Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நதி வெள்ளம் காய்ந்து விட்டால் 

நதி செய்த குற்றமில்லை 

விதி செய்த குற்றம் அன்றி 

வேறயாரம்மா 

பறவைகளே பதில் சொல்லுங்கள் 

மனிதர்கள் மயங்கும்போது

நீங்கள் பேசுங்கள் 

மனதுக்கு மனதை கொஞ்சம் 

தூது செல்லுங்கள்....!

---நல்லவர்க்கெல்லாம்--- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் . வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

உள்ளேன் . வணக்கம் 

ஆஹா...  முதல் முறையாக,  "டாப்பு புத்தகத்தில்"  கையெழுத்துப் போட்ட...
நில்மினியை,  வரவேற்கின்றோம்.   
உங்கள் மனதில் பட்ட  சிந்தனைகளையும், 
வேறு எங்காவது.... பார்த்து, அல்லது வாசித்த பதிவுகளையும் பதியுங்களேன்.  :)

பிற் குறிப்பு: அவை,  இரத்தினச் சுருக்கமாக...  இருந்தால் மிக நல்லது. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யார் என்பதை கண்டறியுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயங்கள் எவை என்று கண்டறியுங்கள். ஒரு பொழுதுபோக்கை தெரிந்தெடுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்வதுக்கு சிறு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் இவர்தான் , நீங்கள் இப்படித்தான் என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த அடையாளத்தை நன்றாக செதுக்கி உங்களை நீங்களே மேம்படுத்துங்கள். உங்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும், கடினமான தருணங்களிலும் உங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கை செய்வதில் நேரத்தை செலவிடுங்கள். அந்த பொழுதுபோக்கில் வெளி உலக அழுத்தங்களை மறக்க கற்று கொள்ளுங்கள்

 

இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன்
 
117/5000
 
 
 
இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nilmini said:

நீங்கள் யார் என்பதை கண்டறியுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயங்கள் எவை என்று கண்டறியுங்கள். ஒரு பொழுதுபோக்கை தெரிந்தெடுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்வதுக்கு சிறு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் இவர்தான் , நீங்கள் இப்படித்தான் என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த அடையாளத்தை நன்றாக செதுக்கி உங்களை நீங்களே மேம்படுத்துங்கள். உங்கள் மகிழ்ச்சியான தருணங்களிலும், கடினமான தருணங்களிலும் உங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கை செய்வதில் நேரத்தை செலவிடுங்கள். அந்த பொழுதுபோக்கில் வெளி உலக அழுத்தங்களை மறக்க கற்று கொள்ளுங்கள்

 

இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன்
 
117/5000
 
 
 
இது நான் மெம்பராக இருக்கும் மகளிர் இல்லத்து சிறுமிகளுக்கு எழுதிய பல அறிவுரைகளில் ஒன்று. ஒவ்வொன்றாக போடுகிறேன்

Ãhnliches Foto

மிக அருமையான சிந்தனை நில்மினி.
நாம் யார்....  நமது பலம் என்ன என்பதனை, நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும்.
அதனை... வேறு ஆட்கள் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

யானை.... தனது பலத்தை, அறியாமல்....
கோயில் வாசலில் நின்று,  "பிச்சை"  எடுத்துக் கொண்டு நிற்பது கொடுமை.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

நான் தூங்கு முன்னே நீ தூங்கி போனாய் 

தாயே என்மேல் உனக்கென்ன கோபம் 

கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே 

கண்ணில் தூசி நீ ஊத வேணும் ஐயோ

ஏனிந்த சாபம் எல்லாம் என்றோ  நான் செய்த பாவம் 

பகலும் இரவாகி பயமானதே அம்மா 

விளக்கும் துணையின்றி இருளானதே 

உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா 

தனிமை நிலையானதே 

---அம்மா அம்மா-----

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயை இழப்பது மிகவும் துன்பமான விடயம். எமது தாயை முடிந்தளவு சந்தோசமாக வைத்திருக்கிறோம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

இரவில் நிலவொன்று உண்டு 

உறவினில் சுகமொன்று உண்டு 

மனைவியின் கனவொன்று உண்டு 

எனக்கது புரிந்தது இன்று 

பொருத்தம் உடலிலும் வேண்டும் 

புரிந்தவன் துணையாக வேண்டும் 

கணவனின்(மனைவியின்) துணையோடுதானே 

காமனை வென்றாக வேண்டும்......!

