Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண்: உள்ளத்த
கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

பெண்: செல்லத்த எடுத்துக்க
கேட்க வேணாம் அம்மம்மா
அசத்துறியே

ஆண்: கொட்டிக்கவுக்குற
ஆளையே இந்தாடி

ஆண்: கள்ளம் கபடம்
இல்ல உனக்கு என்ன
இருக்குது மேலும் பேச

பெண்: பள்ளம் அறிஞ்சி
வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன்
தேகம் கூச

ஆண்: தொட்டுக்கலந்திட
நீ துணிஞ்சா மொத்த
ஒலகையும் பார்த்திடலாம்

பெண்: சொல்லிக்கொடுத்திட
நீ இருந்தா சொர்க்க கதவையும்
சாய்த்திடலாம்

ஆண்: முன்னப் பார்க்காதத
இப்போ நீ காட்டிட வெஷம்
போல ஏறுதே சந்தோசம்....!

---எம்புட்டு இருக்குது ஆசை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!  

ஆண்: அடி கொட்டி கெடக்குது அழகு
நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு….
உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு… ..

ஆண்: ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

ஆண்: வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேன்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

ஆண்: செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி
எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி
உன்னை நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி.....!

---செல்லக்குட்டி ராசாத்தி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே
என் காதல் துட்ட சேர்த்து வெச்ச கல்லா பெட்டியே
தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே
உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே
I for you
You for me
சேர்ந்தாக்கா சுனாமி
You for me
I for you
சேர்ந்தாக்கா i love you
ஏ துள்ளி ஓடும் மீனே
தூண்டில் போடுவேனே
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே
கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசி வெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்......!

---செல்லக்குட்டி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dc8cfe6c8f7dc9f2cae7af8e1a64953c.jpg

Link to comment
Share on other sites

நேத்து நைட்டு வீட்டுல  திடீர்ன்னு  கரண்ட்  ஆஃப் ஆகிடுச்சு
நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு.

சரின்னு மெழுகுவர்த்திய வாயால் ஊதி அணைக்க try பண்ணேன்.  மெழுகுவர்த்தி அணைக்க முடியல... ரொம்ப வேகமா ஊதி try பண்ணேன். அப்படியிருந்தும் மெழுகுவர்த்தி அணையல.. எனக்கு மூச்சு முட்ட தொடங்கிடுச்சு.

எனக்கு இப்போது லேசாக பயம் வர தொடங்கிருச்சு. ஒரு வேளை ஆக்சியின் அளவு குறைஞ்சு போயிருக்குமோ... நினைக்க நினைக்க தலை சுத்தியது...  பதட்டம் கூடிருச்சு..உடம்பெல்லாம் வியர்க்க ரம்பிச்சது,      அய்யோ கடவுளே காப்பாத்துன்னு எல்லா கடவுளையும் கும்பிட தொடங்கினேன்..

இதெல்லாம் அமைதியாக சோபால உட்கார்ந்து  கவனிச்சுகிட்டு இருந்த என் பொண்டாட்டி சத்தமா சொன்னா... யோவ்.. லூசு...  முதல்ல வாய்ல இருந்து mask கழட்டிட்டு ஊதித்தொல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : இரவுகள் துணை
நாடும் கனவுகள் கடை போடும்
நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோா்க்க
உதட்டினை உவா்பாக்க நீ
வந்தால் நான் வண்ண ஓவியம்

ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத
ஆறேழு வீணை ரிங்காரம்தான்
செய்து கொல்கின்ற ஆணை
நீ தான் கை தூக்க வேண்டும்
என் கண்ணே கை நீட்டு தாலாட்டு
கண் மூடுவேன்..

ஆண் : தூவானம் தூவ
தூவ மழை துளிகளில்
உன்னை கண்டேன் என்
மேலே ஈரம் ஆக உயிா்
கரைவதை நானே கண்டேன்

ஆண் : கடவுள் வரங்கள்
தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை
இங்கு பாா்த்தேன் வேறு
என்ன வேண்டும் வாழ்வில்.....!

---தூவானம்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

zvhtf2683.jpg 

 “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை ...

அது என்னவென்று உனக்கு தெரியாது.! அது வரும் போது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை.?” 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
 
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொருங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள
 
கொஞ்சுன மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏண்டி இந்த நாடகம்
கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்
 
சொல்லாம கொள்ளாம மூடி வச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட
அல்லாம கில்லாம நோக வச்சு என்ன
முன்னாலும் பின்னாலும் மோனங்க விட்ட
ஒத்துகிட்டா மாமந்தான்
கட்டிக்க வாறன் வாறன்.....!

--- உன்மேல ஒரு கண்ணு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்.....!

--- முதல் கனவே ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2021 at 13:54, புரட்சிகர தமிழ்தேசியன் said:

dc8cfe6c8f7dc9f2cae7af8e1a64953c.jpg

இவரைப்பற்றி Netflixல் ஒரு documentary - Wild Wild County(MA 15+) வந்துள்ளது.. ஆர்வக்கோளாறில் பார்க்க தொடங்கியுள்ளேன்.. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20645445_2017561151798750_82527736602395

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : அருகாமையில்
இருப்பேன் அடடா என
வியப்பேன் நீ சொன்னாலும்
சொல்லாம நின்னாலும்

ஆண் : தினமும் நல்ல
சகுனம் புதுசா ஒரு பயணம்
இந்த பாதை என் ஊர் சேரணும்

ஆண் : தலைய கோதி
நானும் பார்க்க தனிமை
எல்லாம் தின்னு தீர்க்க
வந்தாயே ஓ ஓ ஓ

ஆண் : சிரிக்கும் போதே
மொறைப்பேன் மழைக்கும்
வெயில் அடிப்பேன் நான்
போனாலும் போகாத
சொல்லிட்டேன்

ஆண் : முடியும் என
நெனச்சா தொடரும்
என முடிப்பேன் நீ
மாறாத நான் மாறிட்டேன்

ஆண் : நிலவு குள்ள
இல்ல நீரு நீரில் தூங்கும்
நிலவ பாரு நம்மாட்டம்
ஓ ஓ......!

---ஆனாலும் இந்த---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மழை வர போகுதே, துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே, மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
 
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
 
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாளே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று

அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்.....!

---மழை வரப்போகுதே---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.