நிழலி

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

Recommended Posts

தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து  ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.

ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.

உதாரணத்துக்கு

"நான் உள்ளேன் .. நிழலி"

இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும்.

நன்றி

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்....!   :)

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா. :grin:

Share this post


Link to post
Share on other sites

:cool:

நான் உள்ளேன்

Share this post


Link to post
Share on other sites

உள்ளதான் இருக்கேன் சார்.. :)

Share this post


Link to post
Share on other sites

நிறைய,நிறைய வேலைகளுக்கு மத்தியில் அவ்வப்போது வந்து போறேன்..பொதுவாக யாயினியின் பக்கத்தை புரட்டிப் பார்த்தால் அங்கு வரவு வைக்கட்டால் கண்டு கொள்ளலாம். இல்லையேல் வர முடியாத சூழ் நிலையில் என்று எடுத்து கொள்ளலாம்..

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, யாயினி said:

நிறைய,நிறைய வேலைகளுக்கு மத்தியில் அவ்வப்போது வந்து போறேன்..பொதுவாக யாயினியின் பக்கத்தை புரட்டிப் பார்த்தால் அங்கு வரவு வைக்கட்டால் கண்டு கொள்ளலாம். இல்லையேல் வர முடியாத சூழ் நிலையில் என்று எடுத்து கொள்ளலாம்..

நாங்கள் மட்டும்... வேறு வேலை ஒன்றும் இல்லாமல் நேரம் போக்கடிக்க யாழுக்குள் வாரமாக்கும்...

கடும்ம்ம்ம்ம்ம் வேலைப் பளுவுக்குள் மத்தியில் வந்து போகும் யாயினி அக்காச்சிக்கு ஒருபோடுங்கள் ஓய்

 

1 hour ago, சுபேஸ் said:

உள்ளதான் இருக்கேன் சார்.. :)

ஆத்தாடி.. வரே வா... வந்துட்டாரு எங்கள் பெரிய மருமகன்....

 

 

42 minutes ago, புங்கையூரன் said:

பிரசன்ட் சேர்....!!!

அடுத்த முறை எழும்பி நின்று இதைச் சொல்லனும்... ஓகேயா ..?

3 hours ago, மீனா said:

:cool:

நான் உள்ளேன்

சபையோருக்கு உங்கள் பெயர் என்னவென்று சொல்லனும்...ஆங்

3 hours ago, நந்தன் said:

உள்ளேன்,சாமி?

வந்தனும் ... வந்து சபையில குந்தனும் சாமியோவ்

3 hours ago, இணையவன் said:

உள்ளேன் ஐயா. :grin:

வாங்கள் இணைத்தலமை அதிபரே...

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, வல்வை சகாறா said:

உள்ளேன் வெட்டுக்கிளி

 

ஆங்...   சும்மா அப்பப்ப எட்டிப்பார்க்காமல் நாலு கவிதை எழுதி எங்களை வெறுபேத்தலாம் தானே ?

4 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்....!   :)

ஆஹா... எப்பவும் போல் இப்பவும் முதல் ஆளாக வந்து எம்மை உற்சாகப்படுத்தும் அண்ணலே முதல் பெஞ்சு உங்களுக்காகத்தான் காலியாக இருக்கு...

வந்து இன சனத்துடன் முதல் பெஞ்சில் உட்காரவும்...

Share this post


Link to post
Share on other sites

24 மணி நேரமும் இதற்குள் நிற்கும் எங்களுக்கு 

"வெளியே ஐயா " என்று ஒரு திரி திறக்கவும் .

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா :)

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

Share this post


Link to post
Share on other sites

உள்ளேன் ஐயா

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்...! தினமும் வருகைப் பதிவேட்டுக்கு சமூகமளிக்க வேண்டுமா வாத்தியார்....!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

யான் உள்ளேன்!

இது புது மாதிரியாக இருக்கின்றது. சைலன்ற்றாக வந்து போகின்றவர்கள் சைலன்ற்றாக இருக்கத்தான் சான்ஸ் அதிகம்.

