Jump to content

சுமந்திரனுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

சத்தியமா... முடியல...........

எப்படி முடியும்? உங்கள் வல்லமைக்குரிய்தை மட்டும் செய்யுங்கள்! சட்ட ஆலோசனையை தகுதி வாய்ந்த லோயரிடம் விட்டு விடுங்கள்! இதையே மிகுந்த மரியாதையோடு முதல் கருத்தில் எழுதினேன்! நீங்கள் தான் அவியல் வரை கொண்டு வந்தது! பிறகெப்படி முடியும்?:cool:

Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Justin said:

ஓம்! லோயர் லெவலில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அவிச்சால் அது அங்கை தான் போடலாம்! நீங்கள் அவிச்சிட்டுப் போயிருவீங்கள்! திரும்பி வந்து டிபோர்ட் ஆனவனுக்கு அசைலம் செய்து குடுப்பீங்களா? திரும்பவும் வந்து "அது 80 இல இருந்து இருந்தவர் சொன்னது, நான் என்ன செய்யுறது?" என்பியள். அது தான் அவியல் எண்டேன்? பிழையோ? :cool:

பிறகேன் இந்தக் கேள்வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

பிறகேன் இந்தக் கேள்வி

இந்தக் கேள்வியின் அர்த்தம்: liability இல்லாமல் ஆலோசனை சீரியசான குடிவரவு ஆலோசனை வழங்கக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டவே. professional liability என்றால் என்ன என்று தேடிப் பாருங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Thumpalayan said:

மீரா, நிர்மலன் கூறுவது சரி. DIBP யை நன்கு தெரிந்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன். Form 1443 யில் எதுவித மாற்றம் வந்தாலும் DIBP யிற்கு அறிவிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இன்னொருவரை intimidate பண்ணிய காரணத்தினால் "antisocial" and  "disruptive" என்ற காரணங்களினால் breach என்று கூறி பாசல் பண்ணி அடுத்த பிளேனில் ஏத்த முடியும். ஒருவரும் புடுங்க முடியாது. தெரியாத விடயங்களை  அனுமானத்திலே கதைக்கக் கூடாது.

1443_Page_1.jpg
 
1443_Page_2.jpg
 
மரியாதையோடு எழுதினீர்களா? 

(இங்கு மலையாளி ஒருவர் Reporting Centre இல் வேலை செய்தார், ஆனால் எம்மவர்களிடம் கேசை அப்படி போடு இப்படி போடு என்று immigration Officer கணக்கில் அவித்தார்.)

Link to comment
Share on other sites

9 minutes ago, nedukkalapoovan said:

This Policy Position is not designed to prescribe a certain legislative or policy response to these challenges, but rather to highlight the relevant Rule of Law and international human rights law principles that apply.

The Policy Position further articulates the view of the Law Council regarding the principles that should be respected by Government in dealing with those seeking asylum from persecution and fear of serious harm.

https://www.lawcouncil.asn.au/lawcouncil/images/LCA-PDF/a-z-docs/AsylumSeeker_Policy_web.pdf

இதில் போல்ட் செய்யப்பட்டதை வாசித்து விளங்கவும். ஒருவர் கூட்டிப் பெருக்கிட்டும்.. ex - DIBP  என்றும் போடலாம். tw_blush:

கணக்காளர் ஒருவர் சட்ட அமுலாக்கம் செய்ய வெளிக்கிட்டால்.. அந்தத் துறை அதோ கதிதான். tw_blush:

