-
Tell a friend
-
Topics
-
43
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
balance of payment இல் உள்ள நடைமுறை கணக்கில் உள்ள நடைமுறைக்கணக்கில் கோவிட் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை மாலைதீவு மொத்த தேசிய வருமானத்தில் 40%, பிஜி 27% இலங்கை 2% (அண்ணளவாக நினைவில் உள்ளதன் அடிப்படையில்). முதல் இரண்டு நாடுகளும் மிக விரைவாகவே மீட்சி அடைந்து விட்டது ஆனால் இலங்கையினால் முடியவில்லை அதற்கு ஒரு காரணம் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு மற்றும் தங்கத்தின் இருப்புக்கு என்ன நடந்தது என யாராலும் கூறமுடியவில்லை. தனி சொல்வதை பார்க்கும் போது இனி இலங்கை நிலை கவலைக்கிடமாக உள்ளது போல கருதுகிறேன்.
-
By ஈழப்பிரியன் · Posted
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகளுக்கு மிகவும் நன்றி. -
By தனிக்காட்டு ராஜா · Posted
அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது. -
இந்த மாத ஆரம்பத்தில் இக்கருத்து எழுதப்படும்போது, இலங்கையிலுள்ள மக்களைப்போல இரணிலின் பிரதமர் பதிவியேற்பு தொடர்பான அதீத நம்பிக்கை எனக்கும் ஏற்பட்டிருந்தது என்பதற்கு சாட்சியான பதிவு . இப்போதுள்ள நிலமைகளை பார்க்கும் போது ஐ எம் எப் இலங்கைக்கு தாமதிக்காமல் உதவ முன்வர வேண்டும், ஏற்கனவே முதலீட்டாளர்கள் இலங்கை மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் (இந்த மாதம் 22 ஆம் திகதி இலங்கை மீது வழக்கு தொடுத்துள்ளார்கள்). https://bondevalue.com/news/sri-lanka-to-default-on-dollar-bonds/#:~:text=Its %241bn 5.875% dollar,and resignations of government officials. இது தொடர்பாக இலங்கை வங்குரோத்தானால் என்ன ஆகும் என முன்பொரு திரியில் குறிப்பிட்டதாக நினைவில் உள்ளது, அதில் முதலீட்டாளர்கள் தமது கடனுக்காக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் அதனை விட மோசம் நாடுகளிடம் வாங்கிய கடன். முதலாவது பிரச்சினை தொடங்கிவிட்டது (முதலீட்டாளர்கள்), சில உண்மையாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளான மத்திய கிழக்கு நாடுகள் முக்கியமாக ஜப்பான் கூட தற்போது இலங்கை இப்போது பெறும் கடனை திருப்ப செலுத்தாது என கணித்துள்ளமையால் இலங்கையிடமிருந்து சொத்துகளை பிணையாக கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உலக நாடுகள் இலங்கை மீது நம்பிக்கை இழந்துவிட்ட நிலையினை இது காட்டுகிறது. பொதுவாக இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கே முண்டு கொடுக்கும் வல்லரசுகள், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கிடையில் ஏற்படும் இந்த முதலீட்டாளர்களின் சட்ட சிக்கலை தமது செல்வாக்கின் அடிப்படையில் தீர்க்க வருவார்களா? அல்லது நிலமை மோசமாக மோசமாக இலங்கயினை இலகுவாக கட்டுப்படுத்தலாம் என விட்டு பிடிப்பார்களா? கடனை மீழ ஒழுங்குபடுத்தாவிட்டால் இலங்கையினால் நிகர பாதீட்டினை ஏற்படுத்த முடியாது, முதலீட்டாளர்களை இலங்கை எவ்வாறாயினும் தனது செல்வாக்கினை பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் ஐ எம் எப் உதவி வர மாதங்களாகும் என்றார்கள் இபோது வருடங்களாகும் என சொல்கிறார்கள். நிகர பாதீட்டினை ஏற்படுத்தாவிட்டால் ஐ எம் எப் கடன் கொடுக்காது என கருதுகிறேன் ஆனால் இலங்கை தற்காலிகமாக ஒரு நிகர பாதீட்டை ஐ எம் எப் இற்காக சமர்ப்பித்துவிட்டு கடன் கிடைத்த பின் பற்றாக்குறை பாதீட்டினை (அவசரகால) சமர்ப்பிக்கலாம் என கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்.
-
By goshan_che · Posted
நியாயம்தான். ஆனால் இதே நிலை மருத்துவம் உட்பட எல்லா துறையிலும் உண்டே ஜி.
-
Recommended Posts