Jump to content

பாரிசில் குண்டு வெடிப்பு: 129 பேர் பலி


Recommended Posts

பாரிசில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி
 
 
 
 

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உணவு விடுதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1386457

Explosionen und Schießereien in Paris - offenbar Tote. Polizeibeamte riegeln einen Straßenzug nahe eines Restaurants ab, in dem mehrere Schüsse gefallen sind. (Quelle: dpa)

Eingebetteter Bild-Link

http://www.t-online.de/nachrichten/panorama/kriminalitaet/id_76124544/explosionen-und-schiessereien-in-paris-offenbar-tote.html

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 பாரிஸில் கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த 100 பேர்வரை பணயக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர் என்று ஜேர்மன் தொலைக்காட்சியில் கூறுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் எனவும்
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஜேர்மன் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

 

BREAKING NEWS: Several Killed In Shootings In Paris

By: Robert Walker (Breaking911 Newsroom) November 13, 2015 | 4:09 PM

Home » BREAKING NEWS » BREAKING NEWS: Several Killed In Shootings In Paris

 
 
 

WATCH LIVE: (Scroll Down For Video) Shots have been reportedly fired in Paris, reportedly near the Bataclan, a theater that was constructed in the 1860’s.

There are at least 60 people that have have been confirmed dead as a result of the Paris incidents.

CTuGdTOWwAArZLr

The current amount of people injured is not know, but casualties are expected.

ce688b57d8badc22da67b6b3d8b40479

Local media is reporting that there are at least 7 people confirmed to be injured.

A local journalist has stated that police have said the shooter still remains in the area and that police are evacuating the perimeter.

2 explosions were heard from within the Paris stadium during the France-Germany football match.

Police are now reporting that there are at least 30 dead and dozens injured, the exact figure for injuries is currently unknown.

AFP have now confirmed that there are hostages taken at Paris Bataclan concert hall, a BBC journalist has reported that there are around 100 people in the concert hall where the hostage situation is taking place.

http://breaking911.com/breaking-news-several-killed-in-shootings-in-paris/

Link to comment
Share on other sites

அதிர்ச்சியில் உறைந்தது பாரீஸ் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு- குண்டுவெடிப்பு: 40 பேர் பலி
 
 
 
 
 
Tamil_News_large_1386519.jpg
 

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 40 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா ஹால் உள்ளது இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் திடீரென சராமாரியாக சுட்டான். பலர் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர்பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் பிணைக்கைதிகளாக சிக்கியுள்ளனர்.
இந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரீஸ் நகரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பின்னர் வடக்கு பாரீஸ் நகரில் உள்ள உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்புசம்பவத்தில் மூவர் என 40 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த சம்பவம் பிரானஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாரீஸ்நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர். பாரீஸ் நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1386519

297c636f-2972-4d34-a81e-f2ee1fd6f2ae.jpg

7658a00f-91c2-4a7e-a0a2-1f95e01ac54b.jpg

உதைபந்தாட்ட முடிந்த பின்பும் பயத்தில் அரங்கில் காத்திருக்கும் ரசிகர்கள்

Link to comment
Share on other sites

பாரீஸ் தாக்குதல்: அவசர நிலை பிரகடனம்: அதிபர் ஹோலாண்டே அறிவிப்பு

பாரீசில் 4 இடங்களில் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

பாரிசில் குண்டு வெடிப்பு: 60 பேர் பலி
 
பாரீஸ் தாக்குதல்: அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம்

ஜேர்மன் தொலைக்காட்சி செய்திகளின்படி ஜேர்மன் அணி இன்னும் உதைபந்தாட்ட அரங்கை விட்டு வெளியேறவில்லை

Eingebetteter Bild-Link

Breaking News Global @BreakingNewsG 13 Min.Vor 13 Minuten

 

Map shows sites of shooting & bomb attacks around Paris; at least 40 people killed http://bbc.in/1lnFQz6  by:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளும் அவர்களுக்கு உதவி செய்பவர்களும் ஈவிரக்கமில்லாமல் களையெடுக்கப்படவேண்டும் என்பதனையே இத்தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் செய்திகள்! பயங்கரவாதம் எந்த விலைகொடுத்தாவது ஒழிக்கப்படவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா!  சும்மா கிடந்த ஈராக்கையும் லிபியாவையும் சிரியாவையும் கிண்டிக்கிளறிப்போட்டு பயங்கரவாதத்தை அழிக்கோணுமெண்டால் ஆர்? எங்கை? என்னமாதிரி அழிக்கிறது?
 

