Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

அன்னை என்று ஆகுமுன்னே ஆராரோ பாட வந்தேன்

என்னவென்று பாடுவேன்கண்ணே ! எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே....!

--- அம்மா ---

(அந்தம்மா எந்த நேரத்தில பாடினாங்களோ இன்றும் தமிழ்நாட்டுக்கே அம்மாவாய் இருக்கிறாங்க.)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரசன்ற் சேர்!

எனது முந்தைய கருத்து ஒன்று. கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி 10 வருடங்களுக்கு முன்னர் யாழில் எழுதியது!

..

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் எங்கும் எழுதிவிட முடியாது. கருத்துக்கள் மற்றையோரைப் பாதிக்கும், கோபமூட்டும், வன்முறைகளைத் தூண்டும் (உ+ம். முகம்மது நபியின் கேலிச்சித்திரம்) என்பதைப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் என்ற பெயரில் ஆளையாள் தாக்கி எழுதுவதனால் எதுவித பலனுமில்லை. உணர்ச்சிவசப் பட்டு, அவசரப்பட்டு எழுதினால், உங்கள் அம்மணத்தை கண்காட்சியாக எல்லோரும் பார்க்க அனுமதிக்கின்றீர்கள் என்று அர்த்தம். 

விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், முட்டையில் மயிர் பிடுங்வதாக இருக்கக் கூடாது, தற்பெருமையைப் பறைசாற்றுவதாக இருக்கக் கூடாது. கற்றுக் குட்டித்தனமான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எழுதிக்கொள்வதால் எவரையும் அறிவூட்டமுடியாது. மாறாகத் தவறான பாதையில்தான் இட்டுச் செல்லமுடியும் (தெளிவானவர்கள் தங்கள் பாதையிலேயே போய்க் கொள்வார்கள்) 

யாழ் களத்தில் வருபவர்கள் பலர் அனாமேதயங்களே. எழுதுபவர்களின் கருத்துக்களை வைத்துக் கொண்டுதான் அவர் எந்தத் தளத்தில்/பின் புலத்தில் இருந்து கருத்தாடுகின்றார் என்பதை மற்றவர்வர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும். 

தேசியத்திற்கு எதிராக எழுதப் போகின்றேன் அல்லது ஆதரவாக எழுதப் போகின்றேன் என்று ஒருவர் முன்கூட்டியே அறிவித்தால், அதை அப்படியே ஏற்றுக் கொள்வதும் முட்டாள்த்தனமானது/சிறுபிள்ளைத்தனமானது.

 

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=9650&view=findpost&p=169199

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனாருக்கு என்னாயிச்சுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

கிருபனாருக்கு என்னாயிச்சுது?

சொந்தக் கருத்துக்களை எழுத இப்ப நேரமில்லை. அதனால் முன்னர் சொந்தமாக :cool: எழுதிய தத்துவங்களை இரை மீட்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா...

 

12805960_240345129641972_564926718593654

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்

பணமில்லாத வீட்டினிலே சொந்தம் எல்லாம் துன்பம்....!

--- பணம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

.....

பலம் என்பது, மற்றாக்களை அவர்களுடைய கருத்தை முழுமையா வைக்கவிடாம தடுக்கிறதுதான். ஏதாவது முட்டையில மயிர் பிடுங்கி, மயிரைப் பற்றி மட்டும் கதைச்சு அதில வெல்றதுதான். வெல்லாட்டி நித்திரை வராதெல்லே.

கருத்துப் பதிந்த திரி: http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

943968_1272067766143950_5147437341468683

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

மனம் பார்க்க மறுப்போர் முன்  படைத்தாய் கண்ணா,

நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா

--- நிறவெறி ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

...

யாழ் களத்தில் கருத்தாடுபவர்கள் எல்லோரும் அறிவிஜீவிகள் அல்ல, அல்லது அடி முட்டாள்களும் அல்ல. அவரவர் தங்கள் தங்களுக்குப் பிடித்ததை எ௯ழுதுகிறார்கள், குழுக்களாக கருத்தாடுகிறார்கள் (அல்லது அரட்டை அடிக்கிறார்கள்). 

அதிக அரட்டையும், சினிமா மாயையும் உள்ள எங்கள் சமூகத்தின் நிலையை யாழிலும் பிரதிபலிக்கின்றது என்பது யாரும் மறுக்கமுடியா உண்மையான விடயம். வார சஞ்சிகைகள் வரும்போது, சினிமாப் பக்கத்தை ஒருவர் முதலாவதாகப் படிப்பார். இன்னொருவர் அரசியலைப் படிப்பார். மற்றொருவர் எதுவுமே படிக்க மாட்டார். அதுபோலத்தான் இங்கும். இதற்காக யாரும் யாரையும் நோகவேண்டியதில்லை. 

தத்துவங்கள், சித்தாந்தங்கள் எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் புரிந்துவிடுவதில்லை. புரியாமல் இருந்தாலும் ஒன்றும் கெட்டுவிடுவதில்லை. வழமையான பொழுதுபோக்குகளுடன் எங்கள் வாழ்க்கை தன்பாட்டில் போகும். எங்குபோகும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள்தான் அதிகம். 

மார்க்கசியம், சோசலிசம், அரசியல் விஞ்ஞானம், முதலாளித்துவம், பொருள்மையவாதம், சிற்றிலக்கியம், பேரிலக்கியம், தீவிர இலக்கியம், எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகின்றோம். இருப்பது முதலாளித்துவ ஐரோப்பாவில். அதிகம் படித்தால் எப்படி முதலாளித்துவம் எங்கள் உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சுகின்றது என்பது புரிந்துவிடும். அது புரியாமல் இருப்பதே பலருக்கு நல்லது. 

தேடலும் ஆர்வமும் இல்லாமல் எமது சமூகம் போவது எதிர்காலத்திற்கு நல்லது என்றால் நாங்கள் எமது சிந்தனைமுறையை மாற்றாமல் அப்படியே தொடர்வோம்.

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137312

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

நான் போன பின்னும் உயிர்வாழ வேண்டும் , எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு.

பாரெங்கும் வண்ணம் பூ எல்லாம் வாசம், நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு....!

--- அம்மா ---

Link to comment
Share on other sites

நானும் உள்ளேன். வந்து வந்து போகின்றேன்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா - பிறர்

தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா....!

--- சிறந்த மனிதன் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

12799069_1114178005268612_54055418465669

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா!

12670778_959735010731026_778311045908249

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாத்தியார்....!

உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது, உள்ளம் எனும் சூரியனை கோபம் மூடுது

காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது, பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது...!

--- கோபம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேன் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளேனுங்கோ!

 

முன்னைய தத்துவம் ஒன்று

.....

 

மனிதனுக்குரிய பலவீனங்கள் பல எனக்கும் உள்ளது. பலவீனங்களை மறைத்து உத்தமனாக நடிக்கும் போக்கைவிட நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். 

உலகத்தில் எல்லா கேள்விகளுக்கும் ஒருவரால் விடைகூற முடியுமென்றால் அவர் ஒரு ஞானி. விடையற்ற கேள்விகள் பல உள்ளன. கேள்விகள், தேடல்கள் இல்லாமல் இருந்தால் ஆறறிவு வைத்து என்ன பிரயோசனம். விலங்கைப் போல, பறவையைப் போல, உணவு தேடுவதிலும், வம்சத்தை விருத்தி செய்வதிலும், வம்சத்தைப் பாதுகாப்பதிலும் மட்டும் அக்கறை கொண்டால் மனிதனாக இருப்பதில் அர்த்தமில்லை. 

மகாத்மா, அமைதியும் மனச்சாந்தியும் உள்ள வாழ்வை அடைய வேண்டுமென்றால் காவியுடையை அணிந்து சாமியாரகப் போகவேண்டியதுதான். போராட்டமும் சஞ்சலமும் இல்லாத வாழ்வு கற்பனையில்தான் கிடைக்கும். வாழ்க்கை என்பது நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் அடைய நினைக்கும் நிலைக்குச் செல்வதற்கான போராட்டமே. போராட்டத்தில் வெற்றி பெறாமலேயே அநேகமாக எல்லோருடைய வாழ்வும் அஸ்தமிக்கிறது.

 

http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=4437&view=findpost&p=76106

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.