• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • 5
nedukkalapoovan

பச்சைப் புள்ளி திருட்டு.

Question

அண்மைய காலமாக நெடுக்காலபோவனின் பச்சைப்புள்ளிகள் இறங்கு வரிசையில் செல்கின்றன. என்ன மாயமே மந்திரமோ தெரியல்லை. பச்சைப் புள்ளியை திருடி என்னத்தை சாதிக்கிறது..?!... ஒருவேளை உந்த அதிகப்பிரசங்கிக்கு.. தப்பா பச்சையைப் போட்டிட்டமோ.. என்று லேட்டசஸ்ரா திங் பண்ணி.. பச்சைகளை பின்வாங்கினம் என்னமோ. அப்படி திங் பண்ணுற பித்திசாலிங்க.. எதையும் பிளான் பண்ணிப் பண்ணுங்கோ..?! 

பச்சை முக்கியமல்ல.. அதிலும்.. அரசியல் பண்ணுறது தான் கேவலமா இருக்குது.. அதுவும் யாழ் களத்தில். tw_blush:

இது நாங்களும் கவனிக்கிறம் என்பதற்காக......போல. :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

Recommended Posts

 • 5

எவன்டா அவன் நெடுக்கரின்ட பச்சையை திருடினவன் மரியாதையாக பச்சையை திருப்பி கொடுத்திடனும். என்ட தம்பிக்கு பச்சை மேல் எவ்வளவு ஆசை என்டது இந்த திரி தேடலும் தெளிவும் பகுதியில் இருக்கிறதில் இருந்து தெரியல்ல

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
 • 5

யாழில் ஒரு சிலர் தான் மினக்கெட்டு திரிகளை கொண்டு வந்து இணைக்கிறார்கள்.அதிலும் பெரும்பாலோனோர் அரசியல் சம்மந்தமான செய்திகளைத் தான் கொண்டு வந்து இணைக்கிறார்கள்.அப்படியான திரிகளுக்கு பெரும்பாலானோர் பச்சை குத்துவதில்லை.அதில் எழுதும் கருத்திற்குத் தான் பச்சை குத்துகிறார்கள்.

அந்த ஒரு சிலரில் ஆதவன்,நவீனன்,கிருபன் போன்றோர் தான் அரசியல் தவிர்ந்த பல் வேறு திரிகளை இணைக்கிறார்கள்.தமிழரசி,மீனா போன்றோர் சமையல் குறிப்புக்களை தேடி இணைக்கிறார்கள்.

ஒரு வித்தியாசமான,பல் வேறு தகவல்கள் அடங்கிய செய்திகளை தேடி இணைப்பது என்பது எவ்வளவு கஸ்டம்...நெடுக்கு போன்றவர்கள் அப்படியானவர்களை பச்சை குடுத்து பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. பொறாமையில்,பச்சைக்கான போட்டியில் அவர்களை தூற்றாமல் இருக்கலாம்...அது எப்படி முடியும் இவர்கள் வாழ்க்கையில் யாரையாவது பாராட்டி இருந்தால் தானே!

 • Like 5

Share this post

Link to post
Share on other sites
 • 3

இதென்ன இது ஒழுங்கில் இல்லாமல் கண்டபடி பதிவு விழுது

Share this post

Link to post
Share on other sites
 • 2

அண்மைய காலமாக நெடுக்காலபோவனின் பச்சைப்புள்ளிகள் இறங்கு வரிசையில் செல்கின்றன. என்ன மாயமே மந்திரமோ தெரியல்லை. பச்சைப் புள்ளியை திருடி என்னத்தை சாதிக்கிறது..?!... ஒருவேளை உந்த அதிகப்பிரசங்கிக்கு.. தப்பா பச்சையைப் போட்டிட்டமோ.. என்று லேட்டசஸ்ரா திங் பண்ணி.. பச்சைகளை பின்வாங்கினம் என்னமோ. அப்படி திங் பண்ணுற பித்திசாலிங்க.. எதையும் பிளான் பண்ணிப் பண்ணுங்கோ..?! 

பச்சை முக்கியமல்ல.. அதிலும்.. அரசியல் பண்ணுறது தான் கேவலமா இருக்குது.. அதுவும் யாழ் களத்தில். tw_blush:

இது நாங்களும் கவனிக்கிறம் என்பதற்காக......போல. :rolleyes:

ஆகா,

அட இது வேறையா?

Share this post

Link to post
Share on other sites
 • 2

தமிழ்சிறி,அவரவர் தங்களுக்கு பிடித்த செய்திகளுக்கும்,கருத்திற்கும் பச்சை குத்துகிறார்கள். அதை பிழை என்று எப்படி சொல்வீர்கள்?...உங்களுக்கு பிடிக்காத செய்தி மற்றவர்களுக்கு பிடித்த செய்தியாக இருக்க கூடும் அல்லவா!

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
 • 1

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

Share this post

Link to post
Share on other sites
 • 1
On 11/20/2015 at 11:47 PM, குமாரசாமி said:

எனக்கு பச்சையும் வேண்டாம் பஞ்சவர்ணமும் வேண்டாம். மனசிலை பட்டதை எழுதுறன் சொல்லுறன். பச்சை வேணுமெண்டு மினக்கட்டனெண்டால் என்ரை லெவலே வேறை...:grin:

பேஸ்புக்கிலை நான் சும்மா வணக்கம் சொன்னாலே ஆயிரம் லைக் லாரி லாரியாய் வந்து கொட்டும்.tw_grin:

ஓமோம் பரம்பரை பரம்பரையாய் சேர்த்து வைச்ச சொத்தெல்லே..:grin:

தாத்தா பொய் சொல்ல‌லாம் ஆனால் ஏக்க‌ர் க‌ண‌க்கில் பொய் சொல்ல‌க் கூடாது / உங்க‌ட‌ பேஸ்வுக்கில் 100க்கு குறைவான‌ ந‌ட்பு தான் இருக்கின‌ம் , இதில‌  ஆயிர‌ம்  லைக் போடுவின‌மாம் ஹா ஹா 😁

Edited by பையன்26

Share this post

Link to post
Share on other sites
 • 0

அண்ணை நானும் இதை அவதானித்துள்ளேன். ஆனால் பச்சையை இலக்காக கொண்டு செயல்படாமையால் அதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. tw_blush:

சிலருக்கு என்ன விசயம் சொல்லுகின்றார்கள் என்பதை விட யார் சொல்லுகின்றார்கள் என்பதே முக்கியம். சுத்தி சுத்தி சுப்பற்ர கொல்லைக்கையே பச்சையை கொண்டுபோய் கொட்டுகினம் ...

இப்டியான கீழ்த்தரமான வேலைகள் உறவுகளுக்கு இடையில் விரிசலைத்தான் ஏற்படுத்தும்.... 

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
 • 0

நன்றி மீரா,

இந்த நம்பரை நான் ஏதோ கைதி எண் எண்டு நினைச்சிட்டன் ?

Share this post

Link to post
Share on other sites
 • 0

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

உந்தப் போனுக்கிலால, வந்து இந்தளவு அமர்க்களம் எண்டால்.... தல, காம்புடேருகிலாலா வந்தா, நாம அம்புடுதான்...:grin:

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
 • 0
 •  
 • -1
 •  

MEERA

 • Advanced Member
 •  
 • image.jpg.d532fc0be1a04a9555d8701bb4a7f2
 • கருத்துக்கள உறவுகள்
 •  132
 • 1,414 posts
 • Gender:Not Telling
 • Location:UK

Posted 3 hours ago · Report post

543 கோசான் 

  4 hours ago, goshan_che said:

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

goshan_che likes this  Like this

அது சரி கோசான் லைக் கொடுத்த பின்னும் ஏன் மீராவுக்கு -1

கோசான் மாறி அமத்தீட்டீங்களா? 

Share this post

Link to post
Share on other sites
 • 0

இல்லயே சரியாத்தானே அமத்தினேன்?

Share this post

Link to post
Share on other sites
 • 0

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

நீங்கள்  550 பச்சைப் புள்ளிகள் பெற்றிருக்கின்றீர்கள்...! நீங்கள் இதுவரை பதிவு செய்த  3132  பதிவுகளுக்கு  550 பச்சை  ரொம்ப  பிரகாசம்...!!

வாழ்த்துக்கள்...!

Share this post

Link to post
Share on other sites
 • 0

அதெப்படி ஒருவர் மட்டும் இணைக்கும் செய்திக்கு ஒரு குழு மட்டும் பச்சை போடுது. இதே இங்கு செய்தி இணைக்கும் மற்றைய உறவுகளை அந்தக் குழு கண்டுகொள்ளுதே இல்லை. அதைத்தான் சிறீயண்ணா தெளிவாச் சொல்லி இருக்கிறார். (நாங்க இணைக்கும் செய்திகளுக்கு பச்சை போடுவதில்லை. எந்த உறவாக இருந்தாலும்... காரணம் அந்தச் செய்தி அவருக்குரியதல்ல. வேறொருவரின் முயற்சியில் வந்தது என்பதால்.) 

