Jump to content

சிங்கம் 3 - இன்ரநெசனல் பொலீஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Embedded image permalink

பொஸ்: பொன்ட், எங்கப்பா இருக்கே?

பொண்ட்: இங்க ஒருத்தன் இன்ரநெசனல் போலீஸ் என்னுட்டு, அரை மணி நேரமா கத்தி துரத்திட்டே வாறான். கால் வலியிலும் பார்க்க காது வலி தாங்க முடியல்ல.. அது தான் ஓடிட்டு இருக்கிறன்...

 

Click for Options

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ் பொண்டையே கதிகலங்கி ஓட வச்சுட்டானுகளே! <_< 

ஆனால் ஜேம்ஸின் காதலியாக இளமங்கை ஒருவரைப் போட்டிருக்கலாம்..... :rolleyes:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

ஜேம்ஸ் பொண்டையே கதிகலங்கி ஓட வச்சுட்டானுகளே! <_< 

ஆனால் ஜேம்ஸின் காதலியாக இளமங்கை ஒருவரைப் போட்டிருக்கலாம்..... :rolleyes:

வாலி, 

அவர் காதலியல்ல.

Judy Dench: Bond படங்களில், அவரது Boss ஆக நடிப்பவர்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் மொழியாக்கம் படத்தில் இருப்பது யார் என்று சொல்லாது வரைக்கும் நாங்கள் தப்பினம்.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.