Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

உள்ளாடும் உயிர் ஒன்று கண்டேன் அவன் உருவத்தை நான் என்று காண்பேன் 

தள்ளாடி தள்ளாடி வருவான் தணியாத இன்பத்தை தருவான் ....!

---கருவில் சிசு---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15940909_1301840659873838_38783546584312

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களுக்கு முன்…*
1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்..
2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள்.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து  உடுத்தி கொண்டோம்.
4. பழஞ்சோறும், மீன்குழம்பும்  தித்தித்தது .
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.
6. ரயில் பயணத்தில் தென்றல் இலவச ஏசி.
7. தட்டி வான்,சைக்கிள், பேருந்து பிரதான பயணங்கள் 
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.
9. இளையராஜாவின் " ஆயிரம் மலர்களே",  TR இன் நான் ஒரு ராசியில்லா ராசா" எங்கும் ஒலித்தது .
10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
12. பொங்கல் வருசப் பிறப்பிக்கு உறவினர்களிடம் சென்றோம் 
13. திருடனை பிடிக்க ஊரே ஓடியது. இன்று வரிசையில் நின்று திருடர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
14. பாம்படிக்க பக்கத்து வீட்டுக் காரர்கள் கூடினார்கள் .
15. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.
16.கல்யாண வீடு உறவினர்கள் ஒரு கிழமைக்கு முன்பே கூடி விடுவார்கள் 
17. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்....
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15965538_1300052220059683_84508074907441

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15871681_1192390217465503_59591565960773

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

தேயும் நிலவு தேயும் வரைக்கும் தென்றல் அடித்து ஓயும் வரைக்கும் 

சாயும் அழகு சாயும் வரைக்கும் சேரவரலாம் தினம் வரலாம்....!

--- நைட் கிளப்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறித்த ரோஜா 

முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு 

நேரம் போனால் வாசம் போகும் 

வாசம் போனாலும் பாசம் போகாது....!

---முன்னாள் காதலி---

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

தொட்டால்  சுடுவது நெருப்பாகும் தொடாமல் சுடுவது சிரிப்பாகும் 

தெரிந்தே கெடுப்பது பகையாகும் தெரியாமல் கெடுப்பது உறவாகும்....!

--- சில உறவுகள்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15965478_758287220995069_702168310999576

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15873035_1440524085992796_58164726895474

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

தத்தி தத்தி நடக்கும் போது பரதக்கலை பிறக்கும் 

தங்கச்சிலையை அணைக்கும்போது சந்தனம்போல் மணக்கும் 

முத்தெடுத்து தொடுத்து வைத்த சித்திரம் போல் இருக்கும் -- நாம் 

முத்தத்தில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்.....!

--- தவழும் தங்கரதம் ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

No automatic alt text available.

14.01.2017 அன்று தைப் பொங்கல்!

தை பிறந்தால் வழி பிறக்கும் 

Edited by Ahasthiyan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் கூட வாழ்ந்த
தான் சந்தோசமா
இருப்போம்னு
நினைப்பது
பெண்கள் குணம்

வாழ்க்கை துணையா
யார் வந்தாலும்
அவளை சந்தோசமா
வச்சுக்குறது
ஆண்கள் குணம்

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

இவன் கூட வாழ்ந்த
தான் சந்தோசமா
இருப்போம்னு
நினைப்பது
பெண்கள் குணம்

வாழ்க்கை துணையா
யார் வந்தாலும்
அவளை சந்தோசமா
வச்சுக்குறது
ஆண்கள் குணம்

யார் வந்தாலும் + எத்தனை வந்தாலும்?

Link to comment
Share on other sites

2 hours ago, கலைஞன் said:

யார் வந்தாலும் + எத்தனை வந்தாலும்?

இப்பதானே ஆரம்பம் - கொஞ்சம் பொறுங்க சார் 
அப்புறம் நம்ம குரூப்பில சேர நந்தன்கிட்ட பெர்மிஷனுக்கு காத்திருக்கப்ப தானா புரியும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15894962_1109913872464392_54539203669224

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.