Jump to content

உதவி செய்யுங்கள்!!!!!


Recommended Posts

பாடல் தந்து உதவிய அருவி,தியாகம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 324
  • Created
  • Last Reply

அள்ளிதந்த வானம் " படப் பாடல்கள் இருக்கா?

Link to comment
Share on other sites

மிக்க நன்றி சுபித்திரன். இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்..கன நாளாக தேடி கொண்டிருந்த பாடல்கள்..

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு பாடல் வேணும்... யாரிடமாவது இருந்தால் தாங்க..... :)

படம் பெயர் தெரியவில்லை ஆனால் அதில நடித்தவர்கள் விஜயகாந்த் , மணிவண்ணன்.. அது மட்டும் தெரியும்... :oops:

பாடல் : தமிழன் தமிழின் இவன் தான் தமிழன்

தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்... :roll: :roll:

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு பாடல் வேணும்...  யாரிடமாவது இருந்தால் தாங்க..... :)  

படம் பெயர் தெரியவில்லை ஆனால் அதில நடித்தவர்கள் விஜயகாந்த் , மணிவண்ணன்.. அது மட்டும் தெரியும்... :oops:  

பாடல் : தமிழன் தமிழின் இவன் தான் தமிழன்  

      தலைவன் தலைவன் இவன் தான் தலைவன்...  :roll:  :roll:

இராஜ்ஜியம் படப்பாடலா? :?:

Link to comment
Share on other sites

இராஜ்ஜியம் படப்பாடலா? :?:

சில நேரம் இருக்கும் ... இந்த படம் பார்க்கல அதால தெரியவில்லை வெண்ணிலா... பாட்டு மட்டும் ரிவில பார்த்தன் :lol:

Link to comment
Share on other sites

இராச்சியம் படப் பாடல்தான். இங்கு சென்று கேளுங்கள்.

http://www.tamilsongs.net/page/build/album...iyam/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

இராச்சியம் படப் பாடல்தான். இங்கு சென்று கேளுங்கள்.

http://www.tamilsongs.net/page/build/album...iyam/index.html

நன்றி சுஜிந்தன்.... :)

Link to comment
Share on other sites

வழமீனுக்கும் பாடல் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமீனுக்கும் பாடல் கிடைக்குமா?

http://minnalchat.free.fr/chithiram_pesuth...zha%20Meenu.mp3

Link to comment
Share on other sites

மிக்க நன்றி பிறேம் :lol:

Link to comment
Share on other sites

யாராவது தடையப்பா குறுவட்டில் வந்த நகைச்சுவை பாடல்கள் இருந்தால் தருவீர்களா?

Link to comment
Share on other sites

எனக்கு பொறந்தவீடா புகுந்த வீடா படத்தில் வரும் " சந்த்ரிகையும்: என்று மனோ மின்மினி குழு பாடும் பாடல் mp3 இல் தேவை.

தந்தாப் புண்ணியமாப்போகும்

Link to comment
Share on other sites

மன்னவன் வந்தானடி தோழி என்ற பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது?? பாடல் கிடைக்கிமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பொறந்தவீடா புகுந்த வீடா படத்தில் வரும் " சந்த்ரிகையும்: என்று மனோ மின்மினி குழு பாடும் பாடல் mp3 இல் தேவை.

தந்தாப் புண்ணியமாப்போகும்

நல்ல பாடல் என்னிடம் இருக்கிறது. எம் பி 3 க்கு மாற்றுவதற்கிடையில் போதும் போதும் என்று ஆகிவிடும். இருந்தாலும் தருகிறேன். நாள் செல்லும் என் என்றால் தேடவேணும். :roll:

Link to comment
Share on other sites

மன்னவன் வந்தானடி தோழி என்ற பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது?? பாடல் கிடைக்கிமா?

பாட்டும் பரதமும் என்ற படம் என்று நினைக்கிறேன். சிவாஜி, பத்மினி நடித்த நடனப்படம்

மன்னவன் வந்தானடி என்ற பெயரிலும் ஒரு படம் வெளிவந்தது. சிவாஜி, மஞ்சுளா நடித்த படம்

Link to comment
Share on other sites

தூயா wrote:

மன்னவன் வந்தானடி தோழி என்ற பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது?? பாடல் கிடைக்கிமா?

சிவாஜி பத்மினி நடித்த திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. வியாசன் கொண்டுவந்து இணைத்து விடுங்களேன்.

Link to comment
Share on other sites

இப்பொழுது யாபகம் வருகிறது.வசம்பு சொன்னது தான் சரி. நன்றிகள் வசம்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னவன் வந்தானடி பாடல் இங்கே தரவிறக்கலாம்

http://as01.cooltoad.com/music/song.php?id=251497

Link to comment
Share on other sites

--------------------------------------------------------------------------------

யாராவது தடையப்பா குறுவட்டில் வந்த நகைச்சுவை பாடல்கள் இருந்தால் தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாராவது பூவே பூச்சுடவா (நதியாவின் படம்) படப்பாட்டு இருக்கா? இருந்தால் தாருங்கோவன்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.