Meera Kugan

மண் காக்க தனை தந்த மாவீரரே

Recommended Posts

மண் காக்க தனை தந்த மாவீரரே

மனங்களில் நாம் பூஜிக்கின்றோம் இந்நாளிலே

 

சுதந்திர தாகத்தை நெஞ்சில் நிறுத்தியே

சுகங்களை எல்லாம் உங்கள் நினைவிலிருந்து அகற்றினீரே

 

உற்றம் சுற்றம் நம் மக்கள் என்றும் கொண்டீரே

உயிரையும் துச்சமாக எண்ணிக் கொண்டீரே

 

எதிரியை சூறையாட வெறி கொண்டீரே

எமக்காக மண் மீட்க புறப்பட்டீரே

 

தேசத்தின் கனவை சுமந்தபடியே  

தேகத்தை கொடுத்தீர்கள் ஒரு கணமும் தயங்காமலே

 

வீழ்ந்தாலும் நீங்கள் விதைகளாகவே

வீரத்துடன் மீண்டும் எழுவீர் விருட்சமாகவே

 

நமக்காக நம் தேசம் மலரும் என்று

நம்பிக்கையுடன் உங்களை போற்றுகின்றோம்

                          இந்நாளிலே  

 

வீர வேங்கைகளே, வெற்றி மறவர்களே

வீரவணக்கம் சொல்லியே தலைவணங்குகிறோம் 

 

             மீரா குகன்

-          ஜேர்மனி (2511.2015)

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

வீர வேங்கைகளே, வெற்றி மறவர்களே! நீங்கள் மறையாது இன்றும் நிலைத்திருந்தால்...

வீணர்களும், கயவர்களும்கூட நல்வழியைக் கண்டிருப்பர்.

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, Paanch said:

வீர வேங்கைகளே, வெற்றி மறவர்களே! நீங்கள் மறையாது இன்றும் நிலைத்திருந்தால்...

வீணர்களும், கயவர்களும்கூட நல்வழியைக் கண்டிருப்பர்.

உண்மை , நன்றி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.