நான் DIBP யில கிளீனிங் செய்தது இருக்கட்டும், சரி உங்களுக்கு ஆங்கிலம் விளங்கதபடியால் தமிழில சொல்லுறன். Law Council சட்டத்தை இயற்றுவதோ நடைமுறைப்படுத்துவதோ இல்லை. சட்டத்தை இயற்றுவது அவுஸ்திரேலியப் பாராளுமன்றம்/அரசாங்கம். Law Council செய்வது, இப்பிடிச் செய்யுங்கோ/செய்யாதேங்கோ, அப்பிடிச் செய்யுங்கோ/செய்யாதேங்கோ, ஏன் இப்பிடிச் சொல்லுறியள், அப்பிடித்தானே அவங்கள் சொல்லுறாங்கள் எண்டு ஆலோசனை சொல்லுற வேலை. அதை கேக்கிறதும், விடுறதும் அவுஸ் அரசாங்கத்தைப் பொறுத்து. அகதி விடயத்தில் பல சர்வதேச சட்டங்களையே அவுஸ் மதிக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். யாராவது எதையாவது பிடுங்க முடிந்ததா?

6 minutes ago, MEERA said:

மரியாதையோடு எழுதினீர்களா? 

(இங்கு மலையாளி ஒருவர் Reporting Centre இல் வேலை செய்தார், ஆனால் எம்மவர்களிடம் கேசை அப்படி போடு இப்படி போடு என்று immigration Officer கணக்கில் அவித்தார்.)

உங்க நேரம் சாமம் 12 மணிக்கு மேல எண்டு தெரியும், அதுக்காக நானும் ஜஸ்டினும் ஒண்டு எண்டு நினைத்து சண்டை பிடிக்கக் கூடாது. நித்திரைத் தூக்கம் என்றால், உங்கள் இரவு நல்லிரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

மரியாதையோடு எழுதினீர்களா? 

(இங்கு மலையாளி ஒருவர் Reporting Centre இல் வேலை செய்தார், ஆனால் எம்மவர்களிடம் கேசை அப்படி போடு இப்படி போடு என்று immigration Officer கணக்கில் அவித்தார்.)

இது தும்ஸ் எழுதியது! 

நான் இதற்கு முதலே உங்களைக் கேட்டுக் கொண்டது இப்படி:

"இதில் எது உண்மை பொய் என்பது பங்குபற்றியவர்களின் விசா முடிவைப் பொறுத்தே தெரியவரும். ஆனால், எந்த விசாவும் பரிசீலனையில் இருக்கையில் பொலிஸ் றேடாரில் அதிகம் தட்டுப்படாமல் இருப்பது நல்லது என்று கொமன் சென்ஸ் சொல்கிறது! எல்லாம் ஜனநாயக நாடுகள் தான்! ஆனால், "இவர் பொது அமைதிக்கு இந்த நாட்டில் பங்கம் விளைவித்தார்" என்ற பதிவு எப்படி தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் என்பது எனக்கு விளங்கவில்லை! இப்படியான நிரூபிக்கப் படாத கருத்துகளை புது நாடுகளின் நிலைவரம் தெரியாத குடியேறிகள் மத்தியில் பரப்புவதை, உண்மை தெரியும் வரையாவது தயை கூர்ந்து நிறுத்தி வையுங்கள்! "

(ஒழுங்கான குடிவரவு லோயரிடம் தான் போக வேணும்! காசு மிச்சம் பிடிக்க மலையாளியிடம் போனால், அவிப்பதை வாங்கிக் கொண்டு தான் வரவேணும்! அது எங்கள் பிழையல்லவா?)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

இந்தக் கேள்வியின் அர்த்தம்: liability இல்லாமல் ஆலோசனை சீரியசான குடிவரவு ஆலோசனை வழங்கக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டவே. professional liability என்றால் என்ன என்று தேடிப் பாருங்கள்! 

யார் ஆலோசனை வழங்கியது. . 

இந்த திரியில், அந்த இளைஞர்கள் அன்று சுமந்திரனிடம் அவ்வாறு நடந்து கொண்டதால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று எழுதியது யார்?  

இப்பவரைக்கும் அவர்களை திருப்பி அனுப்பலாம் என ஆலோசனை கொடுப்பது நீங்களும் வேறு சிலருமே

மீண்டும் சொல்கிறேன், அவர்களை இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து திருப்பி அனுப்ப முடியாது. 

