Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம் உடல் வேணாம்
நிழல் வேணாம் அடி
நீ மட்டுந்தான் வேணுன்டி
உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி....!

---சிறுக்கி வாசம் காத்தோட----

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

15 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

அதுக்கு அவங்க வீட்டில் உள்ளவர்களும் சம்மதிக்க  வேண்டும். ஜாக்கிரதை.....!   

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எப்போ நீ என்ன பாப்ப 

எப்போ என் பேச்ச கேட்ப 

எப்போ நான் பேசக் கேட்டா 

பையா ....ஆ .....ஆ.....

எப்போடா கோவம் குறையும் 

எப்போடா பாசம் தெரியும் 

எப்போ நான்  பேசக் கேட்ட

பையா .....ஆ.....ஆ.....

நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன் 

நிஜமாக உந்தன் முன்னால்  தடுமாறுறேன் 

ஒரு செல்லநாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன் 

உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன் 

என்னை ஒருமுறை நீயும் திரும்பி பார்ப்பாயா 

ஓ........ஓ.....ஓ .......!

----எப்போ நீ ----

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2019 at 12:04 AM, தமிழ் சிறி said:

No photo description available.

தமிழ் தலைவர்களுக்கு இதுகளை முன்னமேயே யாரே சொல்லிக் கொடுத்துட்டானுங்க.
அதனால தான் எத்தனை முறை ஏமாற்றினாலும் ரோசமே வர மாட்டேங்குது.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

முடியாது என்ற எண்ணத்தை
முயற்சி செய்த பின்னரே
முடிவு செய்து கொள்ள
வேண்டும் !

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆ: அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் 

அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்,

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் 

அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்,

அமுத விருந்தும் மறந்து போனால் 

அமுத விருந்தும் மறந்து போனால்,

உலகம் வாழ்வதும் ஏது, 

பல உயிர்கள் மகிழ்வதும் ஏது, 

நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பமெனும் 

உணர்வை தனித்துப் பெற முடியாது......!

--- வாடிக்கை மறந்ததும் ஏனோ---

 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: bird and text

 

Image may contain: text

 

Image may contain: text

 

Image may contain: one or more people and text

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

சேர்ந்து இருக்கோம் உள்ளத்தில 

துணை யாரு நமக்கு வெள்ளத்தில 

உயிர் காதல் அடங்காது 

நெருப்பாலும் பொசுங்காது 

நடந்தாலே அது சுகம்தானே 

துணையாக நானும் வருவேனே 

சாத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா 

அனலும் குளிராய் மாறுமே 

ஆகமொத்தம் உன் பாரமெல்லாம் 

நான்சுமக்க பிறவிக்கடனும் தீருமே 

ஓ....ஓஹோ ...ஹோ ...ஓஹோ ............!

---போன உசிரு வந்துருச்சு----

Link to comment
Share on other sites

வணக்கம் வாத்தியார் அண்ட் சுவியர் 
ஓடுற நரியிலே ஒரு நரி கேழ நரிதான் 
அசச்சும் அச்சும் ....
இங்கு பாடுற நரியில பல நரி குள்ள நரி தான் 
அச்சும் அச்சும் ... 🙏 ❤️
 

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

நீ என் உயிரிலாகும்
ஒரு புதிய ராகமும் தானடா
ஏன் ஏன் சிறகு நீள்கிறது
பறக்க தோணுதே ஏனடா
 
பூங்ராற்றில் ஆதி உன் வாசம்
அதை தேடி தேடி தொலைந்தேன்
நீங மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை கொடுத்தேன்
 
யாரோ இவன் யாரோ
தீர நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட
யாரோ இவன் யாரோ
காண தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட
 
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் போகிறதோ
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கிறதோ.....!
 
