Jump to content

கூகுளின் ‘குவாண்டம்’ தொழில்நுட்பம்: - வருகிறது மின்னல் வேக கணினி! 


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கூகுளின் ‘குவாண்டம்’ தொழில்நுட்பம்: - வருகிறது மின்னல் வேக கணினி! 
[Monday 2015-12-21 20:00]

கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது.  மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=147499&category=CommonNews&language=tamil

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Popular Now

 • Topics

 • Posts

  • ஃபேமிலி மேன் கதையாடல் கட்டமைக்கும் இந்திய தேசியவாதத்தின் மற்றமைகள் Vigetharan A.S மே 18, 2021 அ. சி. விஜிதரன் ஃபேமிலி மேன் தொடரின் முதல் சீசன் கடந்த 2019 -ம் ஆண்டு வெளிவந்த போது  பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் எனக்கு பார்ப்பதற்கு ஏனோ விருப்பமில்லாமல் இருந்தது. கடந்த மாதம் அதன் இரண்டாவது சீசனுக்கான டிரைலர் வெளியானபோது ஈழப் பிரச்சனையை மையமாகக் கொண்டு இருந்து. அதில் ஈழ விடுதலைக்குழு (மறைமுகமாக விடுதலைப் புலிகள்) ஐ.எஸ்.ஐ. தீவிரவாத குழுக்களோடு இணைந்து இந்தியாவைத் தாக்குவது போல் காட்சிகள் இருக்க, தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு அதற்குத் தடை கோரியது. அப்போது அதன் இயக்குனர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துதான் எடுத்திருக்கிறோம் என்று கூறினார்கள். சரி என்ன என்று பார்த்துவிடுவோம் என்று, முதல் சீசனுக்கு ஒருநாள், இரண்டாவது சீசன் வந்த போது ஒருநாள் என இரு நாட்கள் செலவு செய்து அந்தத் தொடரைப் பார்த்து முடித்தேன். முதல் சீசனைப் பொருத்த வரையில் அதரப் பழசான கதையாக இருந்தாலும், வழக்கம்போல நவீன ஆயுதங்கள், ஹை-டெக் வாழ்க்கை உளவு அதிகாரிகள் என்ற வகையில் இல்லாமல், கதாநாயகன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சராசரி மனிதனாக இருந்து களத்தில் சந்திக்கும் சவால்களோடு, சராசரி குடும்பப் பிரச்சனைகளையும் சேர்த்து சமாளிப்பது என்ற கதைகளம் அதன் வித்தியாசத்திற்கு முக்கிய காரணம். ஆனால் இந்தத் தொடரை கொஞ்சம் கூட ரசிக்க முடியவில்லை. முழுக்க  முழுக்க அபத்தங்கள் கொட்டிக் கிடக்கின்றது. முதல் சீசனைப் பொருத்தவரையில் இஸ்லாமிய வெறுப்பு பரவிக்கிடக்கின்றது. இன்னும் முக்கியமாக கேரளாவில் இருந்து சிரியா சென்று ஐ.எஸ்.ஐ அமைப்பில் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களை மையமாகக் கொண்டே கதை ஆரம்பிக்கின்றது. அதில் ஒருவர்தான் மிக முக்கியமான தீவிரவாதியாக காட்டப்படுகிறார். அதில் இருந்து மும்பை, காஷ்மீர் என முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாகவே அனுகுகிறார்கள். முதல் சீசனில் உத்திரபிரதேசத்தில் மாட்டுகறி வைத்திருந்ததற்காக இஸ்லாமியர்களை கொலை செய்த ஒரு எம்.