Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

May be an image of one or more people and text that says 'ராஜதந்திரம்' என்பது யாதெனில் கையில் கல் கிடைக்கும் வரை... நாயுட பேச்சுவார்த்தையில் ஈ டுபடுவது...'

:grin:  🤣

ஓம் ...இதைத் தான் சிங்களவர்கள் செய்தார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : உசில மணியாட்டம்
ஒடம்பத்தான் பாரு தெருவில்
அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சுக தாங்காது பாரம்

ஆண் : இவரு ஏழு அடி
நடக்கும் ஏணி அடி நிலவ
நின்னுக்கிட்டே தொட்டுடுவார்
பாரு மனைவி குள்ளமணி
உயரம் மூணு அடி இரண்டும்
இணைஞ்சிருந்தா கேலி
பண்ணும் ஊரு

ஆண் : ரெட்ட மாட்டு வண்டி
வரும்போது நெட்ட குட்ட
என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்த
புடிச்சான்

ஆண் : நூறு வருஷம்
ஹே ஹே ஹே நூறு
வருஷம் இந்த மாப்பிள்ளையும்
பொண்ணும்தான் பேறு
விளங்க இங்கு வாழனும்......!

---நூறு வருஷம்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1598487178505.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

செந்தமிழுக்கே சொந்தம் எது? சிந்து பாட்டு!

தென்பொதிகை தந்ததெது? தென்றல் காற்று!

எந்தனுக்கே சொந்தம் எது? எந்தனுக்கே சொந்தம் இந்த இன்ப ஊற்று!

என்றும் சதமா? இதெல்லாம் விளையாட்டு!

 

தங்கு தமிழ்ப் பண்பும் நிறையன்பும் இருந்தும் எங்களிடம் ஏது பணம்?

ஏழையன்றோ நான்! பொங்கி வரும் அழகினிலே ஏழை இல்லை!

பூத்த மலர் சிரிப்பினிலே ஏழை இல்லை!

செங்கரும்பு பேச்சினிலே ஏழை இல்லை!

நீ ஏழை இல்லை! இந்த சிந்தனை எல்லாம் உனக்குத் தேவையே இல்லை........!

---ஆடிவரும் ---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை
வானம் நீயின்றி காய்ந்திடுதே } (2)

ஆண் : இரவும் பகலும்
உன்முகம் இரையைப்
போலே துரத்துவதும்
ஏனோ முதலும் முடிவும்
நீயென தொிந்த பின்பு
தயங்குவதும் வீணோ

பெண் : வாடைக் காற்றினில்
ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே உந்தன்
கண்களில் ஏதோ மின்சாரம்
உள்ளதே என் மீது பாய்ந்ததே

பெண் : மழைக்காலத்தில்
சாியும் மண் தரை போலவே
மனமும் உனைக் கண்டதும்
சாியக் கண்டேனே

ஆண் : அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே உலகம்
சுருங்குதே இருவாில் அடங்குதே......!

---அடியே கொல்லுதே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

 நான் தருவேன் கொஞ்ஜம் நீ தருவாய்

இன்று தாங்காது பூ போட்ட மஞ்சம்

சொந்தம் இனி உன் மடியில்

சொர்க்கம் இனி உன் அழகில்

நீ இன்றி தூங்காது நெஞ்சம்

நான் தருவேன் கொஞ்சம் நீ தருவாய் இன்று

தாங்காது பூ போட்ட மஞ்சம்

 எண்ணங்கள் சிந்தும் போதை கண்ணந்தனிலே அள்ளித்தருவேன்

கண்ணந்தனிலே அள்ளித்தருவேன் முன்னூறு முத்தங்கள் போதாது

என் ஆசை இன்றோடு தீராது

சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில் நீ இன்றி தூங்காது நெஞ்சம்

கட்டுக்குழல் தொட்டுக் கலை மொட்டுக்களில் ஆடும்

கன்னிச் சிறு வண்ணக் கனி நெஞ்சில் விளையாடும்

பாடம் இன்று ஆரம்பம் என்று வாராய் கண்ணே தேன் கிண்ணம் உண்டு......!

---சொந்தம் இனி உன் மடியில்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

பெண் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே

பெண் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா ......!
 