9 minutes ago, Thumpalayan said:

உங்க நேரம் சாமம் 12 மணிக்கு மேல எண்டு தெரியும், அதுக்காக நானும் ஜஸ்டினும் ஒண்டு எண்டு நினைத்து சண்டை பிடிக்கக் கூடாது. நித்திரைத் தூக்கம் என்றால், உங்கள் இரவு நல்லிரவாகட்டும்.

ஹி...ஹி....

9 minutes ago, Justin said:

இது தும்ஸ் எழுதியது! 

நான் இதற்கு முதலே உங்களைக் கேட்டுக் கொண்டது இப்படி:

"இதில் எது உண்மை பொய் என்பது பங்குபற்றியவர்களின் விசா முடிவைப் பொறுத்தே தெரியவரும். ஆனால், எந்த விசாவும் பரிசீலனையில் இருக்கையில் பொலிஸ் றேடாரில் அதிகம் தட்டுப்படாமல் இருப்பது நல்லது என்று கொமன் சென்ஸ் சொல்கிறது! எல்லாம் ஜனநாயக நாடுகள் தான்! ஆனால், "இவர் பொது அமைதிக்கு இந்த நாட்டில் பங்கம் விளைவித்தார்" என்ற பதிவு எப்படி தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் என்பது எனக்கு விளங்கவில்லை! இப்படியான நிரூபிக்கப் படாத கருத்துகளை புது நாடுகளின் நிலைவரம் தெரியாத குடியேறிகள் மத்தியில் பரப்புவதை, உண்மை தெரியும் வரையாவது தயை கூர்ந்து நிறுத்தி வையுங்கள்! "

(ஒழுங்கான குடிவரவு லோயரிடம் தான் போக வேணும்! காசு மிச்சம் பிடிக்க மலையாளியிடம் போனால், அவிப்பதை வாங்கிக் கொண்டு தான் வரவேணும்! அது எங்கள் பிழையல்லவா?)
 
Immigration reporting centre இல் வேலை செய்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் எதிர்ப்பை தங்களின் பிரதிநிதியிடம் மட்டுமே காட்டியிருக்கின்றார்கள்.

இதற்கு இங்குள்ள சிலர் அல்கைடா ரேஞ்சுக்கு கதையளக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:
5 minutes ago, MEERA said:

யார் ஆலோசனை வழங்கியது. . 

இந்த திரியில், அந்த இளைஞர்கள் அன்று சுமந்திரனிடம் அவ்வாறு நடந்து கொண்டதால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று எழுதியது யார்?  

இப்பவரைக்கும் அவர்களை திருப்பி அனுப்பலாம் என ஆலோசனை கொடுப்பது நீங்களும் வேறு சிலருமே

மீண்டும் சொல்கிறேன், அவர்களை இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து திருப்பி அனுப்ப முடியாது. 

ஹி...ஹி....

ஓம்: அவுஸ் கு.வ துறை  எனதும் நிர்மலனதும் கருத்தை யாழில் பார்த்து ஆலோசனை பெறும். அதனால் தீமை!:cool:

அதே வேளை: தஞ்சம் கோரும் தமிழ்க் குடியேறிகள் யாழைப் பார்க்கும் வாய்ப்பு அறவே இல்லை! அதனால் உங்கள் கருத்தில் (ஆலோசனையில் அல்ல) இருந்து ஒரு ஐடியாவும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள்!

சரியா? (சரியான மொக்குக் கூட்டத்திடம் தான் மாட்டிக் கொண்டேன்!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தங்கள் எதிர்ப்பை தங்களின் பிரதிநிதியிடம் மட்டுமே காட்டியிருக்கின்றார்கள்.

இதற்கு இங்குள்ள சிலர் அல்கைடா ரேஞ்சுக்கு கதையளக்கின்றார்கள். 

இல்லை அண்ணை நீங்கள் மாறிச் சொல்லீட்டீங்கள், சுமந்திரன் கேள்விகேட்ட புலம்பெயர் போராளிகளின் பிரதிநிதியால்ல. அவர் புலத்து மக்களுக்கான பிரதிநிதி. புலத்துப் பிரதிநிதிகள் தான் அல்கைடா ரேஞ்சிலை நிக்கினம். வீடியோவை ஒருக்கால் திருப்ப பாருங்கோ! <_<

Link to comment
Share on other sites

18 minutes ago, MEERA said:

யார் ஆலோசனை வழங்கியது. . 

இந்த திரியில், அந்த இளைஞர்கள் அன்று சுமந்திரனிடம் அவ்வாறு நடந்து கொண்டதால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று எழுதியது யார்?  

இப்பவரைக்கும் அவர்களை திருப்பி அனுப்பலாம் என ஆலோசனை கொடுப்பது நீங்களும் வேறு சிலருமே

மீண்டும் சொல்கிறேன், அவர்களை இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து திருப்பி அனுப்ப முடியாது. 

ஹி...ஹி....

Immigration reporting centre இல் வேலை செய்தவர்.

அனுப்ப நினைத்தால், சட்டப்படி எதுவுமே செய்ய முடியாது. இந்த வருடம் மட்டும் பல காரணங்களைக் காட்டி எத்தினை பேரை அனுப்பி விட்டார்கள். உந்த விடயங்கள் லங்கா சிறியிலும் தமிழ் வின்னிலும் வருவதில்லை. ஏன் அவுஸ் ஊடகங்களுக்கு கூட கடந்த இரண்டு வருடங்களாக பல தகவல்கள் வழங்கப்படுவதில்லை. நாய்க்குட்டி சட்டலைட் போனுடன் வந்த வள்ளக் காரருக்கு என்ன நடந்தது என நினைக்கிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Thumpalayan said:

நான் DIBP யில கிளீனிங் செய்தது இருக்கட்டும், சரி உங்களுக்கு ஆங்கிலம் விளங்கதபடியால் தமிழில சொல்லுறன். Law Council சட்டத்தை இயற்றுவதோ நடைமுறைப்படுத்துவதோ இல்லை. சட்டத்தை இயற்றுவது அவுஸ்திரேலியப் பாராளுமன்றம்/அரசாங்கம். Law Council செய்வது, இப்பிடிச் செய்யுங்கோ/செய்யாதேங்கோ, அப்பிடிச் செய்யுங்கோ/செய்யாதேங்கோ, ஏன் இப்பிடிச் சொல்லுறியள், அப்பிடித்தானே அவங்கள் சொல்லுறாங்கள் எண்டு ஆலோசனை சொல்லுற வேலை. அதை கேக்கிறதும், விடுறதும் அவுஸ் அரசாங்கத்தைப் பொறுத்து. அகதி விடயத்தில் பல சர்வதேச சட்டங்களையே அவுஸ் மதிக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். யாராவது எதையாவது பிடுங்க முடிந்ததா?

உங்க நேரம் சாமம் 12 மணிக்கு மேல எண்டு தெரியும், அதுக்காக நானும் ஜஸ்டினும் ஒண்டு எண்டு நினைத்து சண்டை பிடிக்கக் கூடாது. நித்திரைத் தூக்கம் என்றால், உங்கள் இரவு நல்லிரவாகட்டும்.

1 hour ago, nedukkalapoovan said:

மேலே ஒட்டப்பட்டிருப்பது.. அவுஸி பொதுவாக.. விசா வைத்துள்ள ஒருவருக்கானது. அகதிகளுக்கு என்று உள்ள கொள்கையின் கீழ் தான் சர்வதேச கொள்கைகளை கருத்தில் கொண்டு தான்.. சட்ட அமுலாக்கம் என்பது அமையும். பொதுவாக சர்வதேச அகதிக் கொள்கைகளை ஏற்ற நாடுகள் எங்கும் இந்த நடைமுறை உண்டு. பிரித்தானியாவில் ஒரு அகதி குழப்படி செய்தால்.. புடிச்சு எல்லாம் அனுப்பமாட்டார்கள். ஒரு கிரிமினல் குற்றம் செய்தவரைக் கூட நீதித்துறையின் முன் நிறுத்தித்தான் அனுப்ப முடியும். அவுஸிலும் அதுதான் சட்ட நடைமுறையாக இருக்கலாம். 

