Archived

This topic is now archived and is closed to further replies.

வாலி

தோழர் புரட்சிகரதமிழ்தேசியனின் மகள் ஹெமா சென்னை வெள்ளத்தில் இறைபதம் அடைந்தாள்!

Recommended Posts

யாழ்களத்தில் தமிழகத்தில் இருந்து இணைந்திருந்த எனது அன்புத் தோழர் தமிழுணர்வாளர் புரட்சிகரதமிழ்தேசியனின் மகள் ஹெமா அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் சென்னை வெள்ளத்தில் இறைபதம் அடைந்தாள். 

மகளின் பிரிவால் துயருற்றிருக்கும் தோழருக்கும் சகோதரிக்கும் இறைவன் சமாதானத்தைக் கொடுப்பானாக. மகளின் ஆத்மா அமைதியாக இளைப்பாறுவதாக!

Share this post


Link to post
Share on other sites

என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு ஆறுதலும் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் .

Share this post


Link to post
Share on other sites

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

காலத்தால் கழுவிட முடியாத பேரிழப்பு!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்! ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்!!

Share this post


Link to post
Share on other sites

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்களை , ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன் .

Share this post


Link to post
Share on other sites

கேட்கவே மிகவும் கவலையாக இருக்கின்றது புரட்சி.. சம்பிரதாயமான எல்லா சொற்களும் வலுவிழந்து போய் கிடக்கின்றன.

எல்லா துயரங்களையும் விட கொடுந் துயரம், தன் குழந்தையை இழப்பது.

ஆழ்ந்த இரங்கல்கள்

 

Share this post


Link to post
Share on other sites
36 minutes ago, நிழலி said:

எல்லா துயரங்களையும் விட கொடுந் துயரம், தன் குழந்தையை இழப்பது.

 

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

புரட்சி, ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களின் துயரில் பங்கு கொள்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் ..

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் ? 

அடுத்த பிறவி ஒன்று  இருந்தால் ஹெமா உங்களுக்கு  மகளகா பிறந்து நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் 

 

Share this post


Link to post
Share on other sites

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகர தமிழ்தேசியன் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Share this post


Link to post
Share on other sites

நாம் அறிய சில வருடங்களுக்கு முன்தான் அவர் திருமணம் செய்திருந்தார் என நினைக்கின்றேன்...!

குழந்தையின் பிரிவென்பது ஒரு பேரிழப்பாகும், இத் துன்பத்திலிருந்து அவரும் அவர் குடும்பமும் மீன்டுவர  இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...!

ஆழ்ந்த அனுதாபங்கள்....!

Share this post


Link to post
Share on other sites

குழந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் தோழர் புரட்சிக்கும் அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

குழந்தை ஹேமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.

 

Share this post


Link to post
Share on other sites

மகளின் உயிர் பறிப்பால் துயருற்று இருக்கும் எங்கள் ரத்தம் தம்பி புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

எங்களுடன் பேசுங்கள் தம்பி புரட்சி

அது உங்களுக்கும் எமக்கும் சிறு  ஒத்தடம் தரலாம்...

உங்களுடன் நாமிருப்போம்....

Share this post


Link to post
Share on other sites

மகளின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிகரதமிழ்தேசியனின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஹெமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

புரட்சிகரதமிழ்தேசியனுக்கும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

 

குழந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் புரட்சிக்கும் அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

CandleRoses%20TORNADOES%20PHOTOBUCKET.gi

Share this post


Link to post
Share on other sites

என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்

Share this post


Link to post
Share on other sites

காலையில் மிகவும் மனதைக் கனக்க வைத்த செய்தி.. இதற்கு என்ன ஆறுதல் என்று ஒன்று இருக்கப்போகிறது?! நண்பன் தமிழ்தேசியனும், அவரது இல்லத்தரசியும் இந்தப் படுதுயரில் இருந்து எவ்வாறெனினும் மீண்டு வந்துவிட மனம் வேண்டுகிறது.

