Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2019 at 10:28 AM, suvy said:

பாவாடை காத்தோடு ஆட ....ஆட 

பருவங்கள் பந்தாட ஆட .....ஆட 

காலோடு கால் பின்னி ஆட ....ஆட 

கள்ளுண்ட வண்டாக ஆடு

பச்சரிசிப் பல்லாட

பம்பரத்து நாவாட

மச்சானின் மனமாட

வட்டமிட்டு நீ ஆடு!

பச்சரிசிப் பல்லு ஒரு சிறுமிக்கு ஆடலாம் அல்லது ஒரு கிழவிக்கு ஆடலாம். எம்ஜிஆரின் காதலி சிறுமியா? இல்லை கிழவியா? என்று கண்ணதாசன் மேல் அன்று ஒரு  விமர்சனம் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்  அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்ப தறிவு.......!

---திருக்குறள் 423 ---

Edited by suvy
பிழைதிருத்தம்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்......!

--- அகரம் இப்போ சிகரம் ஆச்சு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

உண்மைதான்...... தவறு செய்யாமல் இருப்பதற்காக நெருப்பாற்றில் நீந்தி இருப்பார்,எத்தனை தடவை மிதிபட்டு மிதிபட்டு செத்துப்பிழைத்து மீனுக்கு தோழனாய்மாறிவிட்டார் .....!  😁

வணக்கம் வாத்தியார்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கத்தாழங்காட்டு வழி கள்ளப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே
வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா
அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா

சட்டப்படி ஆம்பளக்கி ஒத்த எடந்தானே
தவளைக்கும் பொம்பளக்கும் ரெண்டு எடந்தானே

---வண்டிமாடு----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா

வைரமுத்து (கிராமியப்) பாடல்கள் எழுதும் போது மறக்காமல் மாட்டையும் சேர்த்துக் கொள்வார்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!


இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ.........!

---அடி ஆத்தாடி இள மனசொன்று----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

எண்ணம் என்னென்ன வண்ணம்,
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்தராகம்
சுகபோகம், தாபம்
மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சுகபோகம், யோகம்
வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்ந்தால் உந்தன் அருகில்
அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜன்மம் எடுப்பேன்......!

---காதல் வைபோகமே----
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, possible text that says 'ஏமாற்றம் ஏற்படும்போது நிதானமாய் யோசித்தால்... நம் எதிர்பார்ப்பே தவறானது என்று புரியும்! LANKASR'

அப்படி என்ன ஏமாற்றம் உங்களுக்கு?

On 1/3/2020 at 6:00 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text and closeup

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க........!

---அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்று இருப்பின் 

அவனை எல்லோரும் சென்றெதிர் கொள்வர் -  இல்லானை

இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள் 

செல்லாது அவன்வாய் சொல்.......! 

---வெண்பா---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.