Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு 

வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் 

பாதை நீ  என் பாதம் நீ  நான் போகும் தூரம் நீயடி 

என் வானம் நீ  என் பூமி நீ   என் ஆதி அந்தம் நீயடி 

தாய்மொழி  போலெ நீ வாழ்வாய் என்னில் 

உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில் 

மின்மினி பூவே உன் காதல் கண்ணில் 

புதிதாய் கண்டேன் என்னை உன்னில் 

தாய் மதமா உன்னை கண்ட பின்னும் 

தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே.......!

---நீயும் நானும் அன்பே--- 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே 

மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே 

பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் 

தேவதை நீதானென வாயார போற்றுவான் 

கண்ணம்மா ....கண்ணம்மா ....என்னம்மா 

வெட்கம் நெட்டி தள்ளுதம்மா .......!

---- கண்ணம்மா அழகு பூஞ்சிலை----

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் 

வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் 

காதல் அறிந்திருந்தேன் 

கானம் உறைந்து படும் மௌன பெரு வெளியில் 

ஒரு ஞானம் வளர்த்திருந்தேன் 

இதயம் விரித்திருந்தேன் நான் இயற்கையில் 

திளைத்திருந்தேன் 

சிட்டு குருவியொண்டு சினேக பார்வை கொண்டு 

வட்டப்பாறையின் மேல் என்னை வா வா என்றது 

கீச்சு கீச்சு என்றது கிட்ட வா என்றது 

பேச்சு எதுவுமின்றி  பிரியமா என்றது .......!

--- நீலமலைச்சாரல் ---

Link to comment
Share on other sites

On ‎12‎/‎18‎/‎2018 at 4:35 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

எதெல்லாம் வேண்டாம்  என்று பிடிவாதமாய் இருந்தோமோ அதெல்லாம் வேண்டும் என்று நினைக்க வைக்கும் இந்த "வாழ்க்கை ".

 • Like 1
 • Thanks 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

எதெல்லாம் வேண்டாம்  என்று பிடிவாதமாய் இருந்தோமோ அதெல்லாம் வேண்டும் என்று நினைக்க வைக்கும் இந்த "வாழ்க்கை ".

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. காரணம் வாழ்க்கையின் தாத்பரியம் (டிசைன்) அப்படியானதுதான்........!  😪

 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மல்லிகை பூவாய் மாறிவிட ஆசை 

தென்றலை கண்டு மாலையிட ஆசை 

மேகங்களை எல்லாம் தொட்டுவிட ஆசை 

சோகங்களை எல்லாம் விட்டுவிட ஆசை 

கார்குழலில் உலகை கட்டிவிட ஆசை 

--- சின்ன சின்ன ஆசை---

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கலைஞன் said:

தமிழ்சிறி இணைக்கும் பொன்மொழிகளை வாசிக்க மட்டுமே இப்போது யாழ் வருகின்றேன்.

 

 

அப்படியே நீங்களும் சில தத்துவங்களை சொல்லலாமே!

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கலைஞன் said:

தமிழ்சிறி இணைக்கும் பொன்மொழிகளை வாசிக்க மட்டுமே இப்போது யாழ் வருகின்றேன்.

நன்றி கலைஞன். நீங்கள் தரும் உற்சாகம் எனக்கு. புது தெம்பை ஊட்டுகின்றது.

3 hours ago, கிருபன் said:

அப்படியே நீங்களும் சில தத்துவங்களை சொல்லலாமே!

கிருபன்...  கலைஞனும்,  இடைக்கிடை இணைத்துள்ளார்.
உதாரணத்துக்கு.. ஒன்று,  கீழே உள்ளது.  

#########  #########  ##########  ###########  ##############

29. 11. 2018.

Image may contain: one or more people, people standing and text

##################   ##################   ################   #####################

கலைஞன்            30. 11. 2018.

வாழ்க்கையில் சிறந்த ஆக்களுடன் உறவுகொள்ள சில மோசமான ஆக்களை எதிர்கொண்டே ஆகவேண்டும். இது எப்படி? ?

Edited by தமிழ் சிறி
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

கிருபன்...  கலைஞனும்,  இடைக்கிடை இணைத்துள்ளார்.

கவனிக்கவில்லை! பொன்மொழிகள், தத்துவங்கள் எல்லாம் ஒவ்வொருவரின் மனம் சோர்வடையும்போது தெம்பைக் கொடுக்கும்😎

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் 

மேனியை கொல்வாய்  மேனியை கொல்வாய் 

வீரத்தில் அதுவும் ஒன்று  நீ விட்டு விட்டிடாலும் அவர்களின் மேனி 

வெந்துதான் தீரும் ஓர் நாள்.

என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் 

கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய் 

மன்னனும் நானே மக்களும் நானே மரம் செடி கொடிகளும் நானே 

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் 

துணிந்து நில் தர்மம் வாழ்க ........!

----மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா-----  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கலைஞன் said:

தமிழ்சிறி இணைக்கும் பொன்மொழிகளை வாசிக்க மட்டுமே இப்போது யாழ் வருகின்றேன்.

 

அதாவது தாங்கள் இங்கே சொல்ல வருவதின் சாரம்சம் என்ன?

பல வைரஸ்களை பார்த்தவன் என்ற முறையில் கேட்கின்றேன்? :cool:

 • Haha 1
Link to comment
Share on other sites

சாராம்சம் என்ன என்றால் யாழ் கருத்துக்களத்தில் ஏதோ ஒரு முறையில் எப்போதும் பிணைப்பில் உள்ளேன். நீங்களும் நல்ல பொன்மொழிகள் இணைத்தால் பார்ப்பேன். எனக்கு இப்போது அதிகம் பிடித்த திரிகள் இதுவும், சிரிக்கலாம் வாங்கவும். இங்கு பார்க்கும் சுவாரசியமான விடயங்களை எனது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து கொள்வேன். 😎

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கலைஞன் said:

சாராம்சம் என்ன என்றால் யாழ் கருத்துக்களத்தில் ஏதோ ஒரு முறையில் எப்போதும் பிணைப்பில் உள்ளேன். நீங்களும் நல்ல பொன்மொழிகள் இணைத்தால் பார்ப்பேன். எனக்கு இப்போது அதிகம் பிடித்த திரிகள் இதுவும், சிரிக்கலாம் வாங்கவும். இங்கு பார்க்கும் சுவாரசியமான விடயங்களை எனது வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிர்ந்து கொள்வேன். 😎

ம்.......குருஜியின் கடைக்கண் பார்வையை பெறுவதற்கு நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.......!  🦌

 • Haha 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.