Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கட்டுண்ணும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில் 

கடிகார சத்தம் சங்கீதம் 

கண்காணா தூரத்தில் சுதி சேரும் காலத்தில் 

ரயில் போகும் ஓசை சங்கீதம் 

பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை 

சந்தோச சங்கீதம் 

தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை 

மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் 

---பூ பூக்கும் ஓசை---- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வெய்யோன் ஒளி தன் மேனியில் விரிசோதியில் மறைய 

பொய்யோ எனும் இடையாளோடும்  இளையானொடும் போனான் 

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ 

ஐயோ இவன் வடிவென்பது அழியா அழகுடையான்......!

----கம்பஇராமாயணம்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!   

மேளதாளம் முழங்க முதல் நாள் இரவு 

மேனிமீது எழுதும் மணநாள் உறவு 

தலையில் இருந்து கால்கள் வரையில் 

தழுவிக் கொள்ளலாம் 

அதுவரையில் நான் மணலில் புழுவோ 

அலைகடலில்தான் அலையில் படகோ 

---குறிஞ்சி மலரில்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

இவ்வளவுதான்... வாழ்க்கை.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .....!

நாணம் மாறும் மனமோ தடுமாறும் 

மௌனம் தீரும் இன்பம் சேரும் 

மீண்டும் மீண்டும் பார்த்திடவே தோன்றும் 

தோன்றும் வார்த்தை தொலைந்தே போகும் 

நேற்றிரவு நான் விழித்திருந்தேன் 

காரணம் ...நீ  கண்ணே காரணம்....நீ 

அதி காலையிலே நான் விழித்து கொண்டேன் 

காரணம்....நீ  அன்பே காரணம்....நீ 

நிழலாய் நானே உடன் வருவேனே 

தனிமை தொலையும்  புது இனிமை  இனி உருவாகும் 

புவியிசை தோற்கும் ஆசை உருவாகும் 

நம்மிசை சேர்க்கும் எண் திசைகளும் அதை ஏற்கும் 

காணும் யாவும் புதிதாய் தெரியும் 

வானில் பறக்க சிறகுகள் விரியும் 

ஏனோ ஏனோ மனத்திரை மறையும் 

இதுவே காதல் என்றே புரியும்....!

---வா  வா  பெண்ணே----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை 

உந்தன் மேனி என்று உனக்குத்  தெரியுமா 

சீனச் சுவரைப் போலெ எந்தன் காதல் கூட 

இன்னும் நீளமாகும் உனக்குத் தெரியுமா 

புதுசா என்ன வாசம் என்று உந்தன் மீது தெரியும் 

வட்டம் என்ன வட்டமென்று உன்னைப்பார்க்க புரியும் 

காதல் வந்த பின்னாலே கால்கள் இரண்டும் காற்றில் செல்லும் 

கம்பன் ஷெல்லி சேர்ந்துதான் கவிதை எழுதியது 

எந்தன் முன்பு வந்துதான் பெண்ணாய் நிற்கிறது 

---பெண்ணே நீயும் பெண்ணா---

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.