Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 8/14/2019 at 7:51 AM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and text

👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

சாதத்துல கல்லுப்போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து 

செரிக்காம சதி பண்ணுற 

சீயக்காயை போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட 

உறுத்தாம உயிர் கொல்லுற 

அதிகம் பேசாம அளந்துதான் பேசி எதுக்கு சடை பின்னுற 

சல்லி வேரை ஆணி வேராக்குற சட்டை பூவை வாசமா மாத்துற 

நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற......!

---கூட மேல கூடை வச்சு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

சின்ன விஷயங்கள்தான், சிறந்த வாழ்க்கை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும் உறவொன்று கேக்கிறேன் 

வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பாக்கிறேன் 

நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்

அமுதே பேரமுதே பெண் மனதின் கனவின் 

ஏக்கம் தீருமா ......ஏற்குமா ....ஆ ....ஆ.....

மடியை தன் மடியை இவன் அழகின் பிம்பம் 

கண்கள் பார்க்குமா .....தோற்குமா ....

மழைவானம்  தூறும்போது மணல் என்ன கூசுமோ 

மலரோடு மலர்கள் கூட ஊர் என்ன தூற்றுமோ 

திரையே திரை கடலே  உன் அதிரும் அன்பு 

மதிலை தாண்டுதே  தூண்டுதே......!

----அன்பே பேரன்பே----

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம் 

வண்ண விழிப்பார்வை எல்லாம் தெய்வீகம் 

பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் 

இன்பங்கள் உருவாகக் காண்போம் 

குரலோசை குயிலோசை என்று 

மொழி பேசு அழகே நீ இன்று 

---உன்னிடம் மயங்குகிறேன்---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்......!

---அக்கம் பக்கம்----

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.