--- மழைக்குள்ளே நனையும்----
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

 

Image may contain: text

 

Image may contain: text

 

Image may contain: 1 person, text and water

 

Image may contain: night

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவின் அடிப்படையில் 2009இற்கு முந்தைய காலத்திலான சூழமைவைக்கொண்டதான திரித்து எழுதப்பட்ட பாடல்.  பாடல்வரிப் புரவு: மெய்யான பாடலாசிரியருக்கு   கொடி கொடி கொடி பறக்க சடசடத்து ரவை ரவை ரவை பறக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை குண்டோடு துவக்கோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் வடநிலம் தென்நிலம் ஈழம் ஆகட்டும் வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா தமிழா தமிழா மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா வீரம் மானம் புலிமகன் இரு கண்ணல்லோ! ஏறே வாடா பகைமுகம் செகும் நேரம் வீரா! கொடி கொடி கொடி பறக்க சடசடத்து ரவை ரவை ரவை தெறிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை குண்டோடு துவக்கோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் வடநிலம் தென்நிலம் ஈழம் ஆகட்டும் அக முக நக போராடிட வென்றாடிட வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதான் இன்னாதிதான் ? ஆசை தீதா ! மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய் விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய் கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய் தலையான தலைமேல் பித்தானேன் ஏ...ஏ...ய்... மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய் விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய் கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய் தலையான தலைமேல் பித்தானேன் ஈழம், எனது தேயமும் காயமும் நீயடி உடல் உடல் உடல் முழுக்க  செருக்களத்து வடு வடு வடுவிருக்க ஊர் தந்த வடுமட்டும் உயிர் துடிக்க வருத்தமென்ன கொடு  ஈழரசம் குடடா மறடா - எம்  பயணம் இனி ஓயாதே - எடு  துவக்கை எடு நடடா நடடா - வெறி  பிடித்த புலி ஓயாது அக முக நக போராடிட வென்றாடிட வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதான் இன்னாதிதான்? ஆசை தீதா! சிந்தித்தோம் பெருந்தேசக் கனவினை சந்திதோம் கடும் போரின் கெடு வினை நிந்திதோம் கொடும் கூற்றப்பகை அழித்தோம் ஓ...ஓ...ஓ... மன்னித்தோம் அடி வீழ்ந்த பகைவரை தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை கண்டித்தோம் அடங்காரை சிரை எடுத்தோம் ஓ...ஓ...ஓ... கற்பித்தோம் உயிர் ஈழம் என ஒப்பித்தோம் அதை வேதமென மேகந்தொட்டு வானம் எட்டு வேங்கைப் புலி ஈழம் நாட்டு கொடி கொடி கொடி பறக்க சடசடத்து ரவை ரவை ரவை பறக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை கொடு  சோமரசம் குடடா மறடா - எம்  பயணம் இனி ஓயாதே - எடு  வாளை எடு நடடா நடடா - வெறி பிடித்த புலி ஓயாது!
  • நான் விதண்டாவாதம் செய்ய வரவில்லை. அவர்கள் பக்கத்திலும் நியாயங்கள் தர்மங்கள் உண்டு என்பதை சொல்லவருகின்றேன். எங்களுக்கு ஒரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி என்ற நிலை இருக்கக்கூடாது. எம்மவரை வைத்து ஒரு விடயத்தை கணக்கு போடாதீர்கள். அநேகமான எம்மவர் ரஷ்யா ஊடாக  ஜேர்மனிக்கு வந்து பிரான்ஸ்,டென்மார்க்,லண்டன் என மற்ற நாடுகளுக்கு பாய்ந்து ஓடியவர்கள் தான். ஏன் வந்த எல்லோரும் ஜேர்மனியில் தங்கவில்லை?  ஜேர்மனியில் இருந்து விட்டு தனி கப்பல் பிடித்து கனடா சென்றதெல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஜேர்மனியிலிருந்தவர்கள் கனடா சென்றபின் எம்மை பார்த்து சிரித்தார்கள். விசா புதிப்பிக்க சென்ற போதெல்லாம் நீ கனடாவுக்கு செல்லவில்லையா என நக்கலாக கேட்டார்கள் ஜேர்மனிக்கு வந்தார்கள்.....இங்கிருந்து லண்டன் சென்றார்கள்...  இப்போது லண்டனிலிருந்து கனடா அவுஸ்ரேலியா  செல்கிறார்கள். இதில் எனது உறவினர்களும் அடக்கம்.
  • கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு  ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா வீரம் மானம் புலிமகன் இரு கண்ணல்லோ! ஏறே வாடா பகைமுகம் செகும் நேரம் வீரா! கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் அக முக நக கள்ளாடிட தள்ளாடிடா வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதான் இன்னாதிதான் ? ஆசை தீதா ! மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய் விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய் கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் ஏ...ஏ...ய்... மண்ணான மண்மேல் பித்தானேன் - ஏய் விண்ணாளும் கொடிமேல் பித்தானேன் - ஏய் கண்ணான குடிமேல் