Jump to content

வணக்கம் யாவருக்கும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.சூடான விவாதங்களில் கலந்துகொள்ள சித்தமாய் உள்ளேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Thirdeye said:

வணக்கம்.சூடான விவாதங்களில் கலந்துகொள்ள சித்தமாய் உள்ளேன்.

எங்கை பாப்பம் ஒருக்கால்....:grin:
வணக்கம்...நல்வரவாகட்டும் :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அழைப்பிற்கு

வாறன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுகளுக்கு பதிவிட முடியாததால் கருத்தெழுத இயலாமல் இருக்கிறது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ... கொஞ்சம் 'பகிடி வதை' செய்த பிறகு எழுத விடுவினம் எண்டு நினைக்கிறேன்! :mellow:

Link to post
Share on other sites
3 hours ago, Thirdeye said:

பதிவுகளுக்கு பதிவிட முடியாததால் கருத்தெழுத இயலாமல் இருக்கிறது.

வரவேற்கின்றோம்

இங்கு பதிவிடுகிறீர்கள்தானே அதேபோல திரிகளிலும் கருத்துக்களைப் பதியுங்களேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.  Smiley
எக்சூஸ்மீ... உங்கள் பெயரை, எப்படி தமிழில் அழைப்பது.  Smiley

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மூன்றாவது கண் (நெற்றிக்கண்) வாருங்கள் விவாதக்களம் தயாராகவே உள்ளது. விழுபுண்பட்டு வீரத்தழும்பு கிடைக்க வாழ்த்துக்கள்:cool:

 

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites
  • 1 month later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

Link to post
Share on other sites
  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்ற அனைவர்க்கும் அன்பும் நன்றியும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.