எது எதுக்கு வக்காளத்து என்று இல்லாமல் போச்சு. tw_blush:

This Policy Position is not designed to prescribe a certain legislative or policy response to these challenges, but rather to highlight the relevant Rule of Law and international human rights law principles that apply.

The Policy Position further articulates the view of the Law Council regarding the principles that should be respected by Government in dealing with those seeking asylum from persecution and fear of serious harm.

https://www.lawcouncil.asn.au/lawcouncil/images/LCA-PDF/a-z-docs/AsylumSeeker_Policy_web.pdf

நாங்க நினைக்கிறம்.. உங்களின் ஆங்கிலப் புலமை மீது நீங்கள் வைத்துள்ள வெறியை இங்கு இனங்காட்ட முற்படுவது போல. நாங்க எங்கள் கருத்தில் தெளிவாகச் சொல்லி இருக்கிறம்.. கொள்கை என்று.. சட்டம் என்றல்ல. மேலும்.. தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.. அகதிகளுக்கான நடைமுறைக் கொள்கைகள் என்பது. ஒரு நாட்டின் சட்டம் பொலிசி மேக்கர்களின் செல்வாக்கில் தான் முழுவடிவம் பெறுகிறது. மேற்படி கொள்கையும் அதையே இனங்காட்டி நிற்கிறது.

ஒரு பொது அவுஸி விசாக்காரனுக்கும் அகதிக்கும் இடையில் சட்ட அமுலாகத்தில் அகதிக் கொள்கை செல்வாக்குச் செய்கிறது. அதைச் சொல்ல மேல தரப்பட்ட இணைப்பு போதுமாகும்.

இங்கு சிலரின் பூச்சாண்டி என்பது ரணிலின் புலம்பெயர் தமிழர்களை தோற்படிப்போம் என்ற கூச்சலின் வெளிப்பாடு. சுமந்திரன் புலம்பெயர் நாடுகளுக்கு ரணிலின் ஒரு ஒற்றராகத்தான் போய் வருகிறார். அல்லது சிங்கள அரச ஒற்றர். அவர் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள்.. தமிழ் மக்களின் தேசிய விருப்பை சிதைப்பதாகும். அந்த வகையில் தான் பூச்சாண்டிகள் வருகின்றன. அதனை வலுப்படுத்த உங்களைப் போன்றோர் அரச விதிமீறல்களை இனங்காட்டி தப்பித்துக் கொள்வது அல்ல பிரச்சனை. பொது அகதிக் கொள்கை என்பதன் கீழ் ஒரு அரசுக்குள்ள கடப்பாட்டை அந்த அரசு அமுலாக்க வேண்டியது அவசியம். அது மீறப்படுவது அந்த அரசின் மீதான நம்பகத்தன்மையையும் அது ஏற்றுக்கொண்ட சர்வதேச சாசனங்களை மீறுவதையும் இனங்காட்டும். அது அவுஸி பல வழிகளில் பாதிப்படையச் செய்யும். குறிப்பாக மனித உரிமைகள் விடயத்தில்.. அவுஸின் முகத்திரை கிழியும். கிழிந்து வருகிறது.

ஒரு அகதிக்கு உள்ள கொள்கைகள்.. சட்ட அமுலாக்கங்களை ஒரு அரசு மீறுவது என்பது அதன் பிரச்சனை. அது பொதுப்பிரச்சனை அல்ல. முதலில் உங்களுக்கு இந்த விளக்கம் அவசியம்.