விடுங்க சிறீயண்ணா.. யாழில் இப்ப பச்சை அரசியலாகிட்டுது. tw_blush:

பச்சை விருப்பு என்பதை சுய ஆக்கங்களுக்கும்.. சுய கருத்துக்களுக்கும் என்று மட்டுப்படுத்தினால் நல்லது. அதிலும் குழு நடைமுறையை தவிர்க்க வழி செய்வது இன்னும் நல்லது. tw_blush:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites
 • 0

கள உறவு ஒருவரினால் திறக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இணைவதன் மூலம் நீங்கள் அணைவரும் பச்சைப் புள்ளிகளைக் குவிக்கலாம் என இத்தால் நான் உங்களுக்கு அறியத்த்ருகிறேன்

பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்

http://www.yarl.com/forum3/topic/157075-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

Share this post

Link to post
Share on other sites
 • 0

இப்பிடித் திருட்டும் நடக்குதோ இங்க. நானும் என்னட்டை உள்ளதைப் பாத்து வைக்கவேணும்

Share this post

Link to post
Share on other sites
 • 0

எனக்கு பச்சையும் வேண்டாம் பஞ்சவர்ணமும் வேண்டாம். மனசிலை பட்டதை எழுதுறன் சொல்லுறன். பச்சை வேணுமெண்டு மினக்கட்டனெண்டால் என்ரை லெவலே வேறை...:grin:

பேஸ்புக்கிலை நான் சும்மா வணக்கம் சொன்னாலே ஆயிரம் லைக் லாரி லாரியாய் வந்து கொட்டும்.tw_grin:

14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பிடித் திருட்டும் நடக்குதோ இங்க. நானும் என்னட்டை உள்ளதைப் பாத்து வைக்கவேணும்

ஓமோம் பரம்பரை பரம்பரையாய் சேர்த்து வைச்ச சொத்தெல்லே..:grin:

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
 • 0
On 10/13/2015 at 1:28 PM, nedukkalapoovan said:

அண்மைய காலமாக நெடுக்காலபோவனின் பச்சைப்புள்ளிகள் இறங்கு வரிசையில் செல்கின்றன. என்ன மாயமே மந்திரமோ தெரியல்லை. பச்சைப் புள்ளியை திருடி என்னத்தை சாதிக்கிறது..?!... ஒருவேளை உந்த அதிகப்பிரசங்கிக்கு.. தப்பா பச்சையைப் போட்டிட்டமோ.. என்று லேட்டசஸ்ரா திங் பண்ணி.. பச்சைகளை பின்வாங்கினம் என்னமோ. அப்படி திங் பண்ணுற பித்திசாலிங்க.. எதையும் பிளான் பண்ணிப் பண்ணுங்கோ..?! 

பச்சை முக்கியமல்ல.. அதிலும்.. அரசியல் பண்ணுறது தான் கேவலமா இருக்குது.. அதுவும் யாழ் களத்தில். tw_blush:

இது நாங்களும் கவனிக்கிறம் என்பதற்காக......போல. :rolleyes:

ச‌கோத‌ரா இதுக்கு போய் ஏன்பா க‌வ‌லை ப‌ட்டுகிட்டு , யாழில் நான் அதிக‌ம் ப‌ச்சை குத்தின‌து , உங்க‌ள‌து க‌ருத்துக‌ளுக்கு தான் , 

ப‌ச்சை என்ப‌து ந‌ல்ல‌ க‌ருத்தை ப‌திவிடும் போது அப்ப‌டியான‌ க‌ருத்துக்கு ப‌ச்சை குத்த‌ தோனும் , 
 
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
 • 0
32 minutes ago, பையன்26 said:

தாத்தா பொய் சொல்ல‌லாம் ஆனால் ஏக்க‌ர் க‌ண‌க்கில் பொய் சொல்ல‌க் கூடாது / உங்க‌ட‌ பேஸ்வுக்கில் 100க்கு குறைவான‌ ந‌ட்பு தான் இருக்கின‌ம் , இதில‌  ஆயிர‌ம்  லைக் போடுவின‌மாம் ஹா ஹா 😁

ஆரும் பஞ்சப்பரதேசியளின்ரை பேஸ்புக்கை போய் பாத்திட்டு குமாரசாமி எண்டு நினைக்கப்படாது. அங்கை ஒருத்தன் கோவணத்தோடை குமாரசாமி எண்ட பேரிலை திரியிறான். நான் அவனில்லை எண்டு ஆணித்தரமாய் அடிச்சு சொல்லுறன் 😎

Share this post

Link to post
Share on other sites
 • -1

543 கோசான் 

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
 • -2

நாமு,

கழுதேண்ட குணம் அறிஞ்சுதான் கடவுள் கம்பூட்டர் கொடுக்கேல்ல ?

