Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்......!

---அந்திமழை பொழிகிறது----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

வேண்டும் என்று கேட்பவர்க்கு இல்லை இல்லை என்பார்
வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார்
ஆண்டவனார் திருவுளத்தை யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே !

---பூவாகி காயாகி----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே.......!

---இளங்காத்து வீசுதே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஒரு தங்கச் சிலை என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய்
இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
அன்று  மறு நாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய்.....!

---நான் நன்றி சொல்வேன்----

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/16/2019 at 5:57 AM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, people standing, text, outdoor and nature

Image associée

வணக்கம் வாத்தியார்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல,
விதி என்னும் காற்றில் பறிபோகவல்ல.....!

---கங்கை நதி ஓரம்----

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.