Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எண்ணையில் எரியும் விளக்கு 

அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு 

என்னவோ நடக்குது நடப்பு

இதில் எதோ சுகமும் இருக்கு 

யாருக்கு இந்தக்கதை தெரியும் 

சாமிக்கு மட்டும் இது புரியும் 

பாலுக்குள் மோரும் கூட இருக்கும் 

நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்......!

---அம்மாடி பொண்ணுக்கு ----

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, text

உண்மைதான் ஆனால் அதிஷ்டமும் வேண்டும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு 

புதுசா  பிறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா  டோய் 

பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன 

தோட்டம் வைச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா  டோய் 

ஊதக்காத்து வீச  ஒடம்புக்குள்ளே கூச 

குப்பகூளம் பத்தவைச்சு காயலாம் ஹே 

தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை 

பொங்கப்பாலு வெள்ளம் போலப் பாயலாம் 

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வைத்த செங்கரும்பு 

அத்தனையும் தித்திக்கிற நாள்தான் ஹோய் 

---காட்டுக்குயிலு மனசுக்குள்ள---

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

தமிழ்சிறி, மற்றும் நுணாவிலான் தொடருங்கள் சிந்தனை சிதறல்களை. எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஆனால் மெய்ப்பொருள் காணப்படவேண்டியவை நமது அறிவு அடுப்பில் வேக வைத்து.

குருஜி, 

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு நல்லாய் உள்ளது. இது சினிமா பாடலா அல்லது உங்கள் சொந்த உருவாக்கமோ. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கலைஞன் said:

தமிழ்சிறி, மற்றும் நுணாவிலான் தொடருங்கள் சிந்தனை சிதறல்களை. எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஆனால் மெய்ப்பொருள் காணப்படவேண்டியவை நமது அறிவு அடுப்பில் வேக வைத்து.

குருஜி, 

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு நல்லாய் உள்ளது. இது சினிமா பாடலா அல்லது உங்கள் சொந்த உருவாக்கமோ. 

என்னட்ட  ஏது சொந்தசரக்கு குருஜி......... எல்லாம் சினிமா பாடல்களில் சிந்தும் சிறு துளிகளை சிதறவிட்டு எல்லாரையும் ஏமாத்திக் கொண்டிருக்கிறேன் கண்டு கொள்ளாதேங்கோ.....!  😁

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......

20----வயதில்  நுரைக்க நுரைக்க காதலி.

          காதலை சுகி , காதலில் அழு .......!

30 ---- வயதில்  சுறுசுறுப்பில் தேனீயாய் இரு.

           நிதானத்தில் ஞானியாய் இரு......!

40---- வயதில்  பொருள் சேர், இரண்டு கைகளாலும் ஈட்டு.

             ஒரு கையால் கொடு.

             பி.கு: கவனம், இன்னொரு காதல் வரும்.புன்னகை வரை போ, பிறரைத்  தொடாதே.......!

50----- வயதில்  வாழ்க்கை  வழுக்கை.

            இரண்டையும் நேசி........!

60---- வயதில்  மனிதர்கள் போதும்.

           முயல் வளர்த்துப்பார், நாயோடு துங்கு,(கணவனோ/மனைவியோ நினைவில் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது).

              கிளியோடு பேசு, மனைவிக்கு( விக்கிக்கு) பேன்பார்,பழைய டைரி எடு இப்போதாவது உண்மையை எழுது.

            (கவனம்: விவகாரத்துக்கு தகுந்த சாட்சியாக மாறவும் சந்தர்ப்பம் உண்டு.வயசான காலத்தில் உது தேவையா யோசி.).

70----  சுடுகாடுவரை  நடந்து போக சக்தி இருக்கும் போதே செத்துப் போ .......!

                                                                                                                                                                         கவிப்பேரரசு வைரமுத்து.....!

    இந்த நிறத்தில் இருப்பவை ஹி .....ஹி  நான்தேன்.....!  😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2019 at 8:30 PM, suvy said:

 

 

இந்தப் படம் வந்தது... 1992´ம் ஆண்டு.
அந்த வருடம் தான்... நான் கலியாணம் கட்டி, முதன் முதலாக.... மனைவியுடன்,
ஜேர்மனியில்  உள்ள திரை அரங்கிற்கு  சென்று, பார்த்த முதல், தமிழ்  திரைப்படம்   "தளபதி"
அதற்குப் பிறகு... இன்று, 27 வருடங்களாகி விட்டது. 

