Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தின்று கொழுக்கும் பலி ஆடுகள்

29753021f29753021297530212975302129.jpg

:lol: :P :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்னது மொட்டையாக படத்தை மாத்திரம் போட்டிருக்கு.சண்டியன் என்ன நடந்தது உமக்கு.ஒருக்கா திருக்குருவுடன் தொடர்பு கொள்ளும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது மொட்டையாக படத்தை மாத்திரம் போட்டிருக்கு.சண்டியன் என்ன நடந்தது உமக்கு.ஒருக்கா திருக்குருவுடன் தொடர்பு கொள்ளும்.

அதில நடுவில குத்திக்கல்லாடம் இருக்கிறவரத் தெரியல்லையா? அந்தளவுக்கு 5 ஸ்-ரார் கோட்டல் குளு குளு சூழலும் கொழு மெழு சாப்பாடும் ஆளா மாத்திற்றா? :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இவர்களை தெரியாதா

நடுவில கருநா,வலப்பக்கமாக பிள்ளையான், பிரதீப்மாஸ்டர், பகீரதன், பிஎல்ஓ மாமா எனும் மகேந்திரன்

இடதுபுறத்தில் அமர்ந்திருப்பவர்கள் ஜெயம், மார்க்கன், சின்னத்தம்பி, பாரதி எனும் இனியபாரதி

கருணாக்கு பின்னால் நிற்பவர்கள் (இடமிருந்து வலமாக) முரளி, சுதன், மகிழன், மங்களன்மாஸ்டா், சிந்துஐன், சூட்டி, தூயவன் எனும் உருத்திரா, விஐpதரன், ரீஐசீலன், சீலன்

எல்லோரும் கருநாகுழு பொறுப்பாளர்கள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.