நாங்கள் இணைத்த கொள்கை.. அது தொடர்பாக எழுதப்பட்ட கருத்து என்பதில் எந்த மாற்றமோ... அல்லது மொழிபெயர்ப்பு தவறோ கிடையாது. மொழிபெயர்ப்பை விளங்கிக் கொண்ட உங்கள் புலமை மீது தான் தவறுள்ளது என்று நினைக்கிறோம். tw_blush:

Link to comment
Share on other sites

11 minutes ago, nedukkalapoovan said:

மேலே நான் போட்ட form  1443 பொதுவான விசா வைத்திருக்கும் ஒருவருக்கானது அல்ல.BV E வைத்திருப்பவர்களுக்கானது. BV E என்ன வகை என்பதையும் கீழே போட்டு விடுகிறேன். 

தவறை பலதரம் சரி என வாதாடுவது அந்தத் தவறை சரியாக்காது. மற்றவர்களும் "இவர் இன்னொரு வாய்ச் சவடால்" என்று உங்கள் மீதிருக்கும் அபிப்பிராயம் தான் கீழிறங்கும்.

13579.jpg
 
1234.jpg
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Thumpalayan said:

மேலே நான் போட்ட form  1443 பொதுவான விசா வைத்திருக்கும் ஒருவருக்கானது அல்ல.BV E வைத்திருப்பவர்களுக்கானது. BV E என்ன வகை என்பதையும் கீழே போட்டு விடுகிறேன். 

தவறை பலதரம் சரி என வாதாடுவது அந்தத் தவறை சரியாக்காது. மற்றவர்களும் "இவர் இன்னொரு வாய்ச் சவடால்" என்று உங்கள் மீதிருக்கும் அபிப்பிராயம் தான் கீழிறங்கும்.

13579.jpg
 
1234.jpg
 
இங்கு நாங்கள் உரையாடிக் கொண்டிருப்பது கடல்வழியாக அவுஸிக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களும் அவர்கள் மீதான அவுஸி அரசின் சட்ட அமுலாக்கம் குறித்து அல்ல.

அவுஸில் அனுமதிக்கப்பட்டுள்ள அகதிகள்.. தங்கள் எதிர்ப்பை சுமந்திரன் மீது காட்டுவதால்.. அவர்களை சமூக ஒழுங்கை சீர்குலைத்ததன் கீழ் நாட்டுக்கு பார்சல் பண்ணி அனுப்பலாம் என்ற உங்களின் வாய்சவடால் குறித்துத்தான் இங்கு பேசப்படுகிறது.

இந்த அடிப்படை விளக்கம் கூட இல்லாதவர்களை எல்லாம் அவுஸி போடர் கொன்றோல் வேலைக்கு வைச்சிருக்கா. அப்ப அது நல்ல மாதிரித்தான் இயங்கும். tw_blush:

மேலும் சுமந்திரனோடு வாக்குவாதப் பட்டவர்கள் அகதிகள் என்பதற்கோ... அல்லது கடல்வழி அகதிகள் என்பதற்கோ.. அல்லது கடல்வழி சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் என்பதற்கோ எந்தச் சான்றும் இன்றி.. பூச்சாண்டி கிளப்பப்படுவது ஏன்..????!