Share this post

Link to post
Share on other sites
 • -3

அண்ணை நானும் இதை அவதானித்துள்ளேன். ஆனால் பச்சையை இலக்காக கொண்டு செயல்படாமையால் அதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. tw_blush:

சிலருக்கு என்ன விசயம் சொல்லுகின்றார்கள் என்பதை விட யார் சொல்லுகின்றார்கள் என்பதே முக்கியம். சுத்தி சுத்தி சுப்பற்ர கொல்லைக்கையே பச்சையை கொண்டுபோய் கொட்டுகினம் ...

இப்டியான கீழ்த்தரமான வேலைகள் உறவுகளுக்கு இடையில் விரிசலைத்தான் ஏற்படுத்தும்.... 

சேர்வயர்..... 
அதனை விட, களத்தில் கருத்து எழுதாமல், செய்தி மட்டுமே... இணைப்பவர்கள் சிலருக்கும், 
அவர்களுக்கு வேண்டிய சிலர்  பச்சைப் புள்ளிகள் கொடுக்கிறார்கள்.
அப்படி என்றால்.... கறுப்பி, தமிழரசு, ஆதவன் CH போன்றவர்களுக்கும் பச்சை புள்ளிகள் கொடுத்திருக்க வேண்டும். 
அது நடக்க வில்லை.  எங்கோ..... உதைக்குது.:unsure:

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
 • -3
On 11/5/2015, 8:17:53, தமிழ் சிறி said:

சேர்வயர்..... அதனை விட, களத்தில் கருத்து எழுதாமல், செய்தி மட்டுமே... இணைப்பவர்கள் சிலருக்கும், 
அவர்களுக்கு வேண்டிய சிலர்  பச்சைப் புள்ளிகள் கொடுக்கிறார்கள்.
அப்படி என்றால்.... கறுப்பி, தமிழரசு, ஆதவன் CH போன்றவர்களுக்கும் பச்சை புள்ளிகள் கொடுத்திருக்க வேண்டும். 
அது நடக்க வில்லை.  எங்கோ..... உதைக்குது.:unsure:

கேட்கச்செவியுள்ளவன் கேட்கட்டும் 

வணக்கம் அண்ணா, 

நலமா? நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் சந்தோசம், வேலைப்பளு மிக அதிகம் என்பதால் யாழுக்கு பெரிதாக வருவதில்லை. நேரம் வரும்போது விரிவாக பேசுகிறேன்.

நன்றி

Edited by Surveyor

Share this post

Link to post
Share on other sites
 • -3

பச்சைப் புள்ளி என்பது ஒரு கருத்தை எழுதியவருக்குத்தான் குடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கை, அந்த இணையதளம், இந்த இணையதளம் எண்டு கண்ட எல்லாத்திலை இருந்து copy பண்ணிக் கொண்டுவந்து சும்மா குப்பை மாதிரி யாழ்ல ஒரு கூட்டம் கொட்ட அதுக்கு பச்சை போட இனொரு கூட்டம். ஆக வாழ்க பச்சை அரசியல். மொத்தத்தில் அந்த பச்சை copy பண்ணிக் கொண்டு வந்த அந்த இணையதள எழுத்தாளருக்குத்தான் போகவேணும். இப்படி பச்சை வாங்கிறது கருத்து திருட்டுக்கு சமம்.

இணையதளத்தில் இருந்து copy பண்ணி போடப்படும் கருத்துக்களுக்கு பச்சை போடும் முறையை கட்டுப்படுத்த வேண்டும்.

"ஒரு வித்தியாசமான,பல் வேறு தகவல்கள் அடங்கிய செய்திகளை தேடி இணைப்பது என்பது எவ்வளவு கஸ்டம்..." எண்டு சிலர் எழுதுகினம். நான் நினைக்கிறான் அவர்களுக்கு கூகிள் தேடுபொறியின் வலிமை தெரியாதென்டு. கூகிள் மூலம் தேடுவது என்பது ஒரு சின்ன விசயம். அதுக்கு ராக்கெட் இன்ஜினியரிங் மாதிரி பில்டப் தேவையில்லை.

