எம் தேசத்துக்காக  தன்னைத்தந்து முப்பது ஆண்டுகாலப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழீழத்தின் பெண் அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய தமிழினி அவர்கள் இன்று நோய் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார்.  அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.