Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

மஞ்சள்  மஞ்சள்  கொஞ்சும்  பொன்னான மலரே 

ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே 

மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே 

கன்னல் கன்னல்  மொழி நீ பாடு குயிலே 

கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை 

கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே 

அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை 

கட்டி அணை கட்டி வைத்த பைங்கிளியே 

என்னில் நீயடி ....உன்னில் நானடி 

ஓ .....பைங்கிளி நிதமும் 

அன்பே ஓடிவா ....அன்பால் கூடவா....!

---என்னை தொட்டு அள்ளிக் கொண்ட ----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

தந்ததானா சிந்துக்கள் பாடி தந்திரம் பண்ணாதே

நீ மந்திரத்தாலே மாம்பழக்காயை பறிக்க எண்ணாதே 

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா 

போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா 

---குங்கும பூவே--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மேடை ஏறி பேசும்போது ஆறு போலப் பேச்சு 

கீழ இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு 

காசை எடுத்து நீட்டு கழுக்குப்பார்வை பார்த்து 

ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு.....!

ஹா....ஹா.....ஹா.....!

உள்ள பணத்தை பூட்டி வைச்சு கள்ள வேஷம் போடு 

ஒழிஞ்சு  மறைஞ்சு  ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு 

நல்ல கணக்கை மாத்து கள்ள கணக்கை ஏத்து 

நல்ல நேரம் பாத்து நண்பனையே மாத்து

ஹா.....ஹா......ஹா.....!

---சிரிப்பு வருது சிரிப்பு வருது--- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வானத்து அம்புலியை வரவழைக்க வேண்டும் என்று 

தனியாக தவமிருந்து வெகுநாளா வேண்டி நின்றேன் 

எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா 

அம்புலியின் பூவிதழ்கள்  உன் உருவில் வந்ததம்மா 

வீதிவழி போனால் வெள்ளி ரதம் கரையில் நடந்தாலே தங்கரதம் 

உன்னை என்னை தெய்வம் இணைத்தது.......!

---சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் 

பூமியில் பிறந்திட வேண்டுகிறேன் 

அத்தனை பிறப்பிலும் இத்தனை உறவுகள் 

அருகினில் இருந்திட வேண்டுகிறேன் 

---ஆயிரம்---

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.