Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கம் 

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ!! :)

 

உங்களை அறிமுகப்படுத்தலாம் நீங்கள் விரும்பினால்! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஹாட்லி கல்லுரி  பழைய மாணவன். தென் ஆபிரிக்காவில் engineer  ஆக வேலை பார்க்கிறேன்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாழில் செய்திகள் வாசிப்பதுதான் என் முதல் வேலை 

நன்றி மீனா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

நான் ஹாட்லி கல்லுரி  பழைய மாணவன். தென் ஆபிரிக்காவில் engineer  ஆக வேலை பார்க்கிறேன்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாழில் செய்திகள் வாசிப்பதுதான் என் முதல் வேலை 

எப்போதும் தமிழனாக இருக்கும் சக ஹாட்லி நண்பரை நானும் வரவேற்கின்றேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா,

உங்கள் யாழ்கள வரவு நல்வரவாகுக.
நீங்களும் எம்மோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, கிருபன், சசி-வர்ணம், கறுப்பி, வாத்தியார், நுணாவிலன் எல்லோருக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, கிருபன், சசி-வர்ணம், உங்கள் கருத்தாடல்களை விரும்பி வசிப்பேன் ஆனால் இங்கு சிலர் எதற்கு எடுத்தாலும் புலிகளையும் முள்ளிவாய்காலையும் காரணம் இன்றி தொடர்பு படுத்த முயலுவது சற்று நெருடலாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

புதுத் திரி திறந்து உள் நுழையலாமே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எப்போதும் தமிழன் உங்கள் வரவு நல்வரவாகுக.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

 சக ஹாட்லி நண்பரை நானும் வரவேற்கின்றேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.