Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நீ நடத்தும் நாடகத்தில் 

நானும் உண்டு -- என் 

நிழலில் கூட அனுபவத்தின் 

சோகம் உண்டு 

பகைவர்களை நானும் வெல்வேன் 

அறிவினாலே --- ஆனால் 

நண்பனிடம் தோற்று விட்டேன் 

பாசத்தாலே .....!

---ஆட்டுவித்தால்---

  • Like 3
Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

வணக்கம் வாத்தியார்.....!

நீ நடத்தும் நாடகத்தில் 

நானும் உண்டு -- என் 

நிழலில் கூட அனுபவத்தின் 

சோகம் உண்டு 

பகைவர்களை நானும் வெல்வேன் 

அறிவினாலே --- ஆனால் 

நண்பனிடம் தோற்று விட்டேன் 

பாசத்தாலே .....!

---ஆட்டுவித்தால்---

குருஜி, யார் அந்த நண்பர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே

எலியும் புலியாகும் -- கொடுமை 

எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே 

புலியும் எலியாகும் 

வெற்றியை கண்டு மயங்கி விடாதே 

தோல்வியும் தொடர்ந்து வரும் -- நீ 

தோல்வியை கண்டு துவண்டுவிடாதே 

தொடர்ந்தொரு வெற்றி வரும்....!

---ஆற்றும் கடமையை ---

 

On 19/02/2018 at 11:46 PM, கலைஞன் said:

குருஜி, யார் அந்த நண்பர்?

இறைவன் அருளால் எனக்கு வாய்த்த நண்பர்கள் எல்லாம் அருமையானவர்களே. சின்ன சின்ன புடுங்கு பாடுகள் எல்லாம் வரும்தான், செமையாய் பேசுவாங்கள். என்னடா இப்படி குமுறுறாங்களே என்று வேரைத் தேடிக்கொண்டு போனால் வில்லி வெளியில இல்ல வீட்டிலதான் இருப்பாள்.....!நானும் குழப்படிதான். பிறந்தநாள் கல்யாணநாள் முக்கியமான ராந்தேவுகள் (அப்பாயின்மென்ட்) எல்லாம் மறந்து போடுவன்.....!  tw_blush:  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வாரத்தில் எத்தனைநாள் பார்ப்பது 

அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது 

வாராமல் போகும் நாட்கள் வீண் என 

வம்பாக சண்டை போட வாய்க்குது 

சொல்லப்போனால் என் நாட்களை 

வண்ணம் பூசி தந்தவளும் நீதான் 

துள்ளல் இல்லா என் பார்வையில் 

தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் 

எத்தனைநாள் எத்தனைநாள் பார்ப்பது 

எட்டிநின்று எட்டிநின்று காய்வது 

கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது 

கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது......!

---நெஞ்சில் மாமழை---

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இங்கே ஒருவன் காத்திருந்தாலும் 

இளமை அழகை பார்த்திருந்தாலும் 

சென்ற நாளை நினைத்திருந்தாலும் 

திருமகளே நீ வாழ்க 

வருவாய் என நான்  தனிமையில் நின்றேன் 

வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய் 

துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க.......!

---எங்கிருந்தாலும்---

  • Like 1
Link to comment
Share on other sites

 

“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன். என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிப் பெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன். எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது. தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன். முயற்சிகளை அதிகப்படுத்திக் கொண்டேன். இப்போது வெற்றியாளனாய் உங்கள் முன் நிற்கிறேன்.

 

                                                                                                                            பெர்னாட்ஷா

10402735_684335061650934_106973179917523
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மழலைப் பருவத்தில் தாய் காவல் 

வளர்ந்து விட்டால் தன் மனம் காவல் 

இளமையிலே ஒரு துணை காவல் 

இறந்து விட்டால் பின் யார் காவல் 

சட்டம் என்பது வெளிக் காவல் 

தர்மம் என்றால் அது மனக் காவல் 

இரண்டும் போனபின் எது காவல், யார் காவல்....!

--- உடலுக்கு உயிர் காவல்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கடவுள் இல்லை என்றேன்  தாயை காணும்வரை 

கனவு இல்லை என்றேன்  ஆசை தோன்றும் வரை 

காதல் பொய் என்று சொன்னேன்  உன்னை காணும் வரை 

கவிதை வரியின் சுவை  அர்த்தம் புரியும் வரை

கங்கை நீரின் சுவை  கடலில் சேரும் வரை 

காதல் சுவை ஒன்றுதானே  காற்று வீசும் வரை....!

---நேற்று இல்லாத மாற்றம்---

  • Like 1
Link to comment
Share on other sites

On 2/23/2018 at 12:55 AM, nunavilan said:

 

“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன். என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிப் பெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன். எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது. தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன். முயற்சிகளை அதிகப்படுத்திக் கொண்டேன். இப்போது வெற்றியாளனாய் உங்கள் முன் நிற்கிறேன்.

 

                                                                                                                            பெர்னாட்ஷா

10402735_684335061650934_106973179917523

நூறு முறை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் அதற்குள் நாம் முதுமையடைந்து இறந்துவிடுவோமே. வாழ்க்கையில் பல விடயங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புத்தான் கிடைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே 

நாம் சென்று வாழ்வோமா வா காதலே 

வாசங்கள் போராடும் காடொன்றிலே 

நீ வந்தால் போர் ஓயும் வா காதலே 

ஒரு முத்தம் செய்ய ஒரு நாழிகை என்போம் 

பல முத்தம் சேர்த்து ஒரு மாளிகை செய்வோம் 

ஒரு முத்தத்தால் என்னை தண்டிக்க 

மறு முத்தத்தால் என்னை மன்னிக்க.....!

---குலேபா  வா---

 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.