Jump to content

மடை திறந்தது-யோகி பியின் தமிழ் HIPHOP

Recommended Posts

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது.நாரதரே நன்றிகள்.இதை பதிவு செய்வதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா? B)

Link to comment
Share on other sites

திறமையானவர்கள், நன்றாக சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.விட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.இணைத்த நாரதருக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்களைக் காப்பிலிகளாக பாவனை செய்வதை விடுத்து உருப்படியா தங்களின் தனித்துவங்களை இனங்காட்டக் கூடிய வகையில் சிந்தனையையும் சிருஷ்டிப்படையும் வெளிக்கொணர முனைய வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள்..! மற்றவர்களின் நடை உடை பாவனையை கொப்பி பண்ணிட்டு கொலரைத் தூக்கிக்கிறது ஒன்றும் பாராட்டும் படியில்ல. ஏதோ படைக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

சும்மா காப்பிலி போல காலை அகட்டி நடக்கிறதும்..அவர்களைப் போலவே டாண்சும் ஆடிக்கிறதையும்..சுப்பர் படைப்பு என்று கிளாப் பண்ணுவதிலும் பேசாம காப்பிலிப் பாட்டையே பார்த்து கிளாப் பண்ணுவது நல்லது..! :D:lol:

இளையோர் எந்தத் திசையில் போகின்றார்கள் என்று தெரியாமல் "குய்யோ, முறையோ" என்று கத்துவதில் ஒரு பிரயோசனமுமில்லை. மாரித் தவளைபோல் நீர் கத்துவது யாழ் களத்திற்கு அங்கால் கேட்காது. யாழ் களத்தில் கேட்டாலும் மற்றைய காதால் வெளியே போய்விடும்.

இளையோர் வழியில்லாமல் காப்பிலி வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர்...! கேவலமான நிலை.....................! புரிந்து புரியாத ஜென்மங்களாய் வளர்ந்தோர் இருக்கும் போது இளையோர் என்ன செய்ய முடியும்....! :lol: :P

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்! அவர்கள் தளங்களைப் பார்த்தீர்களா?

திறந்தவுடன் பிள்ளையார் வருகிறார். கோயிலின் முன்னால் சந்தனமும், வீபூதியும் போட்டு நிற்கிறார்கள். மந்திரங்களை சொல்லி பாட்டெல்லாம் பாடுகிறார்கள். ஒவ்வொரு பாடலிலும் இறைவனை பற்றி பேசுகிறார்கள்.

அவர்களைப் போய் நீங்கள் தாக்கலாமா? இது நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் வழியில்லாமல் காப்பிலி வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர்...! கேவலமான நிலை.....................! புரிந்து புரியாத ஜென்மங்களாய் வளர்ந்தோர் இருக்கும் போது இளையோர் என்ன செய்ய முடியும்....! :lol: :P

இப்போதெல்லாம் இளையோர் இப்படிபட்ட பாட்டுக்களைத்தானே கேட்கிறாங்க நெடுக்குஸ் சார்.

காப்பிலி எண்டு என்னை சொல்லவில்லையே

Link to comment
Share on other sites

அறுபது ஐம்பது ஆண்டுகளின் முன் தமிழ் ஆண்கள் கடுக்கண் அணிந்தார்கள் தலைமுடியை வளர்த்தார்கள்.

இதில் என்ன 'காப்பிரி'? காப்பிரி என்பதே இன வெறியை உமிழும் வார்த்தை? ஏன் கறுப்பு இன மக்களின் இசை என்ன கீழானதா?

இன்று மேற்குலகில் அவர்கள் தான் ரிதம் அண்ட் ப்லூஸ்ஸ் முதல் ரப் இசை வரை கோலோச்சுகிறார்கள்.இவர்களின் ஆபிரிக்க அடியொற்றிய தாள நடை தான் இவ்வாறு இவர்களின் இசையை முதன்மை பெற வைத்துள்ளது.உலகில் எல்லா இசை வடிவங்களிலும் இவர்களின் தாக்கம் இருக்கிறது.

