Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

பசுமதி சோத்தை மனிசன் சாப்பிடுவானா?
புரியாணியைத் தவிர.முன்னர் புரியாணி முத்துச் சம்பாவில் தயாரிப்பார்கள்.இப்ப அந்த அரிசையே காணேல்லை.

 

பசுமதி அரிசியில் சத்து இல்லைத் தான். ஆனாலும் அதற்கு ஈடாகாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎25‎/‎2019 at 9:51 PM, குமாரசாமி said:

தங்கச்சி! கடலைப்பருக்கறி வெள்ளைச்சோத்துக்கு அந்தமாதிரி இருக்கும்.அதுவும் விரதநாளுகளிலை சொல்லி வேலையில்லை.....நான் வெள்ளைளைச்சோறு எண்டு சொன்னது எங்கடை பசுமதியை.....😎

 

உண்மையிலேயே க.பருப்பு கறி சுப்பராய்  இருந்தது😊...இவ்வளவு சுவையாய் இருக்கும் என எதிர் பார்க்கவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுவர்க்கோழியையும் விராட்கோழியையும்  தவிர்த்து எந்தக்கோழியிலையும்  எந்த நிறமான கோழியிலையையும் சமைக்கலாம்.....!  🐓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து வேலைக்கு செல்லும்போது தெருவிலேயே சாப்பிட்டுக்கொண்டு போகலாம்......!   👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மெது மெதுவென்று பஞ்சு போல  இட்லி .....!  😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஹோட்டல்  சுவையில் மைசூர் மசால் தோசை .....!  👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வெஜ் பிரியாணி......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம கம என்று மணக்கும் மட்டன் குழம்பு.....!   😁

இதற்கு நீங்கள் தக்காளி,இஞ்சி, தேங்காய் தடா (சேர்க்கவே கூடாது).🚫

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

கம கம என்று மணக்கும் மட்டன் குழம்பு.....!   😁

இதற்கு நீங்கள் தக்காளி,இஞ்சி, தேங்காய் தடா (சேர்க்கவே கூடாது).🚫

எந்த சமையல் குறிப்புகளின்படி,   சமையல் செய்தாலும்....
எங்களது  வழமையான அயிட்டங்களையும், ஒன்றிரண்டு சேர்க்க வேண்டும் போல், கைகள்... துறுதுறு க்குமே.:grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான நண்டு குழம்பு. நண்டை பின் பக்கமாக பிடிக்கவும்......!   🦀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

வித்தியாசமான நண்டு குழம்பு. நண்டை பின் பக்கமாக பிடிக்கவும்......!   🦀

புடிச்சு பாக்கத்தான் இருக்கு.😊

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரான ஆணம் ..... செய்து சாப்பிட்டு பாருங்கள்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2019 at 1:52 PM, suvy said:

சூப்பரான ஆணம் ..... செய்து சாப்பிட்டு பாருங்கள்.....!  👍

இனி எங்கை????? புரட்டாதி தொடங்கீட்டுதாம் மச்ச சட்டியெல்லாம் கழுவி கவிட்டு வைச்சாச்சு.......

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு செய்து அசத்துங்கள், நான்கு விதமான இனிப்புவகைகள். சுலபமான செய்முறைகள்......!   👍

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவையான ஆட்டு நுரையீரல் வறுவல்.......!   🐐

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2017 at 16:48, நவீனன் said:

வெண்டைக்காய் மோர் குழம்பு

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. பேச்சிலருக்கான வெண்டைக்காய் மோர் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

 
பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

புளித்த தயிர் - 1 கப்
வெண்டைக்காய் - 10
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 1
தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை :

* வெண்டைக்காயை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* தயிரை நன்றாக கடைந்து வைத்து கொள்ளவும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!

கடந்த வாரம் இந்த முறையில் மனைவி செய்தார், நல்ல சுவை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

புரியாணி சுவையாக செய்ய வேண்டுமா.?

👉 புரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம். உப்புத் தண்ணீர் சுவையை மாற்றி விடும்.

👉 ஆம்பூர் புரியாணியின் தனித்துவமே கறியை மசாலாவில் வேகவிடுவது தான்.

👉 கொத்தமல்லி புதினாவை ரொம்ப அரைக்காமல், பொடியாக நறுக்கி போட்டால் வாசம் நன்றாக இருக்கும்.

👉 செட்டி நாடு புரியாணி செய்யும்போது மிளகு, தேங்காய் பால் மற்ற மசாலாக்களை எல்லாம் அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் ஊற்றி செய்யலாம்.

👉 அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

👉 தேங்காய், கசகசா, முந்திரி சேர்த்து அரைப்பது ஒரு வகை சுவையை தரும். தேங்காய் மட்டுமே அரைப்பது ஒரு வகை சுவையை தரும். தேங்காய் பாலாக சேர்ப்பது ஒரு வகை சுவையை தரும்.

👉 சிக்கன் எலும்போடு போட்டால் ஒரு சுவை, எலும்பில்லாமல் போட்டால் ஒரு சுவை. எலும்போடு இருப்பதே அதிக சுவையை தரும்.

👉 அரிசி போடும் முன் நீர் நன்றாக கொதிக்க வேண்டும். அரிசி முக்கால் பதமாக வேக வைப்பது அவசியம்.

👉 இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கிராம்பு, முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைத்து சேர்த்தால் புரியாணி மிகுந்த சுவை தரும்.

👉 ஓவ்வொரு தடவை புரியாணியை கிளறும் போது மூடி வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அப்போது தான் பிரியாணி சுவை மாறாமல் இருக்கும்.

https://goo.gl/uMyuHi

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

அரைக்காமல் ,குறைந்த நேரத்தில்  இலகுவாக  செய்யும்  முறை இது .மிகவும் சுவையாக  இருக்கும் .இதுக்கு நல்ல நீலகால்  நண்டும் வேண்டும் .....

செய்து பாருங்கள் . 

Edited by Thamarai.k
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வெண்டிக்காய் வெள்ளை கறி ......!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டினுள் காளான் வேட்டையாடி  மண்சட்டியில் சமைத்த காரசாரமான குழம்பு.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

காட்டினுள் காளான் வேட்டையாடி  மண்சட்டியில் சமைத்த காரசாரமான குழம்பு.......!   👍

இந்த காணோளி இரண்டு நாளுக்கு முதல் பார்த்துவிட்டேன், இந்த காளன் எனக்கு புதுசு, ஜோடி ஜோடியாக இருக்குமென தேடி பிடுங்குகின்றார்கள், ஊரில் கேள்விப்படவில்லை

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.