Feuerwehrmänner verarzten einen Verletzten. Bei Schüssen in der Konzerthalle sind nach Polizeiangaben mindestens 15 Menschen getötet worden.

153 பேர் பலி.

மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தியவர்கள் "அல்லாஹு அக்பர்" என்று கூறிக்கொண்டே தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Frankreichs Syrien-Politik Grund für Anschlag?

Die Attentäter in Paris haben nach Angaben eines Augenzeugen ihre Tat mit Frankreichs Militäreinsatz in Syrien begründet. Der Journalist Pierre Janaszak, der während des Überfalls auf die Konzerthalle „Bataclan“ im Saal war, berichtete: „Ich habe genau gehört, wie sie den Geiseln gesagt haben: „Das ist die Schuld von Hollande. Das ist die Schuld Eures Präsidenten. Er hätte nicht in Syrien eingreifen dürfen. Sie haben auch vom Irak gesprochen.“

அவளை தொடுவானேன் அவதிப்படுவானேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மு

26 minutes ago, குமாரசாமி said:

ஐயா!  சும்மா கிடந்த ஈராக்கையும் லிபியாவையும் சிரியாவையும் கிண்டிக்கிளறிப்போட்டு பயங்கரவாதத்தை அழிக்கோணுமெண்டால் ஆர்? எங்கை? என்னமாதிரி அழிக்கிறது?
 

Feuerwehrmänner verarzten einen Verletzten. Bei Schüssen in der Konzerthalle sind nach Polizeiangaben mindestens 15 Menschen getötet worden.

153 பேர் பலி.

மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தியவர்கள் "அல்லாஹு அக்பர்" என்று கூறிக்கொண்டே தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சிரியா இராக் லிபியா போன்ற நாடுகளில் கிண்டிக்கிளறினது தவறுதான். ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியது பாரிஸ் நகரம் : 160ற்கும் மேற்பட்டோர் சாவு : அவசரகால நிலை பிரகடனம்
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியது பாரிஸ் நகரம்  : 160ற்கும் மேற்பட்டோர் சாவு : அவசரகால நிலை பிரகடனம்
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 இற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
 
பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப்பகுதியில் பட்டாக்கிளன் என்ற கான்சர்ட் ஹோலுக்குள், துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இந்த திடீர் தாக்குதலால் பலர் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பணயக்கைதிகளாக இருந்த 100 பேர் உட்பட 115 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரிஸ் நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மற்றொரு தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 இற்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும்இ பிரான்ஸ் - ஜேர்மனி இடையேயான உதைபந்தாட்டப் போட்டி நடந்து கொண்டிருந்த வடக்கு பாரிஸ் நகரின் மைதானத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
சம்பவம் நடந்ததையடுத்து அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்திய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே பிரான்ஸில் தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, “அப்பாவிப் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான முயற்சி” என்று கூறியுள்ளார்.
 
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், இன்றிரவு பாரிசில் நடந்த சம்பவங்கள் தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாகவும், பிரெஞ்சு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திப்போமென்றும் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும் கூறியுள்ளார். இந்தக் கொடூர தாக்குதல் பாரிஸ் நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று கிழக்கு பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். 
 
கடந்த ஜனவரி மாதம் பாரிசின் சார்லே ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, ஐ.எஸ்.தீவிரவாதிகளின் இலக்காக பாரிஸ் ஆனதும், அதேநேரம் பல்வேறு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 
                                         image_handle%20(1).jpg
 
                                         image_handle.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது:-

14 நவம்பர் 2015

பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


இதுவரையில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பிரான்ஸில் இடம்பெற்றுள்ள மிக மோசமான பயங்கரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.


இலங்கைத் தூதரக அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்களை திரட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.


பிரான்ஸ் வாழ் இலங்கையர்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவையென்றால் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.


கொன்சோல் அதிகாரி நசீர் மஜித் 33620505232
பிரதி தூதரக அதிகாரி        33677048117
 
பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் குறைந்தபட்சம் 120 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுளு;ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125908/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருத்தத்திற்குரிய விடயம். கண்டணத்திற்குரியதும் கூட.  மேற்குநாடுகள் தமது முற்றத்துக்கே விலைகொடுத்துத் தீவிரவாதத்தை வரவளைத்துள்ளன. ஒருவரை ஒருவர் மதித்து மனிதாபிமானத்தைப் பேணாதவரை(சொல்லளவிலல்ல) உலகில் அமைதி தோன்றாது. அழிவே தொடரும். 