தமிழர்கள் சமயம் முதல் இசை வரை பல்வேறு இன மக்களிடமிருந்து கொண்டும் கொடுத்தும் வந்திருகிறார்கள்.ஒரு பக்கத்தில் ஆரியரின் சமயத்தை தமிழரின் சமயமாக ஏற்கத் தயாராக இருக்கும் நிலையில் இசையில் மட்டும் எவ்வாறு ஆபிரிக்க மக்களிடம் இருந்து வரும் ரிதத்தை மறுதலிக்கமுடியும்? இது வெறும் இன வெறி அன்றி வேறென்ன?

ஒரு இ...ம் செய்யவும் தெரியாது , ஒரு அ....ம் செய்வதும் இல்லை ஆனால் இப்படி முட்டையில ம...ர் பிடுக்குவது தான் சிலரின் பொழுதுபோக்காக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்லுறதைப்பாத்தால் தமிழர் இனி ஸ ரி க ம,நாட்டுக்கூத்துகளை பாடிக்கொண்டு கோவணத்தோடையும் குறுக்குக்கட்டொடையும்தான் திரியோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்லுறதைப்பாத்தால் தமிழர் இனி ஸ ரி க ம,நாட்டுக்கூத்துகளை பாடிக்கொண்டு கோவணத்தோடையும் குறுக்குக்கட்டொடையும்தான் திரியோணும்.

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் இளையோர் இப்படிபட்ட பாட்டுக்களைத்தானே கேட்கிறாங்க நெடுக்குஸ் சார்.

காப்பிலி எண்டு என்னை சொல்லவில்லையே

மேடம் நீங்களும் அவர்களும் இப்ப கேட்கலாம்..இதையே யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போருக்கு முந்திய காலத்தில் அடிடாஸ்... டிஸ்கோ... மனோடா...றொக்...என்று ஊரிலையே சனம் கேட்டதுதான். அப்ப எல்லாம் ஊரில காப்பிலி போல நொண்டி இழுத்துக் கொண்டு சனம் திரியல்ல. அவர்கள் அதை தங்களுக்குரிய அடையாளமாகக் காட்டுகின்றனர். வெள்ளைகள் தங்கள் பாட்டில் போகிறார்கள். இரண்டும் கெட்டானுகள்...இப்படிப் போகுதுகள். இதுகள் கொஞ்சம் என்றாலும் சிருஷ்டிக்கிற புத்திய வளர்த்து தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை வைக்கிறதுக்கு என்ன குறைச்சலே...வளமில்லையா வலுவில்லையா...????????????! சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும். :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும்

அப்படிப்பட்டவர்களோடு பழகியிருக்கேன் நெடுக்ஸ் சார். நீங்க சொன்னது போல் எல்லாரும் அப்படியில்ல கிளாப் பண்ணி டான்ஸ் ஆடினால் கிண்டல்கள் கட்டாயம் அடிப்பார்கள் என்றில்லை நெடுக்ஸ் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இளவயது அப்படித்தான் லூட்டி அடிப்பார்கள்.அவர்களைப்போய் தம்பி ராசா தேவாரம் படி பைபிள் படி என்றால் அவர்கள் கேட்கமாட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் வயது அப்படி.நக்கலும் நையாண்டிக்குணமும் இளம் வாலிபர்களுக்கு நிறைய இருக்கும் என்பது நெடுக்கருக்கு தெரியாதா என்ன?அவர்கள் இந்த வயதில் ஆர்மோனியப்பெட்டியோ,தவிலோ அல்லது நாதஸ்வரமோ தூக்கமாட்டார்கள்.அவர்கள் உங்கள்வயதுக்கு கிட்டவர அவர்களும் நீங்கள் இப்போது கதைப்பது போல் தத்துவம் கதைப்பார்கள்.காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்

நீங்கள் பழகியதுகளுக்கு டாண்சே தெரியாது போல. காப்பிலிகளோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது விஜயின் படங்களில் வந்த குத்தாட்டங்களைக் காட்டி...கதைத்த போது அவர்கள் அதை வரவேற்றார்கள். கலந்துரையாடலில் இருந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவர். அவர் சொன்னார் அங்குள்ள தமிழர்கள் எங்களையேதான் கொப்பி பண்ணுகிறார்கள். ஏன் அவர்கள் இப்படியான ஒன்றை மெடிபை பண்ணி வழங்கினால்...தனித்து இடம்பிடிக்கலாமே என்று. ஆக கறுப்பி மேடம் நீங்கள் யார் கூடப் பழகினீர்களோ தெரியாது. இல்ல கதைதானே தெரியாது. :P :lol:

