Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பசிக்கு விருந்தாக நோய்க்கு மருந்தாக இருப்பவர் தெய்வமடி -- தன்

பசியைக் கருதாமல் பிறர்க்குக் கொடுப்போர்கள் தெய்வத்தின் தெய்வமடி....!

--- மனிதன் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

முத்துப் போலே பவளக் கொத்துப்போலே -- இன்னும்

மூணுமாசம் போனா மகன் பொறப்பான்

பட்டுப்போலே தங்கத் தட்டுப்போலே -- கரும்பு

கட்டுப்போலே கெடந்து எண்ணைப் பறிப்பான்...!

--- வளைகாப்பு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா, வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா...

தனியுடமைக் கொடுமைகள்தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...!

--- நீதி ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

முனிவன் மனமும் மயங்கும் பூமி மோகவாசல் தானே -- மனம்

மூடி மூடி பார்க்கும்போது தேடும் பாதை தானே....

பாயில் படுத்து நோயில் விழுந்தால் காதல் கானல்நீரே -- இது

மேடு பள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத் தேரே....!

--- சிற்றின்பம் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடி விட்டதடா , ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா

தர்மதேவன் கோயிலிலே ஒளி துலங்குதடா , மனம் சாந்தி சாந்தி சாந்தி என்றுஓய்வு கொண்டதடா....!

--- ஓவர் சிக்ஸ்டி ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

அவர் இருந்தால் தலைவன்
இறந்தால் இறைவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பரிசுத்த ஆவியாலே பரபுத்ரன் ஈன்ற தாயே ,

இரகு ஏசுநாதன் அருளால்  புவிமாந்தர் புண்யம் அடைந்தார்.....!

--- பெந்தோ கொஸ்த் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

வேங்கை வாட நரி மேன்மையாவதும்

வீரர் மரபு தாழ்வதும் நீங்கும் வரை

தூங்காது கண் தூங்காது....!

--- நம் நாடு ----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

CUdpn7_HUs_AI_qf_E.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவா

அணைப்பில் அடங்குவதும் அவளல்லவா...!

--- பெண் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

13267719_1176238185743879_77441963422801

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உள்ளேன் ஐயா

12644665_943364189034775_327025144208054

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா , உருவம் போடும் வேசம் உண்மையாகுமா

விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா , வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால்

பாட்டுப் பாடுமா....!

--- மனக்கவலை ---

  • Like 3
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.