Jump to content

இசைப்பிரியன் இசையில் வெள்ளை பூக்கள் குறும்பட பாடல் - கிருத்திகன்


Recommended Posts

வன்னியிலிருந்து வெளிவந்த 'அம்மா நலமா? அனைவரும் சுகமா?' பாடலுக்கு இசையமைத்து மக்கள் மனதை வென்ற இசைப்பிரியன் அவர்களுடைய இசை மற்றும் குரலில் 'வெள்ளை பூக்கள்' குறும்படத்திற்காக வெளியான பாடல் இது..

எனது காதல் அழகிய காதல் நீ தந்து போனாய் பெண்ணே!

என ஆரம்பிக்கும் இப்பாடலின் வரிகளை நெடுந்தீவு முகிலன் எழுதியுள்ளார்.

கிருத்திகன் , இந்து நடிப்பில் யாழ்ப்பாணத்து கிராமிய பாடலாக இப்படைப்பு வெளிவந்துள்ளது.

 

பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள .

https://m.youtube.com/watch?v=GrqjbOcNhWs

 

நன்றி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.