Archived

This topic is now archived and is closed to further replies.

nedukkalapoovan

விபச்சாரிகள் அழிப்பு

Recommended Posts

என்ன சினேகி இப்படிச் சொல்லிப் போட்டீங்க. நம்ம நாடுகளில் விலைமாதர்கள் இல்லையா? நமது இலக்கியங்களில் இல்லையா? நமது கோவிகள் தானே தேவதாசிகளை உருவாக்கின? சும்மா எதுக்கெடுத்தாலும் மேற்குலகை குறை சொல்வதே நமது தொழில் ஆகி விட்டது.

கோயில்கள் யாரையும் தேவதாசியாக்கவில்லை நாரதர் அண்ணா... மன்னரும் மக்களும்தான் அதுக்கு காரணம்... பழியை மட்டும் கோயில்களில் போட்டு விடுவார்கள்... பாவம் ஒரு இடம் பளி ஓரிடம்...

Share this post

Link to post
Share on other sites

பிரித்தானியாவில் கடந்த மாதமும் ஐப்பசி மாதமும் காணாமல் போன 19ம் 25ம் வயதுள்ள இரண்டு விபச்சாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேற்குலகிலும் விபச்சாரிகளை ஏதோ ஒரு வகையில் ஒழித்துக்கட்ட என்று யாரோ புறப்பட்டுவிட்டார்கள் போலும்.

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6164475.stm

படுகொலை செய்யப்பட்டவ்ர்கள் இருவரும் தமிழரா?

இதுக்கு போய் முரன்படலாமா?

Share this post

Link to post
Share on other sites

பாதிப்படைந்தவர் தமிழர் இல்லை ஆனால் மனிதர்கள்.

ஏன் இவர்கள் இப்படியானார்கள்? விபச்சாரம், விபச்சாரம் செய்பாவர்களால் வருவாகிறதா இல்லை நாடிப் போவோரினால் உருவாகிறதா?வாடிக்கையாளர் இன்றி எப்படி வியாபாரி உருவாகிறான்? ஏன் வாடிக்கையளர்கள் உருவாகிறார்கள்? ஏன் தொன்று தொட்டு மனித சமூகத்தில் இவ்வாறான சேவைக்கானா தேவை இருக்கிறது?

கோவில்களை நிருவகிப்பது யார் மனிதர்கள் தானே? இங்கு ஏன் தேவாதாசிகள் உருவாகினார்கள்?யாருக்காகா யாரு உருவாக்கினார்கள்?இங்கேயும் உருவாக்கியவர்களைப் போட்டுத் தள்ள வேண்டாமா? உருவாக அனூகூலமாக இருந்த கருத்தியல் என்ன?

விபச்சாம் செய்பவர்களை போட்டு விட்டால் விபச்சாரமொழிந்து விடுமா?இதற்கான சந்தை ஏன் உருவாகிறது?

இது சமூகவியற் பிரச்சினை அல்லவா? விபச்சாரம் சமூகத்தின் வடிகால் எனில் அது எவ்வகையில் குற்றம் ஆகும்?

விபச்சாராம் இல்லாதவிடத்து வன்புணர்வு கூடக்கூடிய சாத்தியக் கூறு உண்டல்லவா?இதற்கான சமுகவியல் ரீதியான தீர்வு ,கண்காணிக்கப்பட்ட சுகாதரா நடைமுறைகள், குறிப்பிட்ட பிரதேசம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்கலாக இருக்க முடியும்.இதுதான் இவ்வாறான பெண்கள் சுரண்டப்படாமலும் சில மன நோயாளரினால்,அல்லது போதைப் பொருள் பாவனையாளராலும் கொல்லப் படாமலும் இருக்க வழிவகுக்கும்.இல்லாது விடின் நமது தேசங்களில் இருப்பதைப் போல அபலை பெண்கள் சுரண்டப்படுவதும் எயிட்ஸ் போன்ற பால்வினய் நோய்கள் ஏற்படவும், வன் புணர்வுகள் ,தந்தையே மகள் மேல் நிகழ்த்தும் அவலமும் (இது இலங்கையில் நடந்தது, பொருளாதரக் காரணக்களுக்காக தாய் மத்திய கிழக்கில்) தான் நடக்கும்.

