Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

எவண்டா மேல எவண்டா கீழ 

எல்லா உயிரும் ஒன்னாவே பாரு 

முடிஞ்ச வரைக்கும் அன்பை சேரு 

தலையில் ஏத்தி வச்சு கொண்டாடும் ஊரு 

ஞாயம் இருந்து எதிர்த்து வாரியா 

உன்ன மதிப்பேன் அது என் பழக்கம் 

கால இழுத்து உயர நினைச்சா 

கெட்ட பய சார் இடியா இடிக்கும் 

கெத்தா நடந்து வாரான் 

கேட்ட எல்லாம் கடந்து வாரான் 

தா வெடியை ஒன்னு போடு தில்லால 

ஸ்லீவ சுருட்டி வாரான் காலரத்தான் பிரட்டி வாரான் 

முடியை சிலுப்பி உட்டா ஏறும் உள்ளாற......!

---மரணம் மாஸு மரணம்---- 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஊரு உலகம் தெரியாது 

ஞாயம் தர்மம் கிடையாது 

பாதை மாறப் புடிக்காது 

பாசம் நேசம் தெரியாது 

வேணாம்பா பூச்சாண்டி 

தப்பாது இங்க தனி பார்ட்டி 

பார்க்காத விளையாடி 

கேடிக்கெல்லாம் இவன் கேடி......!

----மாரி -----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

49304719_2041403455943035_8045639085999521792_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent-frt3-2.xx&oh=866996059ffaf5cd2dc15499ebe3680b&oe=5CCD7385

 

Image may contain: text

 

50309624_278284046412803_2162770042196852736_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent-frt3-2.xx&oh=7cee82a71ea1c37e655d944a75865305&oe=5CC500DB

 

Image may contain: text

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய் 

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முகிழ்வாய் 

 பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய் 

என் விழிகளுக்குள் விழுந்ததினால் கவிதையாக மலர்ந்தாய் 

அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது 

அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது 

இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது 

சக்ரவாகமோ மழையை அருந்துமாம் நான்  சக்ரவாக பறவை ஆவேனோ ....!

---சின்ன சின்ன மழைத்துளிகள் ----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வாயாடி பெத்த பிள்ளை வரப்போறா நெல்லை போல 

யார் இவ , யார் இவ 

கையில சுத்துற காத்தாடி  காத்தில ஆடுது கூத்தாடி 

கண்ணுல கலரா கண்ணாடி  வம்புக்கு வந்து நிப்பா 

யார் இவ , யார் இவ ....யார் இவ ....ஆஹான் 

யார் இந்த தேவதை  ஆனந்த பூ மக 

வால் மட்டும் இல்லையே  சேட்டைக்கெல்லாம் சொந்தக் காரி 

யார் இந்த  தேவதை  ஊர் கொஞ்சும் என் மக 

நீ எந்தன் சாமிதான் என்னை பெத்த சின்ன தாயே ......!

---யார் இந்த தேவதை---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எத்தனை சந்தோசம் தினமும் கொட்டுது உன் மேல 

நீ மனசு வைச்சுப்பிட்டா  ரசிக்க முடியும் உன்னால 

நீ சிந்துற  கண்ணீரும் இங்க நிரந்தரமில்லை 

இது புரிஞ்சுக்கிட்டா  இங்க நீதாண்டா ஆள 

கண்ண கட்டிக்கிட்டு எல்லாம் இருட்டுனு நீ கூவாத  கூவாதப்பா 

வட்டம் போட்டுக்கிட்டு  சின்ன உலகத்தில் நீ வாழாத  வாழாதப்பா 

என்னை பார்  நான் கையை தட்ட  உண்டாச்சு உலகம் 

ஹேய்  நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும் 

டேய் என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும் 

உள்ளாற எப்போதும் உல்லாலா உல்லாலா .........!

---உல்லாலா ---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

 

இனி பேசிப் பயனில்லை என்பதும் காரணமாய் இருக்கும் 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையை தொடருதடா 

குழந்தைகால ஞாபகத்தில் இதழ்கள் விரித்து கிடக்குதடா 

 எதனால் அந்த  நெருக்கம் தனக்கே அது கிடக்கும் 

குருவிகள் சத்தம் போடும் தினம் சூழ்நிலை யுத்தம் போடும் 

அதன் வார்த்தை எல்லாம் அமுதமாகும் 

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை 

அது சொல்லாமல் போனாலும் புரியாதா ......!

---ஆவாரம் பூவு----

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.