Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: outdoor and nature, possible text that says 'புத்திசாலிக்கும், முட்டாளுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், புத்திசாலிக்கு அவன் முட்டாள் என்பது தெரியும். முட்டாளுக்குத் தெரியாது. சத்குரு'

இதையே மாத்தி இப்படிப் போட்டால் என்ன தமிழ் சிறி?

புத்திசாலிக்கு அவன் முட்டாள் என்பது தெரியும்

முட்டாளுக்கு அவன் புத்திசாலி என்பது தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

இதையே மாத்தி இப்படிப் போட்டால் என்ன தமிழ் சிறி?

புத்திசாலிக்கு அவன் முட்டாள் என்பது தெரியும்

முட்டாளுக்கு அவன் புத்திசாலி என்பது தெரியாது

அட... இதுகும், நல்லாய் இருக்கு, கவி அருணாசலம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கண்களோடு இரு கண்களோடு
 
ஒரு காதல் பூத்ததடி பெண்ணே
 
காற்றில் ஆடி சிறு காற்றில் ஆடி
 
ஒரு கானம் பூத்ததடி கண்ணே
 
நெஞ்சம் கூடி இரு நெஞ்சம் கூடி
 
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
 
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி
 
உயிர் ஒன்றிணைந்ததடி பெண்ணே
 
 
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
 
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
 
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
 
கண்ணீரும் காதல் கண்டு கலைந்தாரா
 
ஒரு முறை உனை காணும் பொழுது
 
இரு விழிகளில் ரோஜா கனவு
 
வானத்தைக் கட்டி வைக்க விழிகள் உண்டு
 
நாணத்தைக் கட்டி வைக்க வழிகள் இல்லை.....!
 
---ஊரெல்லாம் உனைக் கண்டு வியந்தாரா---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

கோலிக்குண்டு கண்ணு 

கோவப்பழ உதடு 

பாலப்போல பல்லு 

பாடிய வச்ச வகிடு 

ஆளத்தின்னும் கன்னம் 

அலட்டிக்காத கையி 

சோளத்தட்ட  காலு 

சொக்க வைக்கும் வாயி 

தேனீ தொட்ட  உன்னை 

தேடி வந்தேன் தாயி ......!

---கோலிக்குண்டு கண்ணு---

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

"தேரான் தெளிவும் தெளிந்தார்கண் 

ஐயுறவும் தீரா இடும்பை தரும்".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மலற்செண்டு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா......!

--- ஆகாயப் பந்தலிலே ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கோடை காலத்தின் நிழலே நிழலே 

கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா 

ஆடை கட்டிய ரதமே ரதமே

அருகில் அருகில் நான் வரவா 

அருகில் வந்தது உருகி நின்றது 

உறவு தந்தது முதலிரவு 

இருவர் காணவும் ஒருவராகவும் 

இரவில் வந்தது வெண்ணிலவு .....!

--- பூஜைக்கு வந்த மலரே வா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சொந்தம் என்ன சொந்தம் என்று
சொல்லவில்லை அப்போது

பக்கம் வந்து பார்த்துச் சொல்ல
இறக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..
வார்த்தை வந்து சேரவில்லை

வார்த்தை வந்து சேர்ந்த போது
வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூசைக்காகப் போன பூவு
பூக்கடைக்கு வாராது...

கற்றுத் தந்த கண்ணே
உன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...
மனம் தாங்காது..... ஓஓஒ......!

--- அடி ஆத்தாடி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

f9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ

எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள்

என்றென்றும் நீ

இணைந்த வாழ்வில்

பிரிவும் இல்லை

தனிமையும் இல்லை

பிறந்தால் எந்த நாளும்

உன்னோடு சேர வேண்டும்

படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்

துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

கனிக்குள் வாட்டங்கள்

அணைக்கும் ஊட்டங்கள்

என் இன்பங்கள் .....!

--- பூவண்ணம் போல நெஞ்சம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

 

ஆண் : ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரைக்கிறியே பொறுப்பா
பெண் : சீமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வைக்குற நெருப்பா

ஆண் : நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள
இன்னிக்குதான் மாட்டிக்கிட்டான்
பெண் : பட்டப்பகலுல வெட்டவெளியில
வெட்கப்பட வச்சுப்புட்டான்

ஆண் : தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
பெண் : முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா

ஆண் : பத்து ஊரு பசிய போக்கும்
அழகு அழகு
பெண் : ஓ….பக்குவமா பாய போட்டு
பழகு பழகு

ஆண் : நீ ஆசை விளையும் நிலமா
விளைஞ்சு நிக்குற வளமா
பெண் : நீ காலை சுத்தும் பாம்பா
கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா

--- தக்காளிக்கு தாவணியை---

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வேழம் வீழ்த்த விழத் தொடை பகழி 

பேழைவாய் உழவையைப் பெரும் பரிதி உறஇப் 

புகழ்தலைப் புகர்க்காலை உருட்டி உரல் தலைக் 

கேடிற் பன்றி வீழ அயலது 

ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும் 

வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்....!

---புறநானூறு 152 ம்  பாடல் ---

வேழம் ---- யானை.

உழுவை ----புலி.

புகழ்தலை ---- மான்.

(வல்வில் ஓரி. கடையேழு வள்ளல்களில் ஒருவன்.சிறந்த வில் வீரன்.அவன் விடும் அம்பு முறையே யானை, புலி, மான்,பன்றி ஆகிய விலங்குகளைக் கொன்று பின்சென்று புற்றுக்குள் இருக்கும் உடும்பையும் தாக்கி கொல்லும் வலிமையானதாகும்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

47081665_1040698812778686_62006907224216

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நான் சீனியில் செய்த கடல் 

வெள்ளை தங்கத்தில் செய்த உடல் 

உன் காதலி நானே 

காதல் தானே 

 

திரி குறையட்டும் திரு விளக்கு 

நீ இடம் சுட்டி பொருள் விளக்கு 

அட கடவுளை அடையும் வழியில் 

என் பெயர் எழுதியிருக்கு 

 

நான் முத்தம் தின்பவள் 

ஒரு முரட்டு பூ இவள் 

தினம் ஆடை சண்டையில் 

முதலில் தோற்பவள்........!

--- மையா மையா----

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.