Link to comment
Share on other sites

17 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் ஸ்கொல்லில படிச்ச ஆள், நீங்கள் சொன்னால் சரியாத் தான் இருக்கும். உங்களோட விதண்டாவாதம் செய்ய எனக்கு நேரமில்லை. ஆளை விடுங்கோ. மற்றது நான் Ex DIBP. இப்போதிருக்கும் நிறுவனம் அதைவிடத் திறமானது. செய்யும் வேலையும் very interesting.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னன்னா ..
அசௌகரியத்துக்குள்ளான சுமந்திரன் சார் படபடப்பிலாமல் தில்லா விடை சொல்லி கிளம்பிப் போய்ட்டார்.
இங்க மேட்டர் என் இன்னும் நீட்டி முழங்குது?
அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமாய் கதைத்த இளையவர்கள் கப்பலில் புதிதாக வந்த அகதிகள் என்று எதனை வைத்து, யாரால் அடையாளம் காணப்பட்டார்கள்?
யாரோ ஒருவரின் அனுமானம், அதை வைத்து இவ்வளவு பொல்லாப்பு தேவைதானா?
எதையோ விவாதிப்பதை விட்டு இப்போ பிரித்தானிய, அவுஸ்த்ரேலிய குடிவரவு, அகதி விண்ணப்பம், வெளியுறவுக் கொள்கை, அரசியல் சாசனம்....

Way to go ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இல்லை அண்ணை நீங்கள் மாறிச் சொல்லீட்டீங்கள், சுமந்திரன் கேள்விகேட்ட புலம்பெயர் போராளிகளின் பிரதிநிதியால்ல. அவர் புலத்து மக்களுக்கான பிரதிநிதி. புலத்துப் பிரதிநிதிகள் தான் அல்கைடா ரேஞ்சிலை நிக்கினம். வீடியோவை ஒருக்கால் திருப்ப பாருங்கோ! <_<

புலத்துப் பிரதிநிதிகள் என்பது புலம்பெயர் போராளிகள் என்று மாறி வரவேண்டும். நன்றிtw_blush:

Link to comment
Share on other sites

சரி ஒரு ரவுடியை பத்து ரவுடிகளை ரகளை பண்ணினதிற்கு நாலு பக்க விவாதமா? ரொம்ப ஓவர் இல்லை. சரி இனி போதும் எல்லோரும் அவரவர் வேலைய பார்க்க போங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, trinco said:

சரி ஒரு ரவுடியை பத்து ரவுடிகளை ரகளை பண்ணினதிற்கு நாலு பக்க விவாதமா? ரொம்ப ஓவர் இல்லை. சரி இனி போதும் எல்லோரும் அவரவர் வேலைய பார்க்க போங்க.

திடீரெண்டு உங்களுக்கே வெட்கம் வந்து விட்டது போல! பொறுக்கிகளுக்கும் ரௌடிகளுக்கும் கைதட்டி உற்சாகம் கொடுத்தால் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி வெட்கப் படத்தான் வேணும்! :rolleyes:

Link to comment
Share on other sites

12 minutes ago, Justin said:

திடீரெண்டு உங்களுக்கே வெட்கம் வந்து விட்டது போல! பொறுக்கிகளுக்கும் ரௌடிகளுக்கும் கைதட்டி உற்சாகம் கொடுத்தால் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி வெட்கப் படத்தான் வேணும்! :rolleyes:

சரிதான் ஜஸ்ரின் சதா பொறுக்கிகளையே ஆதரித்து எழுதிவரும் தங்களுக்கு வெட்கம் வராது போல . ஏனென்றால். 1950 களில் இருந்து பொறுக்கிதனத்தை தமிழரிடம் எந்த வெட்கமும் இல்லமும் காட்டி வரும் மெகா பொறுக்கி அரசியல்வாதிகளின் ஆதரவாளராச்சே நீங்கள். 

Link to comment
Share on other sites

தானும் போகார் தள்ளியும் போகார்  என்ற கதை தான்  இங்கே  எழுதுபவர்களின் எதிர்க்கருத்துகள்,  அவனவனுக்கு நேரம் இருந்துச்சு போனார்கள் எதிப்பை  காட்டினார்கள், தர்க்கம் செய்தார்கள்  பிரச்ச்னை முடிந்தது. சுமந்திரன்னுக்கும் விளங்கி இருக்கும்.  

சுமந்திரன்  ஒன்டும் உயிரை கையில் பிடித்து கொண்டு சாவை  காத்திருக்கும் போராளி இல்லை  . பக்கா அரசியல் வாதி. 