Link to comment
Share on other sites

அறிவு வளர்ச்சியானது, சாத்திர சம்பிரதாயங்களை முடக்க நினைத்தாலும்.... அறிவியலால், கடவுளையே கண்டுவிடுவோம் என்று வீராப்புப் பேசும் மேற்குலகத்தில், 13 எண்ணானது கெட்ட,கூடாத இலக்கமாகவும், அதுவும் 13ம் நாள் ஒரு வெள்ளிக்கிழமை வருமேயானால், அதனையிட்டுப் பயம்கொள்ளும் நம்பிக்கையும் அற்றுப் போய்விடவில்லை. இந்தப் பாரம்பரிய நம்பிக்கையானது... சந்தேகத்திற்கு உட்படாத உண்மை என்பதனை, நேற்றய கொலைவெறிச் சம்பவம் உறுதிப்படுத்த வைத்துள்ளது. 

Link to comment
Share on other sites

பாரீஸில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலில் 120 பேர் பலி; 200 பேர் காயம்

 
 
 
  • பாரீஸில் நடந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் | படம்: கெட்டி இமேஜஸ்
    பாரீஸில் நடந்த தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் | படம்: கெட்டி இமேஜஸ்
  • பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.
    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் | படம்: ராய்ட்டர்ஸ்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 120 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து பிரான்ஸில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் ஹாலந்தே பிறப்பித்தார். மேலும், பிரான்ஸ் எல்லைகளில் சீல் வைத்து பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கொடூர தாக்குதல்கள்:

வடக்கு பாரீஸில் உள்ள கால்பந்து மைதனாத்தில் பிரான்ஸ் - ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததாகத் தெரிகிறது. அசோசியேடட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததை தான் கேட்டதாகக் கூறியுள்ளார்.

கால்பந்து நிகழ்ச்சியைக் காண மைதானத்தில் அதிபர் ஹாலந்தேவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிணைக் கைதிகள் விடுவிப்பு:

இதேபோல் பாரீஸில் உள்ள பட்டாக்லான் இசையரங்கிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கிருந்த பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

மொத்தம் 8 தீவிரவாதிகள் அந்த அரங்குக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்களில் 7 பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டனர். ஏழு பேரும் பலியாகினர். எஞ்சிய 1 தீவிரவாதி பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டார். பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இத்தகவலை பிரான்ஸ் அரசு உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

யாரும் பொறுப்பேற்கவில்லை:

பாரீஸ் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ட்விட்டர் தளத்தில் ஜிகாதிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக பிரான்ஸ் படைகள் தாக்குதல் நடத்தி வருவதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

ஒபாமா கண்டனம்:

பாரீஸ் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒபாமா செய்தியாளர்களி சந்திப்பின்போது, "பயங்கரவாதிகள் மீண்டும் ஒருமுறை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் பிரான்ஸ் மீதானது மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான தாக்குதல்.

பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து நீதியை நிலைநாட்ட அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது" என்றார்.

மேலும், பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒபாமா பேசினார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம்

பாரீஸில் நடந்துள்ள பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரான்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும். தாக்குதலில் சிக்கியவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Paris_2_2620146a.jpg

பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின் அருகே போலீஸார் அணிவகுப்பு: படம்: ராய்ட்டர்ஸ்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்:

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், "பாரீஸில் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன், பட்லாகா தியேட்டரின் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கால்பந்து மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரீஸில் இருந்து வந்துள்ள பயங்கரவாத தாக்குதல் செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்திய தூதரகம் உதவி எண் அறிவிப்பு

பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக இந்திய துணைத் தூதரகம் சார்பில் 0140507070 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் பக்கம் துவக்கம்:

பாரீஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் தங்கள் உறவுகள், நட்புகள் பத்திரமாக இருக்கின்றனரா என்பது குறித்த தகவல்களைப் பறிமாறிக் கொள்ள ஏதுவாக ஃபேஸ்புக் நிறுவனம் பிரத்யேக பக்கத்தை உருவாக்கியுள்ளது. Paris Terror Attacks என்ற பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அதில் "Mark them safe if you know they’re OK" என்ற ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை பாரீஸ் மக்கள் பயன்படுத்தி உறவுகளுக்கு தங்களது நலனையும், தங்கள் உறவுகள் நலனையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பழிவாங்கப்பட்டதா பிரான்ஸ்?