Share this post

Link to post
Share on other sites
 • -4

நெடுக்ஸ்......
ஒருவர், கொடுத்த பச்சையை.... 24 மணித்தியாலத்துக்குள் மட்டுமே.... திரும்பப் பெற முடியும் என்று நினைக்கின்றேன். 
(இது முன்னைய களத்தில், இருந்த  நடைமுறை)
இப்போ.... அப்படி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. எதுக்கும்.... உங்களில் ஒருக்கா, ரெஸ்ற் பண்ணிப் பாப்பமா... என்று யோசிக்கின்றேன். :) 36.gif

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Answer this question...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்..! கிளிநொச்சியில் சம்பவம்.. கிளிநொச்சி- அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர் ஆலயத்தை இடித்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது அக்கராயனில் கடந்த நான்கு ஆண் டுகளுக்கு மேலாக குறித்த ஆலயம் அமைக்கும் பணிகள் இடம் பெற்று வந்தன. ஆலயத்தின் உரிமையாளர் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற கட்டட ஒப்பந்தக்காரரிடம் 55 இலட்சம் ரூபா நிதியை வழங்கி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்நிலையில் ஆலயத்தின் உரிமையாளர் கனடாவிலிருந்து அக்கராயனுக்கு வந்து ஆலயத்தின் கட் டுமானங்களைப் பார்வையிட்ட போது வழங்கப்பட்ட பணத்திற்கேற்ப ஆலயக் கட்டடம் அமைக்கப்படவில்லையெனவும் ஆலயத்தின் கட்டுமானத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டதன் காரணமாகவும் எதிர்காலத்தில் ஆலயம் முழுமை பெற்றாலும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வகையில் உள்ளதால் ஆலயத்தினை இடித்துள்ளார். இது குறித்து ஆலயத்தின் உரிமையாளரான நாகேந்திரம் தனபாலசிங்கம் தெரிவிக்கையில் ; கனடாவில் தான் ஐந்தாண்டுகளாக உழைத்து அனுப்பிய பணத்திற்கு உரிய முறையில் ஆலயம் அமைக்கப்படவில்லை. எதிர்காலத்தில் ஆலயம் உடைந்து விழக்கூடிய நிலைமை காணப்பட்டதன் காரணமாகவே ஆல யத்தை இடித்ததாகவும், தன்னிடம் பணம் பெற்றவர் ஏமாற்றி விட்டதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.இதேவேளை ஆலயம் அமைப்பதற்கு பணத்தினைப் பெற்றவர் துணுக்காயின் கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெரு மாள்குளம், கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களிலும் ஆலயம் அமைப் பதில் மோசடி மேற்கொண்டுள்ளதாக பலராலும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது. https://jaffnazone.com/news/15979 டிஸ்கி கோவில் கட்டுவது அவரின்ட தனிப்பட்ட விடயம் என்டாலும் ஏழை பாழைகளுக்கு கொடுத்து இருந்தால் சனம் வாழ்த்தி இருக்கும்..😢
  • ஊனம் காண இரக்கமாக நாணம் தோன்ற ஏக்கமாக தானம் செய்ய விருப்பமாக சினம் புரிவது எதிர்ப்புமாக கவனம் சிதற திருப்பமாக நவீனம் தருவது தீமையாக (அ) நன்மையாக யாவும் அதை கையாலும் புலன்களின் அனுமானம்  அதுவே வழிவாகுக்கும் வினைகளின் தொடக்கம் விதியையும் மதியால் வெல்லலாம் என்பது சிலரின் செயல் வழக்கம்  என்பதுவமாக...    
  • மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே : நினைவுபடுத்தினார் மங்கள எம்.ஆர்.எம்.வஸீம்) மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ்வே தெரிவித்துவந்தார். என்றாலும் இந்த 30/1 பிரேரணை மூலம்தான் மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லாமல் தடுத்தோம். அதபோன்று வெளிநாட்டு விசாரணையாளர்கள் எமது நாட்டுக்கு தேவையில்லை, எங்களால் விசாரணை மேற்கொள்ள முடியும் என எங்களுக்கு  ஜெனிவாவுக்கு தெரிவிக்க முடியுமாகியது. அத்துடன் எமது பிரச்சினைகளில் இருந்து சர்வதேசத்தை தூரமாக்கியதுடன் சர்வதேசத்தை இணைத்துக்கொண்டு செல்ல முடியுமாகியது. உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் இந்த 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும். அதனால் அரசாங்கம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 30/1 பிரேரணையில் இருந்து விலகுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/76102