---மனைவி அமைவதெல்லாம்---- 

Edited by suvy
எ .பிழை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நீ உன் பூக்கள் மட்டுமா  உன் முட்கள் மட்டுமா 

உன் வாசம் தீர்ந்தாலோ நீ யாரோ 

நீ உன் புன்னகைகளா உன் வேதனைகளா 

உன் ஆழத்தில் நீ யாரோ 

காரிகா  என் காரிகா 

உன் நூலில் ஏறி போகிறாய் நீ போகிறாயோ 

காரிகா  என் காரிகா  

உன்னை ஆட்டுவிப்பதாரென நீ காணுவாயோ.....!

---காரிகா ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பாதை தெரியாமல் நடக்கிறதும் 

சிறகு இல்லாமல் பறக்கிறதும் 

உன்னோட நினைப்பில் இருக்கிறதும் 

காதல் வசப்பட்ட  அறிகுறியா 

ராத்தூக்கம் இல்லாமல் விழிக்கிறதும் 

புரண்டு புரண்டு படுக்கிறதும் 

கனவு கலைஞ்சு முழிக்கிறதும் 

காதல் வசப்பட்ட  அறிகுறியா 

---யாயும் ஞாயும் யாராகியரோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமாயிருந்த னம்மா,
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
புருஷனை மறந்தனம்மா,
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
பராமுகம் பார்த்திருந்தால்,
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்களாகாது ஆகாது
இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
யிதுநீதி யல்லவம்மா,
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

--- காமாட்ஷி விருத்தம்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உன்னால என் மூடாச்சு மை ஹார்மன்சு பலன்சு டமேச்சு 

ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சு 

ஒன் ப்ளஸ் ஒன்னு டூ மாமா  யு ப்ளஸ் மீ  திரீ மாமா 

வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி

ஐ வில் பை யு போனி அத்த ஒட்டின்னு வா நீ 

என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி 

நான் உன்னில் பாதி நாம செம்ம ஜோடி.....!

---ரௌடி பேபி---- 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் 

ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ 

ராஜமங்கை  கண்களே என்றும் என்னை மொய்த்ததோ 

வாழும் ஏழை இங்கு ஓர் பாவியல்லவோ 

எதனாலும் ஒருநாளும் மறையாது பிரேமையும் 

என்றாலும் மரித்தாலும் விலகாத பாசமோ 

கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ 

காதல் இன்ப காற்றிலே தொலைந்து போகும் நேசமோ 

அம்மாடி நான் ஏங்கவோ நீ  வா.....வா ......!

---ஓ.....பிரியா பிரியா-----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎21‎/‎2019 at 5:01 AM, தமிழ் சிறி said:

No photo description available.

இது எனக்கு எப்பவுமே நடக்கும்...நாளைக்கு ஏதாவது செய்யணும் என்று பிளான் பண்ணி இருந்தால் அதற்கு ஆப்பு வைக்கிற மாதிரி எட்டாவது வந்து தொலைக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .....!

நாத விந்துக லாதீ நமோ நம
வேத மந்த்ரசொ ரூபா நமோ நம
ஞான பண்டித  சாமீ நமோ நம ...... வெகுகோடி
 
நாம சம்புகு மாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்தம யூரா நமோ நம ...... பரசூரர்
 
சேத தண்டவி நோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம ...... கிரிராஜ
 
தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம ...... அருள்தாராய்
 
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
 
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
 
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
 
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.......!
 
(திருப்புகழ்)
 
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.