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பிரான்ஸ் ராணுவப் படைகளை அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாரீஸில் பட்லாகா திரையரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த அரங்கில் இருந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் ஜனாசக் கூறும்போது, எனக்கு அந்த தீவிரவாதிகள் பேசியது தெளிவாக கேட்டது. அவர்கள் "இது உங்கள் அதிபர் ஹாலந்தேவின் தவறு. அவர் சிரிய பிரச்சினையில் தலையிட்டிருக்கக் கூடாது என்றனர்" எனத் தெரிவித்தார். மேலும், இராக் குறித்தும் தீவிரவாதிகள் பேசியதாக அவர் கூறினார்.

கடந்த ஜனவரியிலும் தாக்குதல்:

பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற வார பத்திரிகை அலுவலகத்தினுள் கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அலுவலகத்துக்குள் புகுந்த முகமூடி அணிந்த 3 நபர்கள் அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையின் அசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் பலியாகினர்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-120-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-200-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article7875918.ece?homepage=true

Link to comment
Share on other sites

பாரிஸ் தாக்குதல்: உலகத் தலைவர்கள் சொல்வது என்ன?

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலகத் தலைவர்கள்,  இது மனிதாபிமானத்துக்கு எதிரான தாக்குதல் என்றும், நீதிக்கு புறப்பானது என்றும் கூறியுள்ளனர்.

Paris%20attacks%204.jpg

பாரிஸில் தீவிரவாதிகள் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 158 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

obama.jpgஅமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், "இது மனிதத்தன்மையற்ற செயல். அப்பாவி மக்கள் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள். இது மனிதாபிமானத்துக்கு எதிரான தாக்குதல். நீதிக்கு புறப்பானது" என்றார்.

modi%201.jpgஇங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில், 'பாரிஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் மன வேதனையும் பேரதிர்ச்சியும் அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்காக நாம் பிரார்த்திப்போம். இந்த இக்கட்டான நிலையில் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு ஆறுதலாக நாம் இணைந்து இருப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

pranab%20mukherjee.jpgகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்த சூழ்நிலையில் பிரான்ஸ் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும். பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ban%20ki%20moon.jpgஐ.நா. பொதுச் செயலாளர் பான் கிமூன் வெளியிட்டுள்ள செய்தியில், "பாரீஸில் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு என் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். பட்லாகா தியேட்டரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

David%20cameron%281%29.jpgஇங்கிலாந்து பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள செய்தியில்  "பிரான்ஸூற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

France%27s%20President%20Hollande.jpgபிரான்ஸ் அதிபர் ஹாலண்டே கூறுகையில், "இது மனிதநேய மற்ற செயல். ஒற்றுமையாக இருந்து இந்த தாக்குதலை முறியடிப்போம். எவ்வித கருணையும் இன்றி இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு எதிராக போராடுவோம்" என தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55044

Link to comment
Share on other sites

சிரிய ராணுவ நடவடிக்கைக்காக பழிவாங்கப்பட்டதா பிரான்ஸ்?

பாரீஸில் பட்லாகன் திரையரங்கு வெளியே சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸார் | படம்: ராய்ட்டர்ஸ்.
பாரீஸில் பட்லாகன் திரையரங்கு வெளியே சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸார் | படம்: ராய்ட்டர்ஸ்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான பிரான்ஸ் தாக்குதலுக்கு பழிவாங்கும் செயலாக பாரீஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பிரான்ஸ் ராணுவப் படைகளை அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாரீஸில் பட்டாக்லான் கலையரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த அரங்கில் இருந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் ஜனாசக் கூறும்போது, எனக்கு அந்த தீவிரவாதிகள் பேசியது தெளிவாக கேட்டது. அவர்கள் "இது உங்கள் அதிபர் ஹாலந்தேவின் தவறு. அவர் சிரிய பிரச்சினையில் தலையிட்டிருக்கக் கூடாது என்றனர்" எனத் தெரிவித்தார். மேலும், இராக் குறித்தும் தீவிரவாதிகள் பேசியதாக அவர் கூறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7876300.ece?homepage=true

Link to comment
Share on other sites

பிராங்போர்ட் இல் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சிறப்பு விமானதில் LH 343  ஜேர்மன் உதைபந்தாட்ட அணி ஜெர்மனி திரும்புகிறது.

5773ad4a-ff33-4fec-a368-f2e84fea57ba.jpg

Flug LH 343 auf der Rollbahn.