---முத்துமணி மாலை---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 
பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
 
நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில்
என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ
முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்
 
என் கண்ணீர் என் தண்ணீர்
எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணில் அசைவிலே
 
உன் உள்ளம் நான் காண
என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல
உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன
உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம்
சொல்லாமல் போகாது
 
கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும்
உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே
என் வாழ்க்கை வளையுமே........!
 

---காதல் சடுகுடு---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண்: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
ஆண்: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண்: மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெண்: ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

 

ஆண்: பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

பெண்: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா......!

---செல்லம்மா செல்லம்மா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

 

பெண் : உள்ளதெல்லாம்
அள்ளித்தரவா வாவா
வஞ்சி என்றும் வள்ளல்
அல்லவா காதல் மல்லிகை
வண்டாட்டம் தான் போடு நீ
கொண்டாட்டம் தான்

ஆண் : மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே

ஆண் : முக்குளித்து முத்தெடுத்து
சொக்கத் தங்க நூலெடுத்து
வக்கனையாய் நான் தொடுத்து
வண்ண மொழி பெண்ணுக்கென
காத்திருக்க

பெண் : பொய்குழலில் பூ
முடித்து மங்களமாய் பொட்டு
வைத்து மெய் அணைக்க கை
அணைக்க மன்னவனின் நல்
வரவை பார்த்திருக்க

ஆண் : இன்னும் ஒரு
ஏக்கம் என்ன என்னைத்
தொடக் கூடாதா

பெண் : உன்னைத் தொட
தேனும் பாலும் வெள்ளம்
என ஓடாதா
ஆண் : முன்னழகும் பின்னழகும்
ஆட இளமையொரு முத்திரையை
வைப்பதற்கு வாட மயக்கும் இள

ஆண் : மானின் இரு கண்கள்
கொண்ட மானே மானே தேனின்
சுவை கன்னம் கொண்ட தேனே
தேனே.....!

---மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக ஓருயிர் கரைவதை
நானே கண்டேன்
 
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்
தூவானம் தூவ தூவ

மழை துளிகளில் உன்னை கண்டேன்
குயிலென மனம் கூவும்
மயிலென தரை தாவும்
என்னோடு நீ நிற்கும் வேளையில்
 
புழுதியும் பளிங்காகும்
புழுக்களும் புனுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்
யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோபம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே.....!
 
---தூவானம்---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

கரு கரு கண்களால்
கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்(ஏதோ சுகம்)
 
குழி விழும் கன்னத்தில்
குடி இரு என்கிறாள்
விலையில்லா ஆயுள் வரம்
 
ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில்
கனா காணும் நேரத்தில்
அவள் தானே வந்தாள்
அணைக்காமல் சென்றாள்
 
ஓ இமை ரெண்டும் மூடாது
உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால்
அவள் தானே தந்தாள்
 
நடந்தாலும் முன்னே
கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் ஞாபகம்.....!

---மழை வரப் போகுதே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புதுக் கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப் போல் சிரித்தாள்
மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்

பூவை நீ பூ மடல்
பூ உடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே
குளித்தால் மகிழ்வேன்

மான் விழி ஏங்குது
மையலும் ஏறுது
பூங்கொடியை பனி போல்
மெதுவாய் தழுவு..

கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடித் தூங்கும் நேரம்
இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்......!
 

---காதல் மகாராணி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இனிய காலை வணக்கம் வாழ்க்கை சிலசமயம் நாம் விரும்புவதைத் தருவதில்லை. காரணம், நீ அதற்குத் தகுதியானவன் இல்லை என்பதற்காக அல்ல... அதைவிடச் சிறந்த ஒன்றுக்கு நீ தகுதியானவனாக கூட இருக்கலாம்...!!'

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பொம்மி நடந்து வாரா 

கும்மி அடிங்க ஜோரா 

தாலி சூடப்போறா 

அம்மி மிதிக்கப் போறா 

அன்பை விதைக்கப் போறா 

தாயி வீட்டுச் சீரா 

 

ஏ ....தவிலு அடிக்க நாயனம் ஒலிக்க 

நேரம் நெருங்குதடி 

அட்சத அட்சத ஒம்மேல தூவ 

விரல பிடிக்க விரதம் முடிக்க 

வாராந்  தெரிஞ்சுக்கடி 

அங்கன இங்கன நீத்துளி தாவ 

அக்கறை அக்கறையா இருப்பாண்டி 

சக்கரை சக்கரையா இனிப்பாண்டி ......!

---மருதாணி---

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.