Share this post

Link to post
Share on other sites

அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விபசாரிகளை கொன்றாலும் உடையற்ற உடலாகத்தான் போடுறாங்கள்-- சொன்னால் தப்பாக நினைக்கக் கூடாது.. யாரோ காசில்லாதவன் பண்ணிய வேலையா இது இருக்கும். பாலியல் தொழிலாளர்களின் கட்டண அதிகரிப்புதான் இதற்கு காரணம் போல..

Share this post

Link to post
Share on other sites

மூன்றாவது விபச்சாரியின் சடலமும் கண்டுபிடிப்பு. பிரித்தானிய பொலிஸாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் விபச்சாரிகள் அழிப்பு தொடர்கிறது.......எல்லாமே மர்மமான முறையில் அழித்தொழிக்கப் பட்டிருக்கின்றனர். விபச்சாரிகளினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தான் இதைச் செய்கின்றார்கள் போலும்..! :lol:

Murder hunt police find new body

Police are treating the death as unexplained

Police investigating the murders of two Ipswich prostitutes say a third woman's body has been found.

The body was discovered by a walker on Sunday afternoon in an area of trees at Nacton, outside the town.

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6167411.stm

Share this post

Link to post
Share on other sites

பாதிப்படைந்தவர் தமிழர் இல்லை ஆனால் மனிதர்கள்.

ஏன் இவர்கள் இப்படியானார்கள்? விபச்சாரம், விபச்சாரம் செய்பாவர்களால் வருவாகிறதா இல்லை நாடிப் போவோரினால் உருவாகிறதா?வாடிக்கையாளர் இன்றி எப்படி வியாபாரி உருவாகிறான்? ஏன் வாடிக்கையளர்கள் உருவாகிறார்கள்? ஏன் தொன்று தொட்டு மனித சமூகத்தில் இவ்வாறான சேவைக்கானா தேவை இருக்கிறது?

கோவில்களை நிருவகிப்பது யார் மனிதர்கள் தானே? இங்கு ஏன் தேவாதாசிகள் உருவாகினார்கள்?யாருக்காகா யாரு உருவாக்கினார்கள்?இங்கேயும் உருவாக்கியவர்களைப் போட்டுத் தள்ள வேண்டாமா? உருவாக அனூகூலமாக இருந்த கருத்தியல் என்ன?

விபச்சாம் செய்பவர்களை போட்டு விட்டால் விபச்சாரமொழிந்து விடுமா?இதற்கான சந்தை ஏன் உருவாகிறது?

இது சமூகவியற் பிரச்சினை அல்லவா? விபச்சாரம் சமூகத்தின் வடிகால் எனில் அது எவ்வகையில் குற்றம் ஆகும்?

விபச்சாராம் இல்லாதவிடத்து வன்புணர்வு கூடக்கூடிய சாத்தியக் கூறு உண்டல்லவா?இதற்கான சமுகவியல் ரீதியான தீர்வு ,கண்காணிக்கப்பட்ட சுகாதரா நடைமுறைகள், குறிப்பிட்ட பிரதேசம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்கலாக இருக்க முடியும்.இதுதான் இவ்வாறான பெண்கள் சுரண்டப்படாமலும் சில மன நோயாளரினால்,அல்லது போதைப் பொருள் பாவனையாளராலும் கொல்லப் படாமலும் இருக்க வழிவகுக்கும்.இல்லாது விடின் நமது தேசங்களில் இருப்பதைப் போல அபலை பெண்கள் சுரண்டப்படுவதும் எயிட்ஸ் போன்ற பால்வினய் நோய்கள் ஏற்படவும், வன் புணர்வுகள் ,தந்தையே மகள் மேல் நிகழ்த்தும் அவலமும் (இது இலங்கையில் நடந்தது, பொருளாதரக் காரணக்களுக்காக தாய் மத்திய கிழக்கில்) தான் நடக்கும்.