Link to comment
Share on other sites

கொடூரமான இந்தக் கொலைவெறிச் செயலுக்கு, இங்கு இரங்கல்களும், ஆறுதல்களும் கூறி உதவிகள் செய்ய முயலும் அரச தலைவர்களைப் பற்றிக் காணும்போது... அவர்கள்மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வருவதை விடுத்து ஆத்திரமும், அசூசையும் ஏற்படுகிறது. முள்ளிவாய்க்காலில் எமது மக்களைக் குழந்தைகள், முதியவர்கள், அப்பாவிகள் என்று பாராமல் கொல்லப்படுவதற்கு உதவிபுரிந்த கொடூரர்களாகவே அவர்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடைப்படைவாதம் முற்றாகக் களையெடுக்கப்படவேண்டும் என்பதனையே இந்த காட்டேறிகளின் தாக்குதல்கள் மீண்டும் காட்டி நிற்கின்றன.

இந்தத் தாக்குதல்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மேற்குலகின் மேலுள்ள காழ்ப்புணவின்பால் தான் பேசுகிறார்களேயன்றி, சுயசிந்தனையுடன் பேசவில்லை என்பது தெரிகிறது.

ஐஸிஸ் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், பாலஸ்தீனத்துக்காகவோ அல்லது வேறெங்கிலுமுள்ள இஸ்லாமியர்களுக்காகவோ போராடவில்லை. மாறாக மனித நாகரீகம் தோன்றாத காலப் பகுதிக்கு மக்களை இழுத்துச் செல்லும் மிருகங்களின் மதமான இஸ்லாமிய அடிப்படைவாதத்தினனை உலகம்  முழுதும் பரப்பும் நோக்கில்த்தான் செயற்படுகிறார்கள் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேசமும், சிங்கள இனவாதிகளும் மட்டும்தான் காரணம் என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம்.

ராணுவ இலக்குகளில்லாத பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல், புகையிரத, பஸ் வண்டித் தாக்குதல்கள் என்பன எமக்கும் புதியவை அல்ல. அவற்றை ஆதரித்த எமக்கு, இன்றைய தாக்குதலையும் மேற்குலகின் மேல் போட்டுவிட்டு தப்பிவிடுவது அவ்வளவு கடிணமானதாக இருக்கப் போவதில்லை. 

 

Link to comment
Share on other sites

52 minutes ago, ragunathan said:

இஸ்லாமிய அடைப்படைவாதம் முற்றாகக் களையெடுக்கப்படவேண்டும் என்பதனையே இந்த காட்டேறிகளின் தாக்குதல்கள் மீண்டும் காட்டி நிற்கின்றன.

இந்தத் தாக்குதல்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மேற்குலகின் மேலுள்ள காழ்ப்புணவின்பால் தான் பேசுகிறார்களேயன்றி, சுயசிந்தனையுடன் பேசவில்லை என்பது தெரிகிறது.

ஐஸிஸ் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், பாலஸ்தீனத்துக்காகவோ அல்லது வேறெங்கிலுமுள்ள இஸ்லாமியர்களுக்காகவோ போராடவில்லை. மாறாக மனித நாகரீகம் தோன்றாத காலப் பகுதிக்கு மக்களை இழுத்துச் செல்லும் மிருகங்களின் மதமான இஸ்லாமிய அடிப்படைவாதத்தினனை உலகம்  முழுதும் பரப்பும் நோக்கில்த்தான் செயற்படுகிறார்கள் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேசமும், சிங்கள இனவாதிகளும் மட்டும்தான் காரணம் என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம்.

ராணுவ இலக்குகளில்லாத பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல், புகையிரத, பஸ் வண்டித் தாக்குதல்கள் என்பன எமக்கும் புதியவை அல்ல. அவற்றை ஆதரித்த எமக்கு, இன்றைய தாக்குதலையும் மேற்குலகின் மேல் போட்டுவிட்டு தப்பிவிடுவது அவ்வளவு கடிணமானதாக இருக்கப் போவதில்லை. 

 

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேசமும், சிங்கள இனவாதிகளும் மட்டும்தான் காரணம் என்று இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறோம்.

சிங்களப் பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பிலிருந்து தமிழினம் சுதந்திரம் அடைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

i.s-theror-france-bomb-141115-seithyworl

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 158-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா ஹால் உள்ளது. இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் திடீரென சரமாரியாக சுட்டதில், பலர் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 158 ஆக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=144773&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.