Jump to content

கனவுக்கன்னி 2 - சமந்தா புகைப்படங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

32599-007.jpg

 

32.jpg

 

 

 

rDMYILl.jpg

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GVenkatraman_2012_HOT_Calendar_Kalapam_C

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Samantha-Ruth-Prabhu-pics.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா..... மிகவும், அருமையான புகைப்படத் தொகுப்பு.
இன்று முழுக்க, படத்தைப் பார்த்துக் கொண்டே.... இருக்கலாம் போலுள்ளது.
அதிலும் அந்த நான்காவது  புகைப்படம் எடுத்த.... புகைப்படக் கலைஞருக்கும், மேக்கப் மேனுக்கும் பாராட்டுக்கள்.grin.png
அசத்தலான புகைப்படங்களை இணைத்த வாலி சாருக்கு, மிக்க நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா..... மிகவும், அருமையான புகைப்படத் தொகுப்பு.
இன்று முழுக்க, படத்தைப் பார்த்துக் கொண்டே.... இருக்கலாம் போலுள்ளது.
அதிலும் அந்த நான்காவது  புகைப்படம் எடுத்த.... புகைப்படக் கலைஞருக்கும், மேக்கப் மேனுக்கும் பாராட்டுக்கள்.grin.png
அசத்தலான புகைப்படங்களை இணைத்த வாலி சாருக்கு, மிக்க நன்றிகள். :)

சிறி அண்ணை 
எப்ப திரும்பி வந்தனீங்கள் .....சொல்லவே இல்லை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சான் பார்த்த பின் சமந்தாவை தூக்கிவிட்டேன் .

 

தூக்கி ???????:cool:

சமந்தா, மாமாட்ட வாங்கோ? ? ? :love::grin:

ஆகா..... மிகவும், அருமையான புகைப்படத் தொகுப்பு.
இன்று முழுக்க, படத்தைப் பார்த்துக் கொண்டே.... இருக்கலாம் போலுள்ளது.
அதிலும் அந்த நான்காவது  புகைப்படம் எடுத்த.... புகைப்படக் கலைஞருக்கும், மேக்கப் மேனுக்கும் பாராட்டுக்கள்.grin.png
அசத்தலான புகைப்படங்களை இணைத்த வாலி சாருக்கு, மிக்க நன்றிகள். :)

சா, ஜெனாலியாவை இப்படி தொப் எண்டு போடக்கூடாது. சிறியர். :love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹய் டெபெனிசன் HD டிவியில் பார்த்தால் வயிற்றில் இடுப்பு ஓரமாக 
பிள்ளை பெற்றவர்கள் போல ஒரே ஸ்ட்ரெச் மார்க்காக (stretch mark) இருக்கிறது 

படத்துக்கு பவுடர் அடிச்சு பொலிவாக காட்டுகிறார்கள். 

கொம்பனி கையிருப்பு அவளவு நம்பிக்கையாக இல்லை.
அதலால் முதலீடு செய்யும் எண்ணம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூடியூப் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது "கொபி வித் டிடி"யில் [coffee with dd] விக்ரம்,சமந்தாவினுடைய் நிகழ்ச்சி பார்த்தேன்.அதில் விக்ரம்,சமந்தாவைப் பார்த்து வழிந்த வழிசல் இருக்கே சொல்லி வேலையில்லை...முந்தி கொஞ்சக் காலம் திரிசாவுக்கு பின்னாலே திரிந்து கொண்டு இருந்தார்.

சம்ந்தாவையும் விட டிடி வடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GVenkatraman_2012_HOT_Calendar_Kalapam_C

ச்..சா... அப்பிடியே  திருவலையிலை இருத்தி ...... தேங்காய் திருவ விட்டால் எப்பிடியிருக்கும் :grin:.....அதெல்லாம் ஒருகாலம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GVenkatraman_2012_HOT_Calendar_Kalapam_C

 

samantha-hot-telugu-actress-45-18.jpg

 

 

samantha-hot-telugu-actress-45-28.jpg

 

tamil-actress-samantha-5895.jpg

 

bollywood_actress_samantha_photos_1.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை 
எப்ப திரும்பி வந்தனீங்கள் .....சொல்லவே இல்லை ...

நேற்றுத் தான்.... களத்திற்கு வந்தேன், அக்னியஷ்த்ரா.
வேலைப் பளு அதிகமாக இருந்ததால்.... கடந்த ஒரு மாதமாக, களத்திற்கு வரமுடியவில்லை. 44.gif

சா, ஜெனாலியாவை இப்படி தொப் எண்டு போடக்கூடாது. சிறியர். :love:

என்ன இருந்தாலும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்... மணம் உண்டு என்பதை, மறக்கக் கூடாது... முனி. 45.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா, சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பஞ்சப் பரதேசிகள் மாதிரி இருக்குதுகள்... அதை விட்டுட்டு இங்க வாங்கப்பா...

anuskha11439646797.JPG

7.jpg

anushka_cute_pics_230.jpg

anushka-new-look-at-jewelery-launch-stil

2883-anushka.jpg

550x298_anushka-shetty-too-busy-for-new-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்குச்சந்தைக்கு வந்திட்டுதா? 

நான் நேரத்தை சொன்னேன் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு என்று எப்படி நான் கூற முடியும் ?
எங்கு நேரத்தை செலவிட்டாலும் (முதலீடு செய்தாலும்)  ......
தரமானத்தில் செலவு (முதலீடு)  செய்யலாம் என்றுதான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

27572-004.jpg

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

samantha-1.jpg

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.