Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, MEERA said:

உந்த படம் பார்க்கும் போது பாட்டை ஓட விட்டு பார்த்திருப்போம்..... இப்ப பீல் பண்ணி என்ன பிரயோசனம்😆

 

யாரையாவது திருமணத்திற்கு முன்பு காதலித்தீர்களா😫 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

யாரையாவது திருமணத்திற்கு முன்பு காதலித்தீர்களா😫 


 

ஏன் அக்கோய்.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

குத்தாலத்து சாரலைப் போல 

நல்லா சிரிக்கும் என் தேன்மொழி 

கன்னங் குழி போதாது 

என்னை மயக்கும் உன் மைவிழி 

கருவாப்பய கனவெல்லாம் 

கலர் படம் ஆனதினால 

உரிச்சாலும் வேர்த்ததால 

காதலெனும் பல்லாக்கு மேல 

தடுமாறும் மனசு கேட்குது 

எப்போ உன்ன சேர்வது மானே 

பித்தனத்தான் ஆகுறன் நானே 

---என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி----

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

ஏன் அக்கோய்.....?

 

நீங்கள் கேக்கிற பாட்டு அப்படி இருக்கிற மாதிரி ஒரு பீலிங் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

உயிர் உருவாத உருகுலைக்காத 

எண்ணில் வந்து சேர நீ யோசிக்காத 

திசை அறியாத பறவையை போல

பறக்கவும் ஆசை  உன்னோடு தூர 

வாழ்க்கை தீர தீர  வாயேன் நிழலா கூட 

சாகும் தூரம் போக துணையா

நீயும் தேவை நா உன் கூட......!

---உயிர் உருவாத----

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

வாழ்க்கை வீதிகள்தோறும் கொட்டி கிடக்குது அழகு 

மலைகளின் தலைகளின் மேலே கொட்டிடும் பௌர்ணமி  அழகு 

உனது துணைவியின் அழகு உயிரில் உறைந்திடும் அழகு 

நோய் நொடி என்று நீ சாய்ந்தால் நெற்றியில் வருடிடும் அழகு 

இல்லறத்தில் இன்பதுன்பம் இருக்குது அது இதயத்தில் பூச்செடி வளர்க்குது 

இமயத்தில் கொடி நாட்ட  உனக்கது தேவைப்படும் அறிவைக் கொடுக்குது 

ஓ...நண்பா....ஓ....நண்பா ....ஓ....நண்பா 

போதை விட்டு பாதை மாறி வா நண்பா 

புது உலகத்தை படைத்திட வா நண்பா.....!

--- ஓ...லில்லி    ஓ....லில்லி   ஓ ....லில்லியே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கனியிடை  ஏறிய சுளையும் 

முற்றல் கழையிடை ஏறிய சாறும் 

பனிமலர் ஏறிய தேனும் 

காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் 

நனிபசு பொழியும் பாலும் 

தென்னை நல்கிய குளிரிள நீரும் 

இனியன என்பேன் எனினும் 

         தமிழை 

என்னுயிர் என்பேன் கண்டீர்......!

---பாரதிதாசன்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வளரும்போதே வாசம் தெரியுது பழகும்போதே பாசம் புரியுது 

தாய் தந்தை செய்யும் பூசை வீணாக வில்லையே 

கந்தன் அன்று மந்திரம் சொன்னான் 

கண்ணன் அன்று கீதை சொன்னான் 

மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே 

உன் வாய்மொழி உண்மை என் தாய்மொழி இல்லை 

---இறைவன் இரண்டு பொம்மைகள் ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎17‎/‎2019 at 5:23 PM, தமிழ் சிறி said:

No photo description available.

 

எதற்கும் ஆசைப் படாமல்,எதையும் எதிர் பார்க்காமல் இருப்பது என்ன வாழ்க்கை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மடிமீது நீ இருந்தால் சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ 

நொடிநேரம் பிரிந்தாலும் காலங்கள் நின்று போகாதோ 

ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாமன்றி வேறாரோ 

நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் 

என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ.....ஓ......ஓ.......!

---நீ தூங்கும் நேரத்தில்----

மேலே இருக்கும் கண்மணி பாடல் ஜெர்மனியில் இருக்கும் எனது பெறாமகன் எழுதி இசையமைத்து பாடியது குருஜி......!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சிந்திக்கவும் ரசிக்கவும் கூடியவாறு இந்த திரி போய்க் கொண்டிருக்கும் போது நாற்சந்திக்குள் இனியும் இந்த திரியை முடக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.