Archived

This topic is now archived and is closed to further replies.

seyon yazhvaendhan

ஆனந்த விகடனில் இந்த வாரம் (26.11.15) "நடு விழா"  என்ற எனது கவிதை

Recommended Posts

ஆனந்த விகடனில் இந்த வாரம் (26.11.15) "நடு விழா"  என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நடு விழா!

 

என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள்

என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள்

என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள்

என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள்

என்னை நட உன்னை அழைத்தார்கள்!

 

 

நன்றி: ஆனந்த விகடன்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி விஷ்வா!

2 hours ago, ராஜன் விஷ்வா said:

ஆகா.... அருமை...

நெற்றி பொட்டில் அடித்தாற்போல் கவிதை

நன்றி விஷ்வா!

Share this post


Link to post
Share on other sites