Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் 

என்னை உன்னிடம் தந்திட வந்தேன் 

வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் 

நீ தூண்டில்காரனை தின்றிடும் மீனா 

வேட்டையாளனை வென்றிடும் மானா 

உன்னை நேசித்த காதலன் நானா 

வா கனியே முக்கனியே தீயோடும் பனியே 

வாராமல் நீ சென்றால் இவன் தனியே 

தனியே வா  கனியே முக்கனியே 

தீயோடும் பனியே உனக்காக  உருண்டோடும்

இவன் காலம் இனியே......!

---அழகே அழகே அழகின் அழகே நீயடி ----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பச்சைப் புல் மெத்தை விரித்து
அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே
வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே...
இந்நேரம்........!

---- இள நெஞ்சே வா----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RAMAKRISHNAR36.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு
நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே..........!

----என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!  

ஹேய் மந்தனா ஒன்ன இழுத்திடவா சொல்லு

இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம்

யார் வெயிட்ன்னு டெஸ்ட் வச்சிடலாம்

நில்லு கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம்

நீ ஒன்னு நான் ரெண்டு நீ மூணு நான் நாலு

இந்த டீலு இருந்தாலே லைஃப் கூலு கூலு 

மனசெல்லாம் லவ்வோட கல்யாணம் செஞ்சாலே

வாழ் நாளு முழுசாவே  ஒன்லி ஹப்பி பீலு பீலு......!

--- ஹேய் பாக்கு வெத்தல---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

On 1/6/2020 at 10:39, தமிழ் சிறி said:

100606997_567445664203098_8342796109294338048_o.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_eui2=AeF6oouHv6eVppts_RnERDcN_SPo31PXWqv9I-jfU9daqyWjbk5TLCvlPDQD14NkbG9oHuTuimQAsVsVnaYunOJy&_nc_ohc=6ZLg0QP6cv8AX-1J-eK&_nc_ht=scontent-frt3-1.xx&oh=53d4c49759c428711b8198650c3a5708&oe=5EF91BC5

அதெப்படி ......இப்ப பிஷப் விரும்பினால் ஒரு நொடியில் குதிரை காலி....ஆனால் குதிரை தாவி தாவி குதித்தாலும் பிஷப்பை அசைக்க முடியாது......அப்படியே அதிகாரம் உடையவர்களின் முன்னால் சாமானியர்கள் வெறும் விலங்குகளே.......!  💪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார் .......!

அதெப்படி ......இப்ப பிஷப் விரும்பினால் ஒரு நொடியில் குதிரை காலி....ஆனால் குதிரை தாவி தாவி குதித்தாலும் பிஷப்பை அசைக்க முடியாது......அப்படியே அதிகாரம் உடையவர்களின் முன்னால் சாமானியர்கள் வெறும் விலங்குகளே.......!  💪

இப்போது குதிரையின் முறை.

Link to comment
Share on other sites

21 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார் .......!

அதெப்படி ......இப்ப பிஷப் விரும்பினால் ஒரு நொடியில் குதிரை காலி....ஆனால் குதிரை தாவி தாவி குதித்தாலும் பிஷப்பை அசைக்க முடியாது......அப்படியே அதிகாரம் உடையவர்களின் முன்னால் சாமானியர்கள் வெறும் விலங்குகளே.......!  💪

தவறு சுவி அவர்களே! எட்டு நிலைகளில் பிசப் எங்கிருந்தாலும் ஒரு நிலையில் இருக்கும் குதிரையால் தாக்க முடியும். 

300px-Page60-1024px-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

1 hour ago, Paanch said:

தவறு சுவி அவர்களே! எட்டு நிலைகளில் பிசப் எங்கிருந்தாலும் ஒரு நிலையில் இருக்கும் குதிரையால் தாக்க முடியும். 

300px-Page60-1024px-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.jpg

ஒரு பிசப்பும் ஒரு குதிரையும் சாத்தியமில்லை பாஞ்ச், சில சமயம் இரு குதிரைகள் என்றாலும் கடினம்தான்....பிசப் குதிரைக்கு தூரமாயும் மிக அருகிலும் நகரும்.மனைவி மாதிரி. நாங்கள் எட்டு நிலையென்ன எண்பத்தெட்டு நிலையிலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.சந்தேகமிருந்தால் வீட்டில் பிசப்பை குடுத்து விட்டு நீங்கள் குதிரையில் ஏறிப் பாஞ்சு பாஞ்சு தாவிப்பாருங்கள் தெரியும்.......!   😂

Link to comment
Share on other sites

29 minutes ago, suvy said:

பிசப் குதிரைக்கு தூரமாயும் மிக அருகிலும் நகரும்.மனைவி மாதிரி. நாங்கள் எட்டு நிலையென்ன எண்பத்தெட்டு நிலையிலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

உங்கள் பரிதாப நிலைக்கு எனது அனுதாபங்கள்.😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20424166_1490818557661898_30664090295754 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்...........!

---இது ஒரு பொன்மாலைப் பொழுது---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தங்கமே தண்ணிலவே 

தன்பொதிகை சாரலே 

சிங்கமே என அழைத்து

சீராட்டும் தாய் தவிர 

சொந்தமென்று ஏதுமில்லை 

துணையிருக்க மனைவியில்லை 

தூய மணிமண்டபங்கள் 

தோட்டங்கள் ஏதுமில்லை 

ஆண்டி கையில் ஓடுருக்கும் 

காமராஜா அதுவும் உனக்கில்லை ......!

---  காமராஜர்பற்றி கவிஞர் (கண்ணதாசன்).---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.