ஆனால் சுபேஸ், தமிழினி போன்றோரும் உள்ளார்கள் என்று இந்தத் திரி மூலம்தான் தெரிகின்றது.tw_blush:

ஒவ்வொரு நாளும் புள்ளடி போடவேண்டுமா?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நானும் உள்ளேன் ஐயா.. tw_blush: அடுத்த மூன்று மாதங்களுக்கு தமிழக நிலவரத்தை கூடுதலா பார்க்க வேண்டி இருக்கு.. tw_cry:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, suvy said:

வணக்கம் வாத்தியார்...! தினமும் வருகைப் பதிவேட்டுக்கு சமூகமளிக்க வேண்டுமா வாத்தியார்....!

அது மட்டும் இல்லை பதிவேட்டு புத்தகத்தை கொண்டுபோய் கொடுத்து போட்டும் போகவேணும்..:)

Share this post


Link to post
Share on other sites

வாத்தி என்ற பெயர் கூப்பிடேக்க, தராவது, உள்ளேன் ஜயா என்டு எனக்காண்டி சொல்லுங்கப்பா, ரஜனி முருகன் பார்க்கப் போறன். :cool:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார்.இல்லையென்றால், நிலைமை ஆபத்தாகலாம் எனத் தெரிவித்த அவர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகலாமென்றும் எச்சரித்துள்ளார்.இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றானது குறிப்பிடத்தக்களவு மேலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும்.மூன்று மாதங்களுக்கு நாடு முடக்கப்படுவது கடினம் எனில், குறைந்ததது ஒரு மாதத்திற்காவது ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லை எனில் நிலைமை மோசமாகிவிடும் என மேலும் தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/நாடு-முழுவதும்-மூன்று-மா/
  • விவசாயம் பொருளை அள்ளிக் குவிக்காதுதான் கைத்தொழில்களுடன் ஒப்பிடும் போது.ஆனால் இப்ப உள்ள நிலமையில் பசி வரும் போது விவசாயி கண்ணுக்குத் தெரியா விட்டாலும் விவசாய உற்ப்பத்திகளின் அருமை நன்றாகவே தெரிகிறது.
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி, ராஜன்விஷ்வா🎉🎉🎉
  • உண்மையில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பிரான்சில் இறந்தார்களா ? பிரான்சில் கடந்த இரு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி பல்வேறு இணையதளங்களிலும், சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. உண்மையில் அது பிழையான புள்ளிவிபரம் என தெரியவருகின்றது. கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பிரான்சின் சுகாதாரத்துறையின் அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 471பேர்களை மருத்துமனைகளில் உயிரிழந்தனர் எனத் தெரிவித்திருந்தது. மேலும் அச்சுகாதாரஅறிக்கையில், கொரோனா வைரஸ் நெருக்கடிகாலத்தில் மூதாளர் இல்லங்களில் இதுவரை 884 முதியவர்கள் உயிரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெள்ளிக்கிழமை சுகாதாரஅறிக்கையில் மொத்தமாக இதுவரை மூதாளர் இல்லங்களில் 1416 மூதாளர்கள் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை மூதாளர் இல்லங்களில் இறந்த எண்ணிக்கையினையும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வெளிவந்த நாளாந்த மருத்துவமனை இறப்புக்களை கூட்டி, பிழையான புள்ளிவிபரத்துடன் செய்திகளை பல ஊடகங்கள் பகிர்ந்துள்ளன. வியாழக்கிழமை மருத்துமனைகளில் 471பேரும், வெள்ளிக்கிழமை 588பேரும் உயரிழந்துள்ளனர் என்பதே சுகாதார அறிக்கையின் புள்ளிவிபரம். (காணொளி வெள்ளிக்கிழமை ஐ.பி.சி தமிழின் சிறப்பு நிகழ்சிக்கான வியாழன் நிலைவரம்.).           http://www.francetamils.com/?p=2853
  • யாயினி, மெசொப்பொத்தேமியா சுமேரியர், ராஜன்விஷ்வா மற்றும் சமீபத்தில் பிறந்தநாள் கண்ட அணைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!