Jump to content

கந்தர் & நான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 நான்: புத்தாண்டு வாழ்த்துக்கள்
கந்தர் : ஆங்கில புத்தான்டு வாழ்த்துக்கள்
நான்: எப்ப நாட்டுக்கு போறீயள்
கந்தர்: 15 ஆம்திகதி ஜன‌வரி
நான் :எத்தனை மணிக்கு பறக்கிறீயள்(பிளைட்)
கந்தர்: இவினிங் வைவ் தெர்டிக்கு
நான்: அண்ணே தமிழ்புத்தாண்டுக்கு எத்தனையாம் திகதி பறக்கிறீயள்
கந்ந்தர்: உன‌க்கு ளொள்ளு கூடிபோயிற்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.