எல்லா மதங்களுமே மனவடக்கம் பற்றிப் போதிக்கின்றன. ஆன்மீகம் பற்றிப் போதிக்கின்றன. ஆன்மீக அறிவகன்று போவதனால் தான் மனிதன் மிருகமாக வாழ இலகுவாகத் தூண்டப்படுவதால் தான் பிரச்சனையே. பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காமல் உடல் உணர்ச்சியின் போக்கில் போக வழிகாட்டும் சில விலங்கு மண்டைகளால் தான் பிரச்சனையே. விபச்சாரிகள் அழிக்கப்பட்டால் பல வீடுகளில் பல பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி பாசப்பிணைப்பு வலுவடையும். குடும்பங்கள் நீடித்த உறுதி பெறும். பிள்ளைகள் நங்கு பராமரிப்புப் பெறுவர். அநாவசிய செலவீனங்கள்..பால்வினை நோய்ப்பரவல் தடுக்கப்படும். இப்படி இன்னோரன்ன சமூக நலங்கள் பெருகும். ஒரு சில மிருக வெறி பிடித்து அலையும் ஆண்களினதும் பெண்களினதும் உணர்ச்சிக்கு வழிதேடப் போய் ஒட்டு மொத்த சமூகத்தையும் தவறான பாதையில் கொண்டு செல்வதிலும் விதிவிலக்குகளைப் போட்டுத்தள்ளுதல் நியாயமே..! ஒன்றிரண்டைப் போட மிச்சது துண்டக்காணம் துணியக் காணம் என்று ஓடிவிடுங்கள்..என்பது இங்கும் நிரூபிக்கப்படுகிறது. சிலர் தொழிலையே கைவிட்டுள்ள நிலையில் பலர் கவலையோடு வேறு இடங்களுக்கு ஓடுகின்றனராம். இதுதான் தேவை. பிரித்தானியா முழுவதும் இது இன்று விபச்சாரிகள் தொடர்பில் எச்சரிகையாகப் போய்க் கொண்டிருக்கிறது. நடப்பது என்னவோ நன்மைக்குத்தான். மனிதன் மிகவும் முன்னேற்றமுள்ள நாகரிக உலகை நோக்கி மீள வேண்டும் என்பதே எமது அவா..! கற்காலத்தை நோக்கித் திரும்புதல் தகுமோ...??! :lol:

Share this post

Link to post
Share on other sites

எல்லா மதங்களுமே மனவடக்கம் பற்றிப் போதிக்கின்றன.

அப்படியாயின் ஏன் தேவதாசி முறை கோவில்களில் வந்தது? ஏன் சாமியார்களும் பாதிரிமார்களும் பக்தைகளையும் சிறுவர்களையும் வன் புணர்வு கொள்கிறார்கள்? மதங்கள் இங்கே என்னத்தைப்போதித்து உள்ளன?

ஆன்மீகம் பற்றிப் போதிக்கின்றன. ஆன்மீக அறிவகற்று போவதனால் தான் மனிதன் மிருகமாக வாழத் தூண்டப்படுவதால் தான் பிரச்சனையே. பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காமல் உடல் உணர்ச்சியின் போக்கில் போக வழிகாட்டும் சில விலங்கு மண்டைகளால் தான் பிரச்சனையே.

பகுத்தறிவதற்கு மனித சிந்தனை தான் முக்கியம் இதில் ஆன்மிகம் எங்கு வந்தது?எனக்கு எந்த மதத்திலும் ,'ஆன்மீகத்திலும்'. நம்பிக்கை இல்லை நான் விபச்சரியிடமா சென்று வருகிறேன்?விபச்சாரியிடம் செல்பவர்கள் எல்லாம் மத நம்பிக்கை அற்றவர்களா?அப்படி எந்த ஆய்வு சொன்னது?