அதற்குப் பின், இன்று வரை...   திரை அரங்கிற்கு சென்று, சினிமா படம் பார்க்க வேண்டும் என்று... 
அவளும் கேட்கவில்லை, நானும், சினிமாவுக்கு  போவோமா.... என்று கேட்கவில்லை.

எனது... அம்மாவும், அப்பாவும்....கலியாணம் கட்டி பார்த்த முதல் திரைப்படம்,
யாழ்ப்பாணம் வெலிங்கரன் திரை அரங்கில் ஓடிய...  "லவ குசா"   படம் என்று சொன்னார்கள்.
அதற்குப் பிறகு... அவர்கள், சினிமா தியேட்டர்  பக்கமே.. போகவில்லை.

இதனை நினைக்க... ஆச்சரியமாக, உள்ளது. 🌞

 

 • Like 1
 • Confused 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திருமணமாகி முதன் முதல் பார்க்கும் படம் நல்ல சந்தோசமான படமாக இருக்க வேண்டும்......!

எனது சிறிய தாயாருக்கு திருமணம் நடந்து நாலாஞ் சடங்கிற்கு பின் பழைய வின்சர் தியேட்டரில்(பின்னாளில் அது "லிடோ" தியேட்டர்) புதிய பாதை என்று நினைக்கிறன் சிறு பையனாக நானும் கூட போயிருந்தேன், ஒரே சோகப் படம்.அப்படி ஒரு சோகம் மணமாலை இழந்த தாயே  என்றபாடல் வரும். அருமையான அர்த்தங்கள் நிறைந்த பாடல் ஆனால் அவ்வளவும் துக்கமான வரிகள். சில மாதங்களில் அவவின் வாழ்க்கையும் அப்படியே ஆகி விட்டது. பின் அவ திருமணம் செய்ய மறுத்து விட்டா. சமீபத்தில் பார்த்து விட்டு வந்தேன்......!  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
அம்மம்மா பொன்னா இவ
அப்பப்பா பொல்லாதவ
அம்மம்மா பொன்னா இவ
அப்பப்பா பொல்லாதவ
ஆஆஆஆழமானவ.... துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்க்க்க்கோ

 

https://youtu.be/LHnAaUkPcqY


படம்: ரோஜாவை கிள்ளாதே
நடிகர்: அர்ஜூன், குஷ்பு
இசை: தேனிசை தென்றல் தேவா

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎9‎/‎2019 at 8:17 PM, MEERA said:

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ

மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
அம்மம்மா பொன்னா இவ
அப்பப்பா பொல்லாதவ
அம்மம்மா பொன்னா இவ
அப்பப்பா பொல்லாதவ
ஆஆஆஆழமானவ.... துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்க்க்க்கோ

 

https://youtu.be/LHnAaUkPcqY


படம்: ரோஜாவை கிள்ளாதே
நடிகர்: அர்ஜூன், குஷ்பு
இசை: தேனிசை தென்றல் தேவா

என்ன நடந்தது அப்பு 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

என்ன நடந்தது அப்பு 😂

உந்த படம் பார்க்கும் போது பாட்டை ஓட விட்டு பார்த்திருப்போம்..... இப்ப பீல் பண்ணி என்ன பிரயோசனம்😆

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் 

ராத்திரி வாசலில் கோலமிடும் 

வானம் இரவுக்கு பாலமிடும் 

பாடும் பறவைகள் தாளமிடும் 

பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ 

--- இது ஒரு பொன் மாலை பொழுது----

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

 

No photo description available.

 

Image may contain: 1 person, text

 

Image may contain: text

 

Image may contain: bird and text

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

 

Image may contain: one or more people and text

 

No photo description available.

 

Image may contain: text

 

Image may contain: text

 

No photo description available.

 

Image may contain: text

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky and text

 

Image may contain: one or more people, night and text

 

No photo description available.

 

Image may contain: text

 

Image may contain: ocean, text, water and outdoor

 

Image may contain: text

 

No photo description available.

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 3 people, people smiling, text

 

Image may contain: one or more people and text

 

Image may contain: outdoor and text

 

No photo description available.

 

Image may contain: text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: text

 

Image may contain: 1 person, smiling, text

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.