Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளி ரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப தேரெறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூச்சூடும் பொன்மாலை தான் என் செல்லக்குட்டி
 
ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி.....!

---ஆசை அதிகம் வச்சு---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
இந்த பாவையின் உள்ளத்திலே
 
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன், வாழ்ந்திருப்பேன்
 
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது

காரணம் நீ அறிவாய்
தேவையை நான் அறிவேன்
நாளொரு மோகமும் வேகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம்.....!

---கண்மணியே காதல் என்பது---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210805-112334.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்......!

--- பச்சை கிளிகள் தோளோடு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { ஊருக்கென்று
வாழ்ந்த நெஞ்சம் சிலைகள்
ஆகலாம் உறவுக்கென்று
விரிந்த உள்ளம் மலர்கள்
ஆகலாம் } (2)

ஆண் : யாருக்கென்று
அழுதபோதும் தலைவன்
ஆகலாம் மணம் மணம்
அது கோவில் ஆகலாம்

ஆண் : { மனமிருந்தால்
பறவை கூட்டில் மான்கள்
வாழலாம் வழி இருந்தால்
கடுகுக்குள்ளே மலையை
காணலாம் } (2)

ஆண் : துணிந்துவிட்டால்
தலையில் எந்த சுமையும்
தாங்கலாம் குணம் குணம்
அது கோவில் ஆகலாம்......!

---மனிதன் என்பவன் தெய்வமாகலாம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                  வள்ளலார்

Ramalinga+Swamigal+Vallalar+-+%25E0%25AE

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : கண்ணிலே உறுதி இல்லை
காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம் 
மறு நாள் இருக்கவில்லை
குடிசையில் ஓர் மனது
கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம்
கூடினால் பல மனது

ஆண் : பார்ப்பவன் குருடனடி
படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே
உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று
கண்ணாடி காட்டுதடி

பெண் : ஒன்றையே நினைத்திருந்தும்
ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை
கண்ணாக யார் நினைத்தார்
இருந்தால் இருந்த இடம்
இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதரென்றால்
இயற்கையும் நின்று விடும்

ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால்
சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவரும்
சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை
மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு
வாழ்பவன் இறைவன் இல்லை......!

---இறைவன் இருக்கின்றானா---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

117034817_599772907348092_36288643954872

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : கண்ணில் ஒரு
வலி இருந்தால் கனவுகள்
வருவதில்லை

ஆண் : காற்றின் அலை
வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு
உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு
நனைகின்றதா இதயம்
கருகும் ஒரு வாசம்
வருகிறதா காற்றில்
கண்ணீரை ஏற்றி
கவிதை செந்தேனை
ஊற்றி கண்ணே உன்
வாசல் ……………………
ஓடோடி வா பூங்காற்றிலே
உன் சுவாசத்தை தனி………….

ஆண் : வானம் எங்கும்
உன் பிம்பம் ஆனால்
கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்
வாசம் வெறும் வாசம்
வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு
கிள்ளி என்னைச் செந்தீயில்
தள்ளி எங்கே சென்றாயோ
கள்ளி ஓயும் ஜீவன் ஓடும்
முன்னே ஓடோடி வா.....!

---பூங்காற்றிலே உன் சுவாசத்தை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
பழஞானப் பசியாலே ... பழநிக்கு வந்தவன் (x2)
பழமுதிர்ச்சோலையிலே ... பசியாறி நின்றவன்

 

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே

 

குன்றெல்லாம் ஆள்பவன் ... குகனாக வாழ்பவன் (x2)
குறவள்ளிக் காந்தனவன் ... குறிஞ்சிக்கு வேந்தனவன் (x2)

 

பூவாறு முகங்களிலே ... பேரருள் ஒளிவீசும் (x2)
நாவாறப் பாடுகையில் ... நலம்பாடும் வேலனவன் (x2)

 

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே......!

---அழகெல்லாம் முருகனே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உன் பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அறியுமா .
உயிருக்குள் இன்னோர் உயிரை,
சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் எடையை...,
உணர்கின்றேன் காதல் இதுவா
 
கண்மூடி திறக்கும்போது.
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பார்த்து,
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து,
இதுதான் காதல் என்றாளே
 
தெரு முனையை தாண்டும் வரையில்,
வெறும் நாள்தான் என்று இருந்தேன்,
தேவதையை பார்த்ததும் இன்று,
திரு நாள் எங்கின்றேன்
அழகான விபத்தில் இன்று,
ஹையோ நான் மாட்டிகொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்,
வேண்டாம் என்றேன் ........!
 

--- கண்மூடி திறக்கும்போது---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மூன்றாம் பிறையில் பார்த்தது..
பூரண நிலவாய் ஆனது..
பிள்ளை தமிழை கேட்டது..
கன்னித் தமிழில் பாடுது..

கண்கள் பேசும் ஜாடை என்னவோ..?
கால்கள் போகும் பாதை என்னவோ..?
பெண்மை மாலை சூடும் அல்லவோ..?
கொண்ட வீடும் மாறும் அல்லவோ..?

சேலை கட்டும் தேன் நிலா..
வாழ்வில் இன்று திருவிழா..
பருவம் இந்த பெண்ணிலா..
பார்க்க போகும் கண்ணிலா..

அந்த வானில் செல்லும் மேகமே..
அந்த வானுக்கென்ன சொந்தமோ..
அன்று நானும் அந்த மேகமே..
இனி நாளை காலம் மாறுமோ.......

பூவினும் மெல்லிய பூங்கொடி..
பொன்னிறம் காட்டும் பைங்கிளி..
சிறு மாவிலை பின்னிய தோரணம்..
இரு மைவிழி நாடக காவியம்..
அவள் வாழ்க தினம் வாழ்க.. – இந்த
ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வ பெண்ணாக......!

---பூவினும் மெல்லிய பூங்கொடி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்
எட்டி நகருங்க

நாடு ரொம்ப கெட்டுப்போச்சி
நல்லதெல்லாம் செத்துப்போச்சி
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா
நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்

ராயங்கூரு மூனு மயிலு
நாங்குனேரி நூறு மயிலு
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி

சீராலூரு அஞ்சு மயிலு
சிதம்பரமோ அம்பது மயிலு
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன
அந்த வெட்கக்கேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற

சிங்கிப்பட்டி ஒன்பது மயிலு
சிங்கப்பூரு எத்தன மயிலு
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

பூதலூரு ஏழு மயிலு
பூண்டிக்கோயிலு நாலு மயிலு
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா

கும்பகோணம் ஆறு மயிலு
குளித்தலையோ நாலு மயிலு
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல

மாயவரம் எட்டு மயிலு
மன்னார்குடி பத்து மயிலு
எறைக்காத கேணியில நீரு ஏதடி
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி
அடியே........!

---ஜிங்கு ஜிக்கா---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.