விபச்சாரிகள் அழிக்கப்பட்டால் பல வீடுகளில் பல பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி பாசப்பிணைப்பு வலுவடையும். குடும்பங்கள் நீடித்த உறுதி பெறும். பிள்ளைகள் நங்கு பராமரிப்புப் பெறுவர். அநாவசிய செலவீனங்கள்..பால்வினை நோய்ப்பரவல் தடுக்கப்படும். இப்படி இன்னோரன்ன சமூக நலங்கள் பெருகும்.

ஒரு சில மிருக வெறி பிடித்து அலையும் ஆண்களினதும் பெண்களினதும் உணர்ச்சிக்கு வழிதேடப் போய் ஒட்டு மொத்த சமூகத்தையும் தவறான பாதையில் கொண்டு செல்வதிலும் விதிவிலக்குகளைப் போட்டுத்தள்ளிதல் நியாயமே..!

''ஒரு சில மிருக வெறி '' பிடித்தவர்களால் .விபச்சாரம் இல்லாவிட்டால் தானே சமூகத்துக்கு தீமை விளையும்? ''வெறி பிடித்தவர் '' ''வெறியைத்'' தீர்த்துக் கொள்கிறார்.அந்தச் சேவயை வழங்கியவர் அதற்கான ஊதியத்தைப் பெறுகிறார்.இதில் சமூகத்திற்கு நன்மை தானே விழைகிறது?இதனால் ஒட்டு மொத்த சமூகமும் எங்கே தவறான வழியில் செல்கிறது? விபச்சாரிகள் விபச்சாரத்திற்குக் காரணம் அல்ல அவர்களைத் தேடிப் போவோர் தான் காரணம்.

Share this post

Link to post
Share on other sites

அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விபசாரிகளை கொன்றாலும் உடையற்ற உடலாகத்தான் போடுறாங்கள்-- சொன்னால் தப்பாக நினைக்கக் கூடாது.. யாரோ காசில்லாதவன் பண்ணிய வேலையா இது இருக்கும். பாலியல் தொழிலாளர்களின் கட்டண அதிகரிப்புதான் இதற்கு காரணம் போல..

They said there was no evidence that either woman had been sexually assaulted and there were no obvious signs of injury to either body.

காவடி அண்ணோய் வெள்ளைக்காரனிலும் உந்த விபச்சாரக் கண்றாவிகளை விரும்பாத பலர் இருக்கிறார்கள். பாசமுள்ள பலமான குடும்ப வாழ்வை அதுவும் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ விரும்பிற பலர் இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி வெள்ளைக்காரன் ஆக சீப்பா எல்லாம் பிகேவ் பண்ணமாட்டான். உங்களைப் போல (நீங்கள் இங்கு எழுதியதை வைத்து) அடிமட்டமாவும் சிந்திக்கமாட்டான். பாருங்கள் பாலியல் சித்திரவதையோ அல்லது காயங்களோ உடலில் இருப்பதற்காக ஆதாரங்கள் இல்லை எங்கிறது பொலீஸ். :lol:

Share this post

Link to post
Share on other sites

''ஒரு சில மிருக வெறி '' பிடித்தவர்களால் .விபச்சாரம் இல்லாவிட்டால் தானே சமூகத்துக்கு தீமை விளையும்? ''வெறி பிடித்தவர் '' ''வெறியைத்'' தீர்த்துக் கொள்கிறார்.அந்தச் சேவயை வழங்கியவர் அதற்கான ஊதியத்தைப் பெறுகிறார்.இதில் சமூகத்திற்கு நன்மை தானே விழைகிறது?இதனால் ஒட்டு மொத்த சமூகமும் எங்கே தவறான வழியில் செல்கிறது? விபச்சாரிகள் விபச்சாரத்திற்குக் காரணம் அல்ல அவர்களைத் தேடிப் போவோர் தான் காரணம்.

அவர்களுக்காக மனிதனை உடலை விற்று பிழைப்பு நடத்தச் சொல்ல முடியாது. வேணும் என்றால் அவர்களை பிடித்து ஜெயில போட வேண்டியதுதான். அங்கு என்ன விபச்சாரிகளை அனுப்பிக் கொண்டா இருக்கப் போகிறார்கள். ஆக ஒரு சிலரின் தேவைக்காக பெண்களை வியாபாரப் பண்டமாக்குவதிலும்...அதுவே சமூகத்தில் பல்கிப் பெருக அனுமதிப்பதிலும்..அந்த வியாபாரத்தை தடுத்து நிறுத்தி வலுவான சமூகக் கட்டமைப்பைப் பேணுதலே நீடித்த பயன். மிருக வெறி பிடித்ததுகளுக்கு மனவடக்கப் போதனைகளைச் செய்யலாம். இல்ல அடங்க முடியல்லை என்றால் உள்ள தூக்கிப் போட வேண்டியதுதான்..! எதுக்கும் ஒரு அளவு பிரமானம் இருக்குது. அளவுக்கு மிஞ்சினால்...அடக்குமுறைதான் வழி..! :lol:

Share this post

Link to post
Share on other sites

அதுமட்டுமன்றி வெள்ளைக்காரன் ஆக சீப்பா எல்லாம் பிகேவ் பண்ணமாட்டான

ஆனால் கொலை பண்ணி விட்டு உடைகளைற்ற உடலைத்தான் போடுவானாம். கொலை செய்தவர்களின் வக்கிர மனம் தான்..

மற்றும் படி ஒரு 50 வருசத்துக்கு முதல் வெள்ளைக்காரங்களின் சிறைகளில் என்ன நடந்தது.. எப்படி கைதிகள் நடத்தப்பட்டார்கள்.. என்றெல்லாம் அறிந்து பாத்தால் எப்பிடி சீப்பா சோப்பா எல்லாம் வெள்ளைக்காரன் நடந்தவன் எண்டு புரியும்.

என்னவோ.. இப்படி பாலியல் தொழிலாளர்களிடம் போய் வருபவர்களை இனம் கண்டு அவர்களை மண்டையில் போட தொடங்கினால் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.

Share this post

Link to post
Share on other sites

Mr Dotchin said he came into contact with Ms Nicol about two years ago.

He said: "She was one of a number of youngsters who used to gather near the church. That was how I got to know her. :lol:

"For the little time I knew Tania I got a sense that she was a girl who was frightened about how her life was going to turn out."

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6168697.stm

Share this post

Link to post
Share on other sites

அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விபசாரிகளை கொன்றாலும் உடையற்ற உடலாகத்தான் போடுறாங்கள்-- சொன்னால் தப்பாக நினைக்கக் கூடாது.. யாரோ காசில்லாதவன் பண்ணிய வேலையா இது இருக்கும். பாலியல் தொழிலாளர்களின் கட்டண அதிகரிப்புதான் இதற்கு காரணம் போல..

கொலை செய்தவ்னே செய்தியையும் இங்கு இனைத்துள்ளான் என்று சொல்லுவிங்கள் போல? :P

Share this post

Link to post
Share on other sites

இது சில உளவுஅமைப்புக்களின் கொலையாகக்கூட இருக்கலாம். முக்கியமாக ஸ்ரைல் நாட்டின் மொசாத் உளவுஅமைப்பு இப்படிப்பட்ட பாலியல் தொழிலாளர்களை தமதுவேலைக்கு பயன்படுத்திவிட்டு கொலைசெய்வது ஏற்கனவே நடைபெற்றுள்ளது.

Share this post

Link to post
Share on other sites

நான்காவது விபச்சாரியும் மிஸ்ஸிங்.

குறிப்பிட்ட இடங்களில் வாழும் விபச்சாரிகளை வீதியில் இறங்க வேண்டாம் என்று பிரித்தானிய பொலிஸ் எச்சரிப்பு...!

அக்கிரமங்கள் ஏதோ ஒரு வகையில் அழிக்கப்படும்..! தெரிந்தோ தெரியாமல் தவறு செய்துவிட்டவர்களே இறைவனால் மன்னிக்கப்படுவீர்கள். தவறுசெய்பவர்களே திருந்தி நல்வழி ஏகுங்கள்..!

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6168697.stm

Share this post

Link to post
Share on other sites

தமது குழந்தைகளை இழந்து தவிக்கும் அப் பெண்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள்.

தயவான வேண்டுகோள்.

அப் பெண்களை நோக்கி நீங்கள் பாவிக்கும் பதங்கள் மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது.

தயவு செய்து இளைய வயதில் உலகை விட்டு நீந்த அந்தப் பெண்களை இழிவுபடுத்தாதீர்கள்.

நன்றி.

Share this post

Link to post
Share on other sites

5 தாவது விபச்சாரியும் மிஸ்ஸிங்........!

நல்லதே செய்தால் உலகம் போற்றும்...சிறியவரோ பெரியவரோ தவறான பாதையென்று தெரிந்தும் தவறான வழியில் சென்றால்...........தண்டனை ஒன்றுதான். மரணம் என்பது எல்லோர்க்கும் பொது. யாரும் சிரஞ்சீவியல்ல. வாழும் காலத்தில் அடுத்தவருக்கு தொந்தரவில்லாமல் இருக்கலாம் அல்லவா...??! இளையவர்கள் சரியான வகையில் வளர்க்கவும் வழிகாட்டவும் படவில்லை. போதைப்பொருளுக்காவும் டாம்பீகத்துக்காவும் விபச்சாரம் செய்பவர்களை சமூகம் அனுமதிக்க வேண்டுமா? வறுமையைப் போக்க அரசு பண உதவி வழங்குகிறது....அதையும் மீறி ஏன் பணம்.....??! நல்ல தொழிலைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே...அதற்கும் முன்னுரிமை அவர்களுக்குத்தான். இது..கொழுப்பு..!

Fifth prostitute reported missing

Amnesty call for prostitutes

'Quiet' Ipswich in state of shock

Police investigating the deaths of three prostitutes have said they are concerned for two other missing women.

http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6168697.stm

Share this post

Link to post
Share on other sites

உண்மையில் தாயகத்தில உள்ள அவல நிலையில் யாழ்களத்தில் இப்படியான விடையங்களில் பலர் அதிக நேரம் செலுத்துவது அதிசயமாக இருக்கிறது.

இருந்தாலும் இங்கு சிலர் விபச்சாரிகள் என்று இழிவாக திட்டித்தீர்க்கிறார்கள். இவர்கள் பார்வையில் சிந்தனையில் சிறு தொகை பணத்திற்கா செய்யும் கீழ்மட்டத்தவர்களைத்தான் (தெருவோரம் இரவில் நிற்பவர்கள் போன்றோரை) தான் கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். இவர்கள் தான் ஆபத்துகளை சந்திப்பவர்கள் கொலை வன்முறை தொற்றுநோய் போன்றவற்றை அதிகம் எதிர்கொள்பவர்கள். இந்த ஆபத்துகளை அவர்களின் முறை கெட்டநடத்தைக்கான தண்டனையாக சித்தரித்து சிற்றின்பம் காண்கிறார்கள்.