Share this post


Link to post
Share on other sites

புரட்சிகரதமிழ்தேசியனுக்கும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அண்ணா நான் கேட்பதற்கு முதலில் நேரடியாய் பதில் சொல்லுங்கோ ; எந்தத் திரியிலாவது நீங்களோ அல்லது சக கள உறவுகளோ தலைவரைப் பற்றி எழுதினால், நான்  இடையில் புகுந்து சம்மந்தமில்லாமல் கருணாவைப் பற்றி எழுதி இருக்கிறேனா? அவர் இயக்கத்தை விட்டு பிரியும் போது எங்களுக்காய் போராடுவேன் என்றோ ,நாடு பிரித்து தருவேன் என்றோ சொல்லவில்லை . புலிகள் போகும் பாதை சரியில்லை  அதனால் பிரிகிறேன் என்று தான் சொன்னார். ஈழத்தில்/புலத்திலிருந்து யார் தலைவரையும் ,புலிகளை நக்கலடித்தார்கள் ...சொல்லுங்கள் . அவர்களும்[புலிகள்] மனிசர்கள் தான் ...அவர்கள் விட்ட பிழையை கதைப்பதில் என்ன பிழை? எதிர்காலத்தில் ஒரு போராட்டம் நடந்தால், விட்ட பிழையில் இருந்து பாடம் படிக்காமல் திரும்பவும் அதே பிழையை விட்டு தோத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? சும் புலிகளை குறை சொல்லவில்லை ...ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்ற ரீதியிலேயே தனது கருத்தை சொல்லி இருந்தார்(அவர் இந்த கேள்விக்கான பதிலை ஒற்றை வரியில் முடிக்காமல் சிறப்பாய் சொல்லியிருக்க முடியும் என்பது கருத்து.)  
    • ஊடகப்பிரிவு - தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது. தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான ஹூல் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல. இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர். அதுமாத்திரமின்றி, “பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்” என்றும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். http://www.importmirror.com/2020/06/blog-post_41.html    
    • காடு இருந்தால் பதுங்கு குழி அமைப்பியல் போரடுவியள்  என்று அரசு முன்  எச்சரிக்கையா காடுகளை அழிக்கின்மாக்கும்..😀
    • நான் க‌ண்ண‌கிஅம்ம‌ன் கோயிலுக்கு ப‌க்க‌த்தில் , ஏழாலையில் இட‌ம்பெய‌ர்ந்து வ‌ந்து நிறைய‌ உற‌வுக‌ள் ஏழாலையில் த‌ங்கினார்க‌ள் , என்ர‌ அத்தையாக்கள் வெளி நாட்டில் இருந்த‌ ப‌டியால் இட‌ம் பெய‌ர்ந்து வ‌ந்த‌ உற‌வுக‌ளை அத்தை மாரின் வீட்டில் த‌ங்க‌ வைத்தோம் ,  உத்த‌ம‌ன் சிலைய‌டி எல்லாம் எங்க‌ட‌ ஏரியா தான் , இந்திய‌ன் ஆமிக்கு எதிராக‌ ச‌ண்டையிட்டு வீர‌ச்சாவு அடைந்த‌ எம‌து ஊர் போராளிக‌ளின் ப‌ட‌ங்க‌ள் அந்த‌ சிலையை சுத்த‌வ‌ர‌ இருந்த‌து ,  இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌தும் தெரியா போன‌தும் தெரியா , அப்போது நான் சிறுவ‌ன் , உற‌வின‌ர்க‌ள் சொல்லித் தான் தெரியும் , என‌து பெற்றோர் இந்திய‌ன் ஆமிக்கு எதிராக‌ ச‌ண்டை பிடித்த‌ எம‌து ஊர் போராளிக‌ளுக்கு எங்க‌ள் வீட்டில் பாதுகாப்பாய் த‌ங்க‌ வைச்ச‌வை , இப்ப‌டி சொல்ல‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு உற‌வே , நீங்க‌ள் எந்த‌ ஊர் , எத்த‌னையாம் ஆண்டு ஏழாலைக்கு வ‌ந்தீங்க‌ , 
    • எனக்கு அவரைத் தெரியாமல் இருக்குமா 😅 ...நான் சும்மா பகிடிக்கு எழுதினேன்🤣 ..பெருமாளுக்கு இவரை கண்ணில் காட்டக்  கூடாது என்று நினைக்கிறேன்