பி-யை பழிவாங்க அவர் வீட்டு நிகழ்வில் மாட்டுக்கறியை கொண்டு போய் வைக்க திட்டமிட்ட இஸ்லாமிய இளைஞரை தீவிரவாதியாக நினைத்து உளவு அதிகாரிகள் சுட்டுக் கொல்கிறார்கள். ஆனால் அந்த தவறை அரசின் பாதுகாப்புக்காக மறைக்கிறார்கள். அந்த இளைஞனை தீவிரவாதியாக கட்டமைத்து விடுகிறார்கள். கேட்டால் நாட்டின் பாதுகாப்புக்காக, எதுவும் செய்யலாம் என்ற கருத்து இங்கு வைக்கப்படுகிறது. போலி என்கவுண்டர்களுக்கு பெயர் போனவர்களின் இன்றைய ஆட்சிக் காலத்தின் இது ஆகப் பெரும் அபத்தமாக போய் முடிகிறது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. முதல் சீசனைப் பார்த்த போதே இந்தியாவால் மத ரீதியாக, அல்லது இந்திய நலனுக்காக ஒடுக்கப்பட்ட, சாதாரண எளிய மக்களை எதிரிகளாக காட்டுவதன் மூலம் கதையை நகர்த்தி இருந்தது தெரிந்தது. எனவே இரண்டாவது சீசன் ஈழத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட போது அதுவும் இந்தியாவால் ஒடுக்கப்பட்ட, இந்திய நலனுக்கு பலிகொடுக்கப்பட்ட, ஈழ மக்களை இன்னும் மோசமாக சித்தரிக்கப்பட்டே இருக்கும் என்று நினைத்தேன். அது அப்படியே இருக்கவும் செய்தது.  இரண்டாவது சீசனைப் பொருத்த மட்டில் இலங்கையின் வடக்குப் பகுதியில் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலை குழுவுக்கும் போராட்டம் நடக்கிறது. அது தோல்வியில் முடிய அதன் தலைவரும், அவரது தம்பியும், அரசியல் பிரிவுத் தலைவரும் தப்பித்துச் செல்கின்றனர். தலைவரும், அரசியல் தலைவரும் இலண்டனில் இருக்க, அவரது தம்பி இந்தியாவில் இருந்து அவர்களது நாடு கடந்த அரசுக்கு இந்தியாவிடம் ஆதரவு கோர முயற்சிக்கிறார்கள். அந்த நிலையில் இலங்கையின் துறைமுகம் இந்தியாவின் வசம் வேண்டும் என்று இந்திய பிரதமர் இலங்கை பிரதமரிடம் கேட்கிறார். அது சீனாவின் கைக்கு போக இருக்கிறதாம். அதனால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆதிக்கம் வந்துவிடும் அது இந்தியாவிற்கு ஆபத்து எனவே துறைமுகத்தை தங்களுக்கு தர சொல்லி இந்திய பிரதமர் கேட்க, இலங்கை ஜனாதிபதி ஒத்துக் கொள்கிறார். அதற்கு பதிலாக கடனுதவி இந்தியா கொடுக்கும் என்று சொல்லப்பட, இந்தியாவில் இருக்கும் விடுதலை இயக்க தலைவரின் தம்பியையும் தங்களுக்குத் தரவேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி கேட்டதினால் மட்டுமே, இந்தியாவால் தேடப்படாத வெளிநாட்டு பிரஜையான  விடுதலை இயக்கத் தலைவரின் தம்பியை சட்ட விரோத முறையில் கைதுசெய்ய உளவுத்துறை செல்கிறது, அங்கு ஏற்பட்ட பிரச்சனையில் தம்பி சில அதிகாரிகளை கொன்றுவிட,  அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க விடுதலை இயக்க தலைவர் நினைக்கும் போது முதல் சீசனில் ஐ.எஸ்.ஐ தொடர்பில் இருந்த பாக்கிஸ்தான் மேஜரும், இந்திய இஸ்லாமியர் ஒருவரும் தலைவருக்கு உதவ வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து இந்திய பிரதமரை கொல்ல திட்டமிடுகிறார்கள். அதை கதாநாயகன் தடுப்பதே கதை. இதில் டுவிஸ்டு என்னவென்றால் தலைவரின் தம்பியை கொன்று, தலைவருக்கும், இந்திய அரசுக்கு பகை மூட்டி விட்டதே ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள்தான். கடந்த சீசனில் எதோ கொஞ்சம் விறுவிறுப்பாவது இருந்தது. இந்த சீசனில் அதுவும் இல்லை. ஜவ்வாக இழுத்து,எங்கேங்கோ கதை போய் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. முக்கிய கதாப்பாத்திரமான சமந்தாவை ஈழப் போராளியாக காட்டுகிறேன் என்ற பெயரில் என்னவோ செய்துவைத்திருக்கிறார்கள். கதையில் எந்த விதமான உணர்வு நிலையையும் உணர முடியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதிகள் 30 வருடங்களுக்கு மேலாக முகாம்களில் இருந்து வருகிறார்கள். விடுதலைப் புலிகள் முத்திரை குத்தப்பட்டு அவர்கள் சித்திரவதைப்படுவது தற்போது குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் இப்படியான கதைகளங்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கும் மக்களை இன்னும் வஞ்சிப்பதாகும். இந்த தொடரின் முதல் சீசனில் கேரள, இஸ்லாமியர்கள் மற்றும் பாக்கிஸ்தான், ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள், இரண்டாவது சீசனில் தமிழகத்தில் ஈழத் தீவிரவாதிகள் எதிரிகளாக காட்டி முடித்து அடுத்து மூன்றாவதாக வர இருப்பது வட-கிழக்கு- சீன தீவிரவாதிகள் என்று அதற்கான குறிப்பும் கொடுத்துள்ளார்கள். அதாவது இந்துத்துவ இந்தியாவை விட்டு யாரெல்லாம் தனியாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக காட்டும் போக்கே இயக்குனர்களிடம் தெரிகிறது. இந்த இடத்தில் சில கேள்விகளைக் கேட்டு அதற்கு பதில்கள் தேடலாம் என்று நினைக்கின்றேன். இந்தத் தொடரில் மைய்யமாக இருக்கும் திரைப்பட இந்திய/இந்து/இந்தி தேசியவாதத்தின் தன்மை என்ன? அது எவ்வாறு செயல்படுகின்றது? ஏன் முஸ்லீம்களை, காஷ்மீரிகளை, மலையாளிகளை, தமிழர்களை, வட-கிழக்கு மக்களை தீவிரவாதிகளாக கட்டமைக்க  வேண்டும்? பொதுவாக இந்த அபத்தங்களை ஏற்றுக் கொள்ளும் பார்வையாளர்கள் யார்? இந்த வெப் சிரியஸ் குழுவின் அரசியல் உணர்ச்சிகள் எத்தகையது? இந்திய தேசியவாத சினிமாவில் ஈழத் தமிழர்கள் எப்போதிலிருந்து பயங்கரவாதிகள் ஆனார்கள்?  முதல் கேள்வியான திரைப்பட இந்திய தேசியவாதத்தின் தன்மையைப் பார்ப்போம். இந்திய தேசியவாதம் என்பதே சிக்கலான ஒன்று. அப்படி என்ற ஒன்று எதார்த்தத்தில் இல்லை. அப்படி இருப்பதாக கருதப்படும் போக்கே உள்ளது. அதற்கு இந்திய வரலாறே எடுத்துக்காட்டு.  இந்திய துணைக்கண்ட சுதந்திரப் போராட்டத்தில் அப்படியான ஒன்று பார்பனர்களாலும், உயர்குடிகளாலும் பேசப்பட்டது. அது முழுக்க முழுக்க அவர்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருந்தது. அதனைத்தான் பெரியார் எதிர்த்தார். இந்தியா என்ற அமைப்பே பார்ப்பனியமானது. அது சாதிக்கும், பார்ப்பனியத்திற்கும் சார்பானது என்றார். இன்றளவிலும் இந்திய தேசியம் இந்து, இந்தி தேசியமாக பார்ப்பனியத் தன்மையோடே உள்ளது. அது அனைத்து இந்திய ஒன்றிய மக்களுக்கானதாக இல்லை. இதை உணர்ந்த, தமிழர்கள் (பார்ப்பனர் அல்லாதோர்) முஸ்லீம்கள், சீக்கியர்கள், காஷ்மீரிகள், வட- கிழக்கிந்திய மக்கள் போன்றோர் அப்போதே தங்களது உரிமைக்காக தனிநாடு, வகுப்புவாரி உரிமைகள் போன்றவற்றைக் கோரினர். ஆனால் இவர்கள் எல்லோரையும் தேசவிரோத சக்திகளாக இல்லாத தேசியத்தின் வாதிகள் வகைப்படுத்தினர். அதன் தொடர்ச்சியே இன்றளவும் பார்பனமயமான இந்து, இந்திய தேசியவாதத்தில் இருந்து விலகி தங்களது உரிமைகளைக் கோருவோர் தேச விரோதிகளாக கட்டமைக்கப்படுகின்றனர். இந்தி திரைப்பட உலகத்தின் போக்கு மேற்கூறிய பார்ப்பன – உயர்குடி சிந்தனையில் இருந்தே உருவானது. இரண்டாவது கேள்வியான ஃபேமிலி மேன் தொடரில் முஸ்லீம்கள், மலையாளிகள், காஷ்மீரிகள், தமிழர்கள், ஈழத்தமிழர்கள், வட-கிழக்கு