ஆனால் இதே தொழிலை மிகஉயர்வர்க்கத்தினர் மத்தியில் செய்பவர்கள் பார்த்தால் தொழில்துறையில் இருப்பவர்கள் போல அலுவல்களை முடித்துவிட்டு போவார்கள். அது போக பணம் போன்று அடிப்படையில் ஒன்றான சலுகைகள் சந்தர்ப்பங்கள் உதவிகள் வசதிகள் தொடர்புகள் போன்றவற்றிற்கு செய்பவர்கள் பற்றி இங்கு புலம்பும் உத்தமர்கள் எண்ணியுள்ளார்களா? உதாரணத்திற்கு சினிமாத்துறையில் நடக்கும் விடையங்கள் பற்றி தெரியுமா இவர்களிற்கு? இங்கு திட்டித்தீர்ப்பதும் கொண்டாடுவதும் அடிப்படையில் ஒரே நடத்தைக்கு தயாரானவர்களில் பணம், வசதி, வர்க்க நிலையில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் பற்றியே. அதே நடத்தைக்கு தயாரானவர்களில் உயர் நிலையில் உள்ளவர்கள் இவர்களிற்கு எல்லாம் முற்றிலும் வேறு ஒரு நிலையில்.

Share this post

Link to post
Share on other sites

வறுமையைப் போக்க அரசு பண உதவி வழங்குகிறது....அதையும் மீறி ஏன் பணம்.....??

அப்ப இலங்கை இந்தியா நாடுகளில் இந்த தொழிலை செய்யிறதில ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது... அங்கை அரசாங்கம் பணம் கொடுப்பதில்லையே..

எந்த நிலை என்றாலும் தண்டனை ஒன்றுதான் வழங்கப்பட வேண்டும். இந்த வீதிகளில் உள்ளவர்கள் தான் அதிகம் போதைப்பொருள் பாவனையாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு வரும் வருவாயை நிறுத்தினால் போதைப்பொருள் பாவனையின் அளவையும் குறைக்கலாம். பஸ்களில் கூட போதைப்பொருட்களைப் பிடிக்கிறார்கள். இதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் கலப்படமான போதைப் பொருட்களால் நுரையீரல் புற்றுக்கூட அதிகம் ஏற்படுகிறது. வீதியில் செல்பவர்கள் கூட இந்த போதைப்பொருட்களின் நாற்றத்தால் தலைசுற்றி விழுகிறார்கள். முதலில் இவர்களை விரட்டி அடித்துவிட்டு அடுத்த படியை நோக்கி நகர வேண்டும். :lol:

Share this post

Link to post
Share on other sites

வறுமையைப் போக்க அரசு பண உதவி வழங்குகிறது....அதையும் மீறி ஏன் பணம்.....??

அப்ப இலங்கை இந்தியா நாடுகளில் இந்த தொழிலை செய்யிறதில ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது... அங்கை அரசாங்கம் பணம் கொடுப்பதில்லையே..

அங்கு கிழமைக்கு கிழமை பணம் கொடுப்பதற்குப் பதிலாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமுர்த்தி அது இதென்று பல திட்டங்களின் கீழ் உதவி அளிக்கப்படுகின்றன. அது மாத்திரமன்றி போதிய நிவாரணங்கள் அளிக்கப்படுகின்றன. சுயதொழில் செய்வதற்கு ஊக்குவிப்புக்கள் அளிப்பப்படுகின்றன. கிராமிய வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன. இப்படி இன்னோரென்ன வசதிகள் செய்துதான் கொடுக்கப்படுகின்றன. எங்கும் விபச்சாரம் செய்து மக்கள் பிழைக்க வேண்டும் என்று எந்த அரசும் திட்டம் தீட்டி செயற்படுவதும் இல்லை. விபச்சாரத்தை அரச தொழிலாக்கி நடத்தவும் இல்லை இலங்கையில். வரிவாங்கிப் பிழைக்கும் நாடுகள் சிலவே விபச்சாரிகளை வரிக்காக வளர்த்து வருகின்றன. ஜேசுவின் வார்த்தையில் சொன்னால்...பாவப்பட்ட பணத்தில் வாழ்பவர்கள்...அவர்கள்..! :lol:

Share this post

Link to post
Share on other sites

வரிவாங்கிப் பிழைக்கும் நாடுகள் சிலவே விபச்சாரிகளை வரிக்காக வளர்த்து வருகின்றன.

