Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அம்மி மிதிக்கிற வாழ்க்கையெல்லாம் 

நினைப்பதுபோல் இருப்பதில்லை 

சிறகினை அடகு வைத்தால் 

பறவையின் வாழ்வில் சுகம் இல்லை 

அணைப்பதும் அடங்கி நின்று

தவிப்பதும் ஓர் மயக்கம் தானே 

நினைத்ததும் இனிப்பதென்ன 

ஒரு சொர்க்கம் .......!

---தொடக்கம் மாங்கல்யம்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே 

தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே 

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் 

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது 

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை 

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை........!

--- நினைப்பதெல்லாம் ---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கட்டுடல் சுமந்த மகள் முன்னே செல்ல 

கை தொட்டு தலைவன் அவள் பின்னே செல்ல 

காலத்தை நில் என்று சொன்ன மாயம் என்ன 

கண் பட்டு கலந்து கொண்ட வேகம் என்ன 

இன்னும் சொல்லவோ இன்பம் அல்லவோ 

---வெள்ளிக்கிண்ணம்தான்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

45063160_1940392812710767_2773125151686918144_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent-frx5-1.xx&oh=bf2a7c65a735aabc3c98fa8df2ac8410&oe=5C433355

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே 

இறந்தாலும் பாலை ஊற்றுவார் 

உண்டாவது இரண்டாலதான் 

ஊர் போவது நாலாலதான் 

கருவோடு வந்தது தெருவோடு போவது 

மெய் என்று மேனியை யார் சொன்னது......!

---வாழ்வே மாயம்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விம்பப் படங்களில்  உள்ள.... தோசை, இடியப்பம், இட்டலி..   சொதி.  சம்பல், சட்னி  படங்களை...
நீக்கி விடுங்கள் ஐயா...
இதுகும் .. ஒரு, மனித  வதை தான்.
நாக்கில்... ஜலம்  ஊறுது. 
அந்த ஜலம்...  உடம்புக்கு கூடாதாம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உரிமை இழந்தோம் உடைமையும் இழந்தோம் 

உணர்வை இழக்கலாமா 

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த 

கனவை மறக்கலாமா 

விடியலுக்கில்லை தூரம் 

விடியும் மனதில் இன்னுமேன் பாரம் 

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் -- இருந்தும் 

கண்ணில் இன்னுமேன் ஈரம் .......!

---தோல்வி நிலையென---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நாடு என்ன செய்தது நமக்கு 

என கேள்விகள் கேட்பது எதற்கு 

நீ என்ன செய்தாய் அதற்கு 

என நினைத்தால் நன்மை உனக்கு 

மலையில் பிறந்த நதியால் மக்கள் தாக்கம் தீர்ந்தது 

மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது 

கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது 

அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன்தான் விளைந்தது

பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும் 

உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் 

கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும் 

உன் கண்ணில் ஒருதுளி நீர் வந்தாலும் உலகம் அழவேண்டும்.....! 

---நான் ஏன் பிறந்தேன்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அன்று சென்றதும் மறந்தாய் உறவை 

இன்று வந்ததே புதிய பறவை 

எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை

நாம் சந்திப்போம் இந்த நிலவை 

பார்த்த ஞாபகம் இல்லையோ 

பருவநாடகம் தொல்லையோ 

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ 

மலர்ந்ததே எந்தன் நெஞ்சமோ........!

---புதிய பறவை---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!


ஏனோ வானிலை மாறுதே 
மணித்துளி போகுதே 
மார்பின் வேகம் கூடுதே 
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே 

கண்ணெல்லாம்.. 
நீயேதான்.. 
நிற்கின்றாய்.. 
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்.. 
இமை மூடிடு என்றேன்.. 

நகரும் 
நொடிகள் 
கசையடிப் போலே 
முதுகின் மேலே 
விழுவதினாலே 
வரி வரிக் கவிதை.. 
எழுதும் வலிகள் 
எழுதா மொழிகள் 
எனது.. !! 

---தள்ளிப்போகாதே---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தவறு என்பது தவறி செய்வது 

தப்பு என்பது தெரிந்து செய்வது 

தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் 

தப்பு செய்தவன் வருந்தியாகணும் 

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் 

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் 

இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் 

பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்........!

---நல்ல நல்ல பிள்ளைகளை----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா 

மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா 

உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை 

படைத்தவன் மேல் பழியும் இல்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை 

கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார் 

பலர் வாட வாட  சிலர் வாழ வாழ ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை....!

---கொடுத்ததெல்லாம் கொடுத்தான்----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பணியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரான்கலே தீர்த்தமென்று thoanudhae
காலநேரமேன்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா....!

---சேலையில வீடு கட்டவா-- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன 

காலம் நேரம் வாழ்த்தும்போது இனிமேல் கவலை என்ன 

நினைத்தது நடக்கிறது நெஞ்சம்  இனிக்கிறது 

ஆனந்த மழையினிலே என் கண்கள் நனைகிறதே 

பூவும் காற்றும் சேரும்போது வாசம் வருகிறது 

நேரம் காலம் சேரும் போது வாழ்க்கை வருகிறது.......!

--- பூவும் காற்றும்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

புல்லுக்கட்டு வாசமா புத்திக்குள்ள வீசுற 

மாட்டுமணி சத்தமா மனசுக்குள் கேக்குற

கட்டை வண்டி ஓட்டுற கையளவு மனசுல 

கையெழுத்து போடுற கன்னிப்பொண்ணு மார்பில 

மூணுநாளா பாக்கல ஊரில் எந்த பூவும் பூக்கல 

ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போகும் பூனையா 

உன்னை வந்து பாத்துட்டு கிறங்கிப் போறேன்யா 

மீனுக்கு ஏங்கிற கொக்கு நீ கொத்தவே தெரியல்ல மக்கு நீ .....!

---சர சர சாரக்காத்து---

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.