மக்கள் எதிரிகளாக கட்டமைக்கப்பட வேண்டியதன் தேவையைப் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஒருபடித்தான இந்து தேசியத்தின் உருவாக்கத்திற்கு எதிராக இருப்பவர்கள் முஸ்லீம்கள், மலையாளிகள், காஷ்மீரிகள், தமிழர்கள், ஈழத்தமிழர்கள், வட-கிழக்கு மக்கள். இந்தியாவின் இந்து தேசிய வரையரையை கேள்விக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக தங்களது உரிமைகளை கோரிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே இந்த தொடர் நவீன ஒன்றுபட்ட இந்தியாவை பாதுகாப்பதாக உருவாக்கபடும் போது இயல்பாகவே அது இந்த மக்களுக்கு எதிராக நின்று விடுகின்றது. எனவே இந்த மக்கள் அவர்களுக்கு எதிரிகளாக தெரிகிறார்கள். மூன்றாவது கேள்வியான இப்படிப்பட்ட அபத்தங்களை ஏற்றும் கொள்ளும் பார்வையாளர்கள் யார் என்பதே. இது ஒரு முக்கியமான கேள்வி. ஏன் என்றால் இந்த பார்வையாளர்களை மையமாகக் கொண்டே இந்தத் தொடர்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பார்வையாளர்கள் பெரும்பாலும் நடுத்தர, உயர்நடுத்தர, மேட்டுக்குடிகளாக இருக்கின்றனர். இந்தத் தொடர் குழுவின் அரசியல் உணர்வு எத்தகையது. குழுவின் அரசியல் உணர்வு என்று பார்க்கும் போது இயக்குனர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இந்து/ இந்தி/ இந்திய மையவாதமே மேலோங்கி உள்ளது. தொடரின் காட்சி அமைப்புகளில் இதனை தெளிவாக நாம் பார்க்க முடியும்.  நான்காவது கேள்வியான இந்தி திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகளாக காட்டப்படுவதைப் பற்றிப் பார்போம். பொதுவாக இந்தி திரைப்படம், தமிழர்களைப் பற்றி மேற்கூறிய காரணகளுக்காக ஆரம்பத்தில் இருந்தே சிக்கலாகவே பார்த்துக் கொண்டிருந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு, எதிர் வடநாடு என்னும் போக்கு இன்னும் தீவிரமானது என்று சொல்லலாம். இது அப்படியே இந்தி திரையுலகில் எதிரொலித்தது. இந்த அமேசான் தொடரில் கூட “தமிழ்நாட்டை” முக்கியமாக சென்னையை வளர்ச்சியடையாத இடம் போல ஒரு எள்ளல் தொனியோடு அணுகி இருப்பார்கள்.   தமிழர்கள் பற்றியே இந்த நிலமை என்றால் ஈழத் தமிழகள் நிலையைச் சொல்லவேண்டியது இல்லை. என்னுடைய புரிதலின் படி ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னரே ஈழத் தமிழர்கள் இந்தியாவிலும், இந்தி சினிமாவிலும் கவனம் பெற ஆரம்பித்தார்கள் என்று நினைக்கின்றேன். இந்தத் தொடரில் கூட பிரதமர் கொலை முயற்சி என்ற மையப்புள்ளி எடுக்கப்பட்டு இருக்கும். இது அங்கிருந்து எடுக்கப்பட்டதாகவே இருக்கும். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அது இந்திய வகைமையில் இருந்து தனித்து இருப்பது உருத்தலாகவே உள்ளது. அதுவும் இந்திய நலனுக்கு எதிராக ஈழப் போராட்டத்தை ஆதரித்ததும், அதற்காக சொந்த நாட்டு பிரதமர் உட்பட யாரையும் தூக்கி எறியக்கூடிய உணர்வெழுச்சி இந்தி/ இந்து மையவாத்ததிற்கு உருத்தலாகவே இருந்து வருகின்றது. எனவே தொடரில் ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இந்தியாவின் பாதுகாப்பின் எதிரிகளாக கட்டமைக்கப்பட்டதில் அவர்களுக்கே உண்டான காரணம் இல்லாமல் இல்லை. இறுதியாக இந்தி திரைப்படங்களைப் பொருத்தவரையில் சிங்கள பகுதிகளில் அதற்கான வரவேற்பு உள்ளது. தமிழ் பகுதிகளில் தமிழ்நாட்டுத் திரைப்படங்கள். சிங்கள பகுதிகளில் இந்தி திரைப்படங்கள். என்ற எதிர்போக்கு நிலவுகிறது. ஈழத் தமிழர் பற்றிய இந்தி திரையுலகின் போக்குக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.   https://utattam.wordpress.com/2021/06/10/202103/
