-
Tell a friend
-
Topics
-
7
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
கஞ்சா செய்கையை செய்தவர் யார், என்ற விடயம் இங்கு தெரிவிக்காமலே, ஊகத்தின் அடிப்படையில், இப்படியான இனவாத கருத்துக்களை பரப்புபவர்கள் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் மத்தியில் இருக்கும் வரை இலங்கையின் இனப்பிரச்சனை தீரப்போவதில்லை என்பது மட்டும் நிஜம். நான் உங்களை மட்டும் குற்றம் சாட்டவில்லை உங்களை போன்ற இனவாதிகள் இலங்கை முழுவதும் மூன்று இனங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.
-
By goshan_che · Posted
கிம் - நான் மட்டும்தான் யாழில் அங்கீகரிக்கப்ட்ட ஒரே ஒரு கிம் ஆதரவாளன். வேறு யாரையும் இவ்வாறு அழைத்தால், அல்லது அழைக்க தூண்டினால் சட்ட நடவடிக்க எடுக்கப்படும். புட்லர் - பாவத்தை அடிச்சும் பார்த்தாச்சு, அவிழ்த்தும் பார்த்தாச்சு எண்டு இப்ப கொஞ்சம் லீவுல விட்டிருக்கு. ஹிட்லர் - இது சும்மா குதர்கத்துக்காக எழுதுவது #கு(தர்க)மாரசாமி அண்ணை 🤣 -
காரணம் இந்த சிங்கள பிரதிநிதியின் பொய்களை நம்பியுள்ளனர். அதனாலேயே கொழும்பில் குண்டுவெடிப்பில் இறந்த மக்களுக்கு சிறு தொகையாயினும் இழப்பீடு கொடுக்கப்பட்டது ஆனால் வடக்கில் இறந்தவர்களுக்கு எதுவுமில்லை. காரணம் கர்தினாலின் சந்தர்ப்பவாத குரல்! அதனாலேயே தங்கள் இழப்புகளை வெளிப்படுத்த தமிழ் ஆயர்கள் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டுமென்று கேட்க்கிறார்கள். இதுவும் தமிழருக்கு பதின்மூன்றை கொடுப்பதுபோல் சிங்களம் கூவும்.
-
உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது இதுதான் சாமியார்! அதை அவர்கள் யாரையும் குறை கூறாமல், விட்டோடாமல் தாங்குகிறார்கள். பெயர்க் கிறிஸ்தவர்களுக்கும் அதாவது போதனைக்கும் வாழ்வுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. போதனையை வாழ்வாக்குவதே உண்மையான சாதனை! மனித நேயம் என்று கூவும் தாபனங்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனவா? பிறகு எதற்கு வீணான விளம்பரம் இவர்களுக்கு? ஓம்! இல்லையென்றால் தமிழர்கள் கொத்துக்கொத்தாக மத ஆலயங்களில் கொன்று குவிக்கப்படும்போது ஏன் அது மவுனம் காத்தது? எப்போதாவது தனது பிரதிநிதியை அழைத்து விளக்கம் கேட்டதா? அறிக்கை விட்டதா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னதா? இன்று தமிழ் ஆயர்கள் தங்களுக்கு தனியொரு பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்க்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னால் பாப்பாண்டவர் அதை செய்திருக்க வேண்டும், ஏன் செய்யவில்லை? சிங்கள படுகொலையாளர் அவரை சந்திக்க சென்றபோது மறுப்பாவது தெரிவித்தாரா? முன்னாள் பாப்பானவர் ஒருவர் மறுத்ததாக அறிந்தேன் உண்மை தெரியவில்லை.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.