Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை


Recommended Posts

மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

 மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

தமது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், மற்றும் ஏனைய ஆன்லைன் கணக்குகளை, அரசாங்கம் ஒன்று ஊடுருவ முயற்சிக்கிறது என தாம் சந்தேகப்பட்டால், அது தொடர்பில் குறித்த தமது வாடிக்கையாளரை தாம் எச்சரிப்போம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.

அவுட்லுக், வன்ட்றைவ், மற்றும் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் சேவைகள் இலக்கு வைக்கப்பட்டால், பாவனையாளர்களுக்கு அது குறித்து அவை அறிவுறுத்தும்.

இவ்வாறான எச்சரிக்கை ஒன்று எவருக்காவது கிடைக்கப்பெற்றால், தமது தரவுகளை பாதுகாப்பது தொடர்பில், மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நகர்வானது, கண்காணிப்பு தொடர்பில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு குறித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திட்டங்களை கட்டுப்படுத்துவதாக அமையும்.

டுவிட்டர், ஃபேஸ்புக், கூகுள், யாகூ உட்பட ஏனைய பல நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் தரவுகளை அரசாங்கம் கோருவது குறித்து, வாடிக்கையாளர்களை எச்சரிப்பது என முன்பு உறுதியளித்திருந்தன.

http://www.bbc.com/tamil/science/2016/01/160102_microsoft

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எமது மண்ணின் மூலிகைகளோடு ஒன்றித்த பெருவாழ்வு  இயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். செலவே இல்லாமல் எமது சூழலில் கிடைக்கும் இயற்கை மூலிகை உணவுகள்   யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வேம்பிராய் சந்திக்கு அருகில் தனக்கு சொந்தமான காணியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நமது மண்ணின் பாரம்பரிய இயற்கை மூலிகை மரக்கறி வகைகளையும் பாதுகாத்து வளர்த்து வருகிறார். எந்தெந்த நோய்களுக்கு எவ்வகையான மூலிகைகள் பயன்படும் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார்.  பாரம்பரிய மரக்கறி வகைகளையும், இயற்கை மூலிகைகளையும் ஏனையோருக்கும் அறிமுகப்படுத்தி வரும் குருபரனின் இயற்கை மரக்கறி மற்றும் மூலிகைத் தோட்டத்தையும் விளக்கமாக காணொளியில் காணலாம்.  
  • குரோய்டனில் மூன்று பகுதிகள் உள்ளன. குரோய்டன் வடக்கு பெருமளவு அடிமட்ட மக்கள் வாழும் பகுதி. நகரம் உள்ள மத்திய பகுதி மத்தியதர வர்க்கத்தினர் வாழும் பகுதி. தெற்கு சறே மாதிரி இலைகள் கூடிய பெருமரங்கள் உள்ள வீதிகளைக் கொண்ட அமைதியான செல்வந்த பகுதி.  நான் மக்களோடு மக்களாக இருக்கின்றேன்😀. சில வாரங்களுக்கு பக்கத்து வீதியில் ஒரு கறுப்பு இளைஞனை கத்தியால் குத்தி, பொலிஸ், அம்புலன்ஸ், எயார் அம்புலன்ஸ் எல்லாம் வந்தது. நானும் வீதியை மூட முன்னர் எட்டிப் பார்த்தேன். இளைஞன் முதுகில் குத்து. சாகக்கூடிய அளவிற்கு இல்லை என்பதால் இரண்டு மணிநேரத்தில் எல்லாம் வழமைக்கு வந்துவிட்டது. கைவிலங்கோடு இருந்தவர் எப்படி லோட் பண்ணி சுட்டார் என்பது ஆச்சரியம்தான்.
  • திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது. இந்த நிலையில், கப்பலில் வருகை தந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகளும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளதுடன், அவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/திருகோணமலைக்கு-கப்பலில/
  • கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில்  2ஆவது இடத்தில் இலங்கை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் ஒக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 2 ஆம் இடத்தில் இலங்கையும் மூன்றாம் இடத்தில் கானாவும், அதனைத் தொடர்ந்து தென்கொரியா, மியான்மர், அவுஸ்ரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 3,349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளடன் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொரோனா-வைரஸ்-சிறந்த-முன்/
  • சீ ....சீ   இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கக்கூடாது மகள்.... நீங்கள் ஆவிகளுடன் போராடுபவர் உங்களிடம் இந்தப் பாவிகள்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.....!  🩺
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.