-
Topics
-
Posts
-
By nedukkalapoovan · Posted
தீர்ப்பு பத்தாது. இவருக்கு பயணத்தடைகள்.. விதிக்கப்பட்டிருக்க வேண்டும். -
By nedukkalapoovan · Posted
கோவில்கள்.. தேவாலயங்கள்.. பள்ளிவாசல்கள்.. புத்த விகாரைகள்.. பெளத்த பிக்குகள் தங்கும் இடங்கள்.. பாடசாலைகள்.. விடுதிகள்.. பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள மறைவிடங்கள்.. உட்பட.. பாழடைந்த பகுதிகள் எங்கும் தானியங்கி கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். -
By nedukkalapoovan · Posted
லாரன்ஸ் சினிமா சமூக சேவை என்று இருப்பது அவருக்கும் நல்லது. அதைவிடுத்து ரஜனி விசுவாசத்தை காட்டப் போய் அரசியல் பேச வெளிக்கிட்டு தன்னை தானே சேதாரமாக்கிக் கொள்கிறார். கட்டுமரம்.. கருணாநிதி விசுவாசத்தைக் காட்டப் போய் வடிவேல்.. விலாசம் இல்லாமல் போனதை லாரன்ஸ் கவனத்தில் கொள்வது அவசியம். -
By nedukkalapoovan · Posted
ஐரோப்பிய நாடுகளே பொட்டுப்பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை. பொட்டு இடுவது என்பது அடையாளத்தை மாற்றும் என்பது சுத்தப் பித்தலாட்டத்தனம். அதுவும் இன்றைய அதிநவீன தொழில்நுட்ப உலகில். அந்த வகையில்.. இது சொறீலங்காவின் சோடிக்கப்பட்ட தமிழினத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.