தாயக மக்களிடம் விடும் புளுடாக்களை  புலத்திலும்  தேய்க்கலாம் என்பது தவறு.

எதிர்ப்பு  நிச்சயம் தேவை ,எல்லாரும் சேர்ந்து ஆமா போட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நேசன் said:

ஆமாம்! எதிர்ப்பு நிச்சயம் தேவை! ஆனால், வசனங்களால், பண்பாடுள்ள மனிதர்களாக அமர்ந்திருந்து அல்லது எழுந்து நின்று கேள்வி கேட்டு எதிர்க்க வேண்டும். இதைச் செய்ய மண்டைக்குள் சரக்கு வேண்டும்! தூசணம் யாரும் உரத்துப் பேசி விட்டுப் போகலாம், அது தான் நீங்கள் கூறும் "ஜனநாயக எதிர்ப்பு". கனடாவில் நடந்த உரையாடல் பார்த்திருப்பீர்கள் தானே? அது போல இருக்க வேண்டும் நாகரீகமான உரையாடல்!

அது சரி உங்களிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்கே? சும்மா விட்டெறிந்தீர்களா மனதில் வந்ததை? பு.பெ. தூண்கள் தூசண வார்த்தையில் எதிர்ப்பைக் காட்டி தாயகத்தில் என்ன முன்னேற்றம் வரப் போகிரது என்ற கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!:cool:

Link to comment
Share on other sites

ஐ.நா. சாசனத்தின் படி இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் உடன்படிக்கையில் இருந்து அவுஸ்திரேலியா எப்போதோ விலகி விட்டது. 

ஏனெனில் தற்போது நாட்டில் பிரச்சினை இல்லை எனக் கூறி அவுஸ்திரேலிய அரசு இலங்கை தமிழர்களுக்கு இனிமேல் அகதி அந்தஸ்து வழங்க மாட்டோம் ஏலவே அறிவித்தும் விட்டது.

அதிலும், சட்டவிரோதமாக வருபவர்களுக்கு நிச்சயமாக வழங்க மாட்டோம் என்று அறிவித்த அதேவேளையில் சட்ட ரீதியாக உள்நுழைந்தோ அல்லது தமது தூதரகங்களில் சட்ட ரீதியாக அணுகினால் அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பில் பரிசீலிப்போம் என்றும் அறிவித்து இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் சும்மா இருக்கிற அவுஸ்திரேலியா அதிகாரிகளையும் இந்த விடயத்தில் நித்திரையால் எழுப்பி  நம்ம ஆட்களே போட்டு குடுத்து கேள்வி கேட்ட இளையோரை சொறிலங்காவில் கொண்டு போய் விட்டு விடுவினம் போல் உள்ளது அவ்வளவு சிங்கள விசுவாசம் .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

போற போக்கை பார்த்தால் சும்மா இருக்கிற அவுஸ்திரேலியா அதிகாரிகளையும் இந்த விடயத்தில் நித்திரையால் எழுப்பி  நம்ம ஆட்களே போட்டு குடுத்து கேள்வி கேட்ட இளையோரை சொறிலங்காவில் கொண்டு போய் விட்டு விடுவினம் போல் உள்ளது அவ்வளவு சிங்கள விசுவாசம் .

கேள்வி கேட்ட பெடியள் IMA (கடலால் வந்தவர்கள்) இல்லையாம், BVE இலையும் இல்லையாம். (IMA அற்றவர்களுக்கும் தற்போது Cat BVE யில் தான் Immicard குடுக்கிறார்கள் என்பது வேற கதை) அதால breach of conditions க்கு சான்ஸே இல்லையாம். பிறகேன் பயப்படுவான்.

13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மெல்பேர்ன் கூட்டத்தில இதைவிட பெரிசா செய்யப் போகினமாம்..... TNA காரர் AFP யிற்கு சொல்லிவைப்பது நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.