  • கனம் கோட்டார் அவர்களே, இ பி கோ 499, 500 இன் படி இந்தியாவில் கிரிமினல் லைபல் ஒரு குற்றமாக கருதப்படுமாம். https://www.clearias.com/defamation-freedom-speech/ இ பி கோ என்றால் Indian Penal Code. Penal = crime related. ஆகவே இந்தியாவில் அவதூறு பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் ஒரு கிரிமினல் குற்றம் என்றே தெரிகிறது. * எனக்கு இந்திய சட்டம் தெரியாது * இவர்கள் 499, 500 இன் கீழ்தான் கைதானார்களா என்பதும் தெரியாது.
  • இந்த இணையம் என்பது ஒரு சூனிய வெளிதான். ஒரு அழகிய வெலிஷ் பெண் பாடகி. தனது மார்பக படத்தினை, அப்போது இருந்த ஆண் நண்பருக்கு அனுப்பி வைக்கிறார். அவரோ அதனை நண்பர்களுக்கு பரப்புகிறார். பின்னர் பிரிகிறார்கள், அதன் பின் தான் தனது படத்தினை அழிக்குமாறு சொல்கிறார். ஆனால் படம் உலகம் முழுவதும் பரவி விட்டது. இவர் போலீசாரிடம் போக, அவர்கள் சட்டத்தரணியிடம் போக சொல்கிறார்கள். வழக்கு நில்லாது என்று சொல்லி விடுகிறார்கள். காரணம், அவரே அனுப்பியது, எடுத்தது அல்ல. அதுபோல இன்னுமோர் பாடசாலை மாணவி செய்தார்.  பையனின் தாயார் பார்த்து விட்டார், அவரே போலீஸ் முறைப்பாடு செய்தார். தனது இளவயது மகனுக்கு, தனது படத்தினை அனுப்பி இருக்கிறார் என்று. தாயார், தனது மகனுக்கு பிரச்சனை வரக்கூடாது என்றே அவ்வாறு செய்தார். போலீசார், அந்த பெண்ணை அழைத்து, இணைய தளம் வழியாக, சிறுவர் பாலியல் படங்கள் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம்.... எச்சரிக்கையோடு அனுப்புகின்றோம். அடுத்தமுறை செய்யாதே என்று சொல்லி அனுப்பினர். அந்த செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் பெண் பிள்ளைகளுக்கு இது தெரிய வேண்டும் என்று. இதுவே, இந்தியா போன்ற நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.  
  • நீங்கள் சொல்வது புரிகிறது  நன் சொல்ல வருவது .. அது கொலையில் முடியும்போது  அது கிரிமினல் பிரிவுக்குள் வந்துவிடும்  ஆகவே தான் எனக்கு புரியவில்லை என்று கூறுகிறேன். இப்படி பாப்போம் ....  தயவு செய்து உங்கள் தெரிந்த லாவை Law கொண்டு விளங்க படுத்துங்கள்  இப்போ இவர் என்னை மானவங்கபடுத்தி விடார் என்று ரோகிணி ஒரு லைவ் வீடியோ  போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டால்   இந்த கிசோருக்கான தண்டனை மாறுமா இல்லையா? ஆனால் இவர் செய்த குற்றம் இப்போதும் ....அப்போதும் ஒன்றுதானே? 
  • உண்மை தான். தமிழ் நாட்டு மக்கள் தீர்மானித்தார்கள் ஆனால் வெளிநாடுகளில் உள்ள ஈழ தமிழர்களுக்கு பலத்த அதிர்ச்சி தானே. ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் ஸ்டாலினுக்கு கட்டுகாசும் கிடையாது என்றே நம்பியிருந்தனர்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.