Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி

ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம்

ஆண் : சிந்தினேன் ரத்தம்
சிந்தினேன் அது எல்லாம்
வீண் தானோ வேப்பிலை
கரிவேப்பிலை அது யாரோ
நான் தானோ

ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி என்
மார்பில் முட்டுதடி கண்மணி
என் கண்மணி தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி
கண்மணி.......!

--- ஊரத் தெரிஞ்சிகிட்டேன்---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : மரகதவல்லிக்கு
மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு
மலர்க்கோலம்

ஆண் : கண்மணித் தாமரை
கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம்

ஆண் : காலையில் கதம்பங்கள்
அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்

ஆண் : கட்டித் தங்கம் இனி மேல் அங்கே
என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து
சொன்ன பூவை அணிவாளோ
தினந்தோறும் திருநாளோ

ஆண் : மலர் என்ற உறவு பறிக்கும் வரை
மகள் என்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்

ஆண் : எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டிப் போகின்றது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது......!

--- மரகதவல்லிக்கு---

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : லாலாக்கு டோல் டப்பிம்மா
கண்ணே கங்காம்மா
உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்காம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா…..

ஆண் : ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

ஆண் : ஆங்…..பிஞ்சுல பூப்பூத்து
காய் காய்ச்சா
குழு : புளிக்கும் திராட்சை பழமே
இன்னிக்கு செவ்வாய் கிழமை
இனிக்கும் கொய்யா பழமே….

ஆண் : பஞ்சாங்கம் பாத்திருக்கேன்
கண்ணே கங்காம்மா
நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன்
ஹான் ஹான்
கண்ணாலம் ஆகட்டுமே
பொன்னே பொன்னம்மா
நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன்

பெண் : அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு
தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு
ஆத்தாடி வம்பு எதுக்கு
உன்னை அண்ட விட்டா
ஆகாதோ தப்பு கணக்கு

ஆண் : அடி சக்க
குழு : சூடான ஆப்பம் இருக்கு
இத தின்னா விட்டா
வாராதோ ஏப்பம் உனக்கு

ஆண் : ஹேய் அட்டக் பட்டக்
டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா
உட்டாம் பாரு கப்ஸா
அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா

--- லாலாக்கு டோல் டப்பிம்மா---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

May be an image of ‎1 person, child and ‎text that says '‎உன்னிடம் என்ன இருக்கின்றதோ... அதற்கு நன்றியுடன் இரு... ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை mauzhem به கழிக்கின்றனர்...‎'‎‎

வணக்கம் வாத்தியார்........!

இதைத்தான் நான் கடந்த 33 வருடங்களாக கடைப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறன்......!   😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
 
நானும் ஓர் பெண் என பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலறுகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா?

ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய்
என்ன விசித்திரமோ......!
 

---மன்மதனே நீ ---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அடியே அடியே
இவளே அடி என் வாழ்க்க
பாழாக்க பொறந்தவளே
அடியே அடியே இவளே
அடி என் வாழ்க்க பாழாக்க
பொறந்தவளே அடியே
அடியே அழகே என்ன
வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே

ஆண் : பொண்ணுங்கள எல்லாம்
குத்தம் சொல்ல மாட்டேன் நீ
மட்டும் தான் மோசம் நீ இல்லாம
போனா ஆயிடுவேன் வீணா
வாடி எனக்கோசம்

ஆண் : அரக்கி உன்ன
உன்ன உன்ன மறக்க
சர சர சர சரக்க மொத
மொத மொற ஊத்தி குடிச்சேன்
கிறுக்கி உன்ன உன்ன உன்ன
வெறுக்க முடி முடியல அடியே
அடி மனசுல வெம்பி வெடிச்சேன்......!

--- அடியே அடியே இவளே.....!

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'உனது முதல் ஏமாற்றம் உனது இரக்க குணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது LITERATURE'

இது தமிழ் இனத்திற்கு நன்றாகப் பொருந்துகிறது. இரக்க குணமே அந்த இனம் இன்று உலகில் அரசின்றி வாழ்வதற்குக் காரணமாகி இருக்கிறது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

You want to feel my kiss
Boy you can't touch this
Robotic, hypnotic, hypnotic
Super sonic
Super star come come come get it
Super star come come come get it
 
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
வின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு
Google'கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

Ro... bo...
I robo உன் காதில்
I love you சொல்லட்டா
I robo உன் காதில்
I love you சொல்லட்டா
I am a super girl
உன் காதல் rapper girl
I am a super girl
உன் காதல் rapper girl
 
என்னுள்ள எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீளப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் engine நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் அள்ளி அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்.....!
 
---இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ---
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : உன் கண்ணுக்குள்ளார
நான் காணா போனேனே உன்ன
தொட்டு பேச தான் நான்
காத்தானேனே உன் நெஞ்சுக்குள்ளாற
நான் நீந்தி போனேனே உன் மூச்சு
மோதி தான் நான் கீத்தானனே

பெண் : மனசு உன்ன
சுத்தி சோழி ஆட்டம்
ஆடுதடா வயசு வன்முறையை
தேடுதடா புதுசா வெக்கம் வந்து
பொசுக்குனுதான் பூக்குதடா
ஒன்னும் புரியாம நிக்குறேனே

ஆண் : ஹே களவாணி
பயல நீ களவாடிட்ட
கட்டாயம் அவன நீ
காப்பாத்தணும் தலையாட்டி
பொம்மையா என்ன மாத்திட்ட
மனசு மேல மனச நீ ஏண்டி
வெச்சு தெச்ச......!

--- உன் கண்ணுக்குள்ளார---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத

ஆண் : அடி ஒன்னாம் கிளாஸ்
பொண்ண போல ரொம்ப பண்ணாத
நான் உன்னைத்தான
தேடி வந்தேன் தள்ளி ஓடாத

பெண் : ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து
வட்டமிட்ட பாத்து ரசி
கட்டம் கட்ட ஆசைபடாதே

ஆண் : ஹே டெட்டால் ஊத்தி சுத்தம் செஞ்சே
வெண்ணிலவ நின்னுகிட்டு
என்ன எங்கே ஏதோ செய்யாத

பெண் : ஹே ஆயிரம் ஆசைய
வெச்சிருந்தும் என்ன வாட்டுன......!

--- உன் கண்ணுக்குள்ள ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா } (2)
உலகே அழிஞ்சாலும் உன்
உருவம் அழியாதே உயிரே
பிரிஞ்சாலும் உறவேதும்
பிரியாதே உண்ணாமல்
உறங்காமல் உன்னால்
தவிக்கும் பொன்னுமணி

ஆண் : நெஞ்சுக்குள்ளே
இன்னாருன்னு சொன்னால்
புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா

பெண் : ஏக்க பட்டு
பட்டு நான் இளைத்தேனே
பெண் : ஏட்டுக்கல்வி
கேட்டு நான் சலித்தேனே
 

ஆண் : தூக்கம் கெட்டு
கெட்டு துடிக்கும் முல்லை
மொட்டு தேக்கு மர தேகம்
தொட்டு தேடி வந்து தாளம் தட்டு

பெண் : என் தாளம்
மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும்
சிந்தாமணி.....!

--- நெஞ்சுக்குள்ளே---

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.