நீங்கள் சொல்லுற அந்த காவோலை என்றே வைத்துக் கொண்டு குருத்தோலைகள் தொடர்பில் கதைத்தால் கூட இலங்கையின் பொப் பாடல்கள் தரமான இசையைக் கொண்டிருக்கின்றன. இந்தக் காப்பிலி டாண்சைக் கொப்பி பண்ணுறவை..அந்த போர்த்துக்கேச இசை வடிவில் எழுந்த மாற்றியமைக்கப்பட்ட இசையைப் பிரபல்யப்படுத்தலாம்...!

இளையராஜா சிம்பனி இசைத்து மேற்குலகையே அதிர்ச்சிக்குள்ளாக்க இல்லையா...! அவர்கள் தூர விலகி இருப்பதால் இங்கு ஆதிக்கம் செய்ய முடியவில்லை. ஆனால் இங்குள்ளவர்களுக்கு...வாய்ப் பு இருந்தும்..இன்னும் அடுத்தவரைக் கொப்பி பண்ணுறதில தான் நாட்டமே..என்றால்..அதற்கு காவோலைகளே முதற்காரணம்...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பழகியதுகளுக்கு டாண்சே தெரியாது போல. காப்பிலிகளோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது விஜயின் படங்களில் வந்த குத்தாட்டங்களைக் காட்டி...கதைத்த போது அவர்கள் அதை வரவேற்றார்கள். கலந்துரையாடலில் இருந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவர். அவர் சொன்னார் அங்குள்ள தமிழர்கள் எங்களையேதான் கொப்பி பண்ணுகிறார்கள். ஏன் அவர்கள் இப்படியான ஒன்றை மெடிபை பண்ணி வழங்கினால்...தனித்து இடம்பிடிக்கலாமே என்று. ஆக கறுப்பி மேடம் நீங்கள் யார் கூடப் பழகினீர்களோ தெரியாது. இல்ல கதைதானே தெரியாது. :P :lol:

இதென்ன இடியப்பமும் முருங்கைகாயும் சாப்பிட்ட கதையா கிடக்குது நெடுக்ஸ் சார்.

கதை இல்லை இது உண்மை.

இப்படி ஆடுபவர்கள் எல்லாம் கிண்டல் செய்பவர்கள் என்பது நினைப்பது தவறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பமும் முருங்கைகாயும் சாப்பிட்ட கதையா கிடக்குது நெடுக்ஸ் சார்.

கதை இல்லை இது உண்மை.

இப்படி ஆடுபவர்கள் எல்லாம் கிண்டல் செய்பவர்கள் என்பது நினைப்பது தவறு

செய்கிறார்கள் என்பதை நாங்கள் அனுபவித்திருக்க..நீங்கள் இல்லை எங்கிறீர்கள். உருப்படியானவர்களோடு நீங்கள் பழகவில்லைப் போலும். இதுமட்டுமல்ல..உங்கள் ஆண்கள் வளர்க்கும் மீசைக்கும் செமக் கிண்டல் இருக்கிறது...........! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் Basement க்குள் குடியிருக்கிறார் போலுள்ளது. அவரின் உலகம் இணையத்தோடு பின்னியுள்ளது. வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து வருகின்றார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இணையத்தைக் கண்டுபிடுத்தவனின் நோக்கத்தைச் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல் இணையத்தை அவருக்கு அறிமுகப் படுத்தியவர்களைத்தான் நோகவேண்டும்..

ஒன்று ஞாபகம் வருகின்றது....

அறிவியல் முன்னேற்றமும், கணணித் துறையின் முன்னேற்றமும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப் பலர் முனைய, இந்தியாவில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவற்றையே மக்களின் மூடநம்பிக்கைகளை வளர்க்க பழைய புராணங்களையும், பேய், பிசாசுக் கதைகளையும் காட்டப் பயன்படுத்துகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே சமூக சேவகர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்றும் சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.