Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

15 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text and outdoor

 

எனக்கு எது  என் இலக்கு என்பதே தெரியவில்லை:35_thinking:

  • Sad 1
Link to comment
Share on other sites

இனி மேல் யாராவது கஸ்டங்கள்,துயரங்கள் சொல்லி புலம்பினால் ஒரு காதில் கேட்டுட்டு அடுத்த காதால் விட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டும்....அப்படி புலம்புறவர்கள் தான் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்கிறார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

"பல்லக்கில் இருப்பவனிடமும் பல்லக்கு தூக்குபவனிடத்திலும் சொல்லும் உபதேசங்கள் பயனற்றவை"

இருவரும் அதைக் காதில் வாங்க மாட்டார்கள்.....!

---பழமொழி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

வணக்கம் வாத்தியார்.......!

"பல்லக்கில் இருப்பவனிடமும் பல்லக்கு தூக்குபவனிடத்திலும் சொல்லும் உபதேசங்கள் பயனற்றவை"

இருவரும் அதைக் காதில் வாங்க மாட்டார்கள்.....!

---பழமொழி---

அப்போ எப்படித் தான் ஊர் போய் சேர்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....! 

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ 

மறை நான்கின் அடி முடியும் நீ 

மதியும் நீ ரவியும் நீ  புனலும் நீ  அனாலும் நீ 

மண்டலம் இரண்டேழும் நீ 

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ 

பிறவும் நீ யொருவ நீயே 

பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ 

பெற்றதாய் தந்தை நீயே 

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ 

போதிக்க வந்த குரு நீ 

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ 

இந்த புவனங்கள் பெற்றவனும் நீ 

எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே 

என் குறைகள் யார்க்குரைப்பேன் 

ஈசனே சிவகாமி நேசனே 

எனையீன்ற தில்லை வாழ் நடராஜனே.....!

---நடராஜப் பத்து---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, meme and text

இந்த உலகத்தில்... எந்த  இரண்டு பேரை, முறைச்சு பார்க்க முடியாது தெரியுமா?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!   

தர்மம் என்பார் நீதி என்பார்

சரித்திரத்தை சான்று சொல்வார் 

தாயன்பு பெட்டகத்தை சந்தியில எரிந்து விட்டு

தன்மான வீரரென்பார் 

மர்மமாய் சதிபுரிவார்  வாய்பேசா

அபலைகள் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார் 

கர்மவினை என்பார் பிரமன் எழுத்தென்பார்

கடவுள்மேல் குற்றமென்பார் 

---திண்ணைப்பேச்சு வீரர்----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......! 

பாலோடு தேன்கலந்  தற்றே  பணிமொழி 

வாலெயிறு ஊறிய நீர்.......!

--- குறள் 1121----

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.