Jump to content

"துரதிர்ஸ்டவசமான அத்தியாயம்" என இளந்திரையன் வருத்தம்


Panangkai

Recommended Posts

Amparai LTTE commander orders release of 21 students

Liberation Tigers of Tamil Eelam (LTTE) Amparai District Special Commander Ram has ordered immediate release of 21 students and 2 teachers who were found in the custody of an LTTE unit in Amparai Tuesday, LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan told TamilNet. The cadres were removed from operational duty and an internal investigation was on, the LTTE spokesman quoted Commander Ram.

The Tiger spokesman described the event as an "unfortunate episode."

The LTTE cadres had taken 21 students, 15 girls, 6 boys, their teacher and the owner of a private tutory from Vinayagapuram in Thirukkovil in Amparai district around 9:00 p.m. Monday while the students were attending a preparatory tuition for the ongoing GCE (O/L) examinations.

Sri Lankan military officials in Colombo were quick to blame the Tigers for the abduction Tuesday morning.

Earlier, when contacted by TamilNet, Ilanthirayan had said the LTTE was awaiting clarification from their District Command in Amparai.

"If any of our members are involved in outlawed activities, the punishment would be severe," Mr. Ilanthirayan had said after talking to Commander Ram.

The tutory is located on Old Post Office Road in Vinayakapuram, 27 km southeast of Amparai town.

TamilNet

Link to comment
Share on other sites

21 மாணவர்களையும் விடுவிக்குமாறு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி உத்தரவு

ஜசெவ்வாய்க்கிழமைஇ 19 டிசெம்பர் 2006இ 17:08 ஈழம்ஸ ஜபூ.சிவமலர்ஸ

அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 21 மாணவர்களையும் இரு ஆசிரியர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ராம் உத்தரவிட்டுள்ளார் என்று இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இது குறித்து விசாரணைகள் நடைபெறுகிறது என்றும் தமிழ்நெட் இணையத்தளத்துக்கு இளந்திரையன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை "துரதிர்ஸ்டவசமான அத்தியாயம்" என இளந்திரையன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=30178

Link to comment
Share on other sites

ஆடு நடக்குது மாடு நடக்குதுதாம் :angry: :angry:

ஆனா நம்ப மனிசன் நடக்கமுடியலியே? :huh:

உதுக்கு என்ன செய்யப்போகிறார்கள்? :o

இன்னும் சிங்களவனோட மனிதாபிமாண முறையில் போர் செய்து கொண்டிருக்கிறார்களே??? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது துரதிஷ்ட அத்தியாயம் அல்ல ஒரு சிறந்த நல்ல அத்தியாயத்தின் ஆரம்பம் என்பது எனது கருத்து. தவறுகள் நடப்பது இயல்பு ஆனால் அந்த தவறுகளை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு உடனடியாக நிவர்த்தி செய்தார்களே அதை முதலில் பாராட்டவேண்டும்.

நான் அறிந்தவரை விடுதலைப்புலிகள் தவறொன்றை பூசிமெழுகாமல் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டமை இதுதான் முதல்தடவை. முந்திய காலத்தில் (அதாவது "அம்மான்" என்பவர் இயக்கத்தில் இருக்கும் போது) கிழக்கில் இப்படி பலதடவை நடந்திருக்கிறது ஆனால் அவையாவும் மறைக்கப்பட்டு பூசி மெழுகப்பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், “ இந்த மாணவர்களை தாங்கள் கடத்தவில்லை என்றும், அவர்களாகத்தான் வந்தார்கள் என்றும், இது தவறுதலாக நடந்து விட்ட சம்பவம் என்றும், இது ஒரு பெரிய தவறு எனவும் அவர் தமிழோசையிடம் கூறினார்” . இது தொடர்பாக அம்பாறையிலுள்ள தமது படைத்துறைத் தளபதி கர்னல் ராம் விசாரணை நடத்தி வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் இளந்திரையன் மேலும் தமிழோசையிடம் கூறினார். இந்த மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் இன்று நன்பகல் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் எனவும் இளந்திரையின் தெரிவித்தார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

Last month, the United Nations children's agency, Unicef, said that "elements in the Sri Lankan military" were helping Col Karuna to abduct children to fight the Tamil Tigers.

A senior UN official said there was "credible evidence" that troops had rounded up children to fight with the renegade rebel group.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6192217.stm

Link to comment
Share on other sites

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், இந்த மாணவர்களை தாங்கள் கடத்தவில்லை என்றும், அவர்களாகத்தான் வந்தார்கள் என்றும், இது தவறுதலாக நடந்து விட்ட சம்பவம் என்றும், இது ஒரு பெரிய தவறு எனவும் அவர் தமிழோசையிடம் கூறினார்....

.....இந்த மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் இன்று நன்பகல் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் எனவும் இளந்திரையின் தெரிவித்தார்

ஆசிரியர்களுமா?

:huh::o:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிரியர்களுமா?

:huh::o:unsure:

அதுவும் இரவு ஒன்பது மணிவரை அடுத்தநாள் பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்துவிட்ட

Link to comment
Share on other sites

அதுவும் இரவு ஒன்பது மணிவரை அடுத்தநாள் பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்துவிட்ட
Link to comment
Share on other sites

இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. போன தசாப்தத்தில் புலிகளுக்கு இவ்வளவு வெளிப்படையாக இருக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இப்போது காலம் மாறிவிட்டது. இதுவும் ஒரு அரசியல் நகர்வே. எமது குறிக்கோளை நெருங்கும் வேளையில் அனைத்துலக சமூகத்தை ஓரளவேனும் திருப்திப்படுத்துதல் இன்றியமையாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எமக்கு வேதனை வேண்டாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.