வெள்ளைக்காரன் என்ன அப்பிடி பிகேவ் பண்ணுற ஆளா.. ? அவன் எவ்வளவு நல்லவன்.. இப்பிடியெல்லாம் செய்வானா..

Share this post

Link to post
Share on other sites

ஒரு உடலும் இன்னொரு உடலும் இணைவது பற்றி அந்த ஒரு உடலுக்கோ அல்லது அந்த இன்னொரு உடலுக்கு உரித்து இல்லாத வேறொரு உடலுக்கு என்ன கவலை?

wooowwwwwwwwwwwwwww... வட்ட தத்துவம்.... பிச்சுட்டீங்க போங்க...

அதுசரி சின்னப்பு லண்டனுக்கு போனதா...... :P :P :P :P ஐயோ அதுக்காண்டி தப்பா நினைச்சீடாதேங்கப்பா , WKD * VODKA வாங்க போனதைப்பற்றி சொன்னான், அது எப்பவோ, நல்ல காலம் அந்த பச்சை மண்ணு பால் வடியும் சுப்பர் ஸ்ராறை பார்த்து தப்பா நினைக்க பார்த்தியளே... :angry: :angry: :angry:

Share this post

Link to post
Share on other sites

இல்லை விபச்சாரம் செய்பவர்கள் மட்டும் அல்ல, விபச்சாரத்திற்குத் துணை போனவர்கள்.மனதால் விபச்சாரம் செய்பவர்கள்.கட்டிய மனைவி இருக்க நடைகயுடன் கனவில கலவி செய்பவர்கள்.ஐஸ் அக்காவுடன் குடும்பம் நாடாதுபவர்கள். கலைக் கண்ணோடு ஐச் அக்காவைப் பார்ப்பவர்கள் என்று எல்லாரையும் போட்டுத் தள்ளினா களத்தில ஒருவர் மின்ச்சுவியளா? :P :lol:

வாஸ்த்தவம் தான்,,,, இந்த களத்தில மட்டுமில்லை, சகோதர பற சா களங்கள், புளக்குகள் அங்கையும் குறையும்,,,, இதைவிட நோ கொமண்ற் :lol::D:lol:

Share this post

Link to post
Share on other sites

வரிவாங்கிப் பிழைக்கும் நாடுகள் சிலவே விபச்சாரிகளை வரிக்காக வளர்த்து வருகின்றன.

வெள்ளைக்காரன் என்ன அப்பிடி பிகேவ் பண்ணுற ஆளா.. ? அவன் எவ்வளவு நல்லவன்.. இப்பிடியெல்லாம் செய்வானா..

வெள்ளைக்காரன் ஜென்ரில் மேனா இருந்து கொண்டு கஸ்டப்பட்டு உழைக்கும் வறியவர்களட்டப் புடுங்கிறான் விபச்சாரிகளை வைத்து. 20,000 ஆயிரம் விபச்சாரிகளை செற்றப் செய்து உலகக் கிண்ணம் நடத்தினவை ஜேர்மங்காரர்கள். அவனுக்குத் தெரியும்..யாரட்டக் கறக்க வேணும் என்று..! :P :lol:

Share this post

Link to post
Share on other sites

ஒருவனுக்கு ஒருத்தி எம்கிற நடை முறையில இல்லாத சிவனையும்,முருகனையும் முதலில போட வேண்டும்.அதுக்கு முதலில பல பேருடன் உறவாடும் கிரிஸ்ணனைப் போட வேணும். :lol::D

விபச்சாரம் சா அபச்சாரம் அபச்சாரம்,,, உப்படி கதைக்கும் உம்மை முதலி போ*வேண்டும்.... :angry: :angry:

Share this post

Link to post
Share on other sites