Archived

This topic is now archived and is closed to further replies.

குமாரசாமி

சூரன் உறுமிக்கொண்டு வாறார்....

Recommended Posts

சூரன் உறுமிக்கொண்டு வாறார்....:cool:

 

பக்தி எனும் பெயரில் மக்கள் கூட்டத்துக்குள் விபரீதவிளையாட்டு.

Share this post


Link to post
Share on other sites

முருகனுக்கும் ஒரு மெர்ஸிடஸ் குடுத்திருக்கலாம்...! 

Share this post


Link to post
Share on other sites

சூரன் பிக் அப்பில் வந்தால் முருகன் பிளைட்டில் (மயில்)அல்லவா பறந்து வரவேண்டும்
இணைப்பிற்கு நன்றி கு சா அண்ணை

Share this post


Link to post
Share on other sites

முருகர் அடுத்த வருஷம் கெலி தான்....:grin:

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, வாத்தியார் said:

சூரன் பிக் அப்பில் வந்தால் முருகன் பிளைட்டில் (மயில்)அல்லவா பறந்து வரவேண்டும்
இணைப்பிற்கு நன்றி கு சா அண்ணை

சூரன் சங்காரம் ஆன பின்தானே முருகன் கொக் கும் , பீகொக்கும் வாங்கிறார் வாத்தியார்...!  :)

Share this post


Link to post
Share on other sites

நவீன சூரன் போர்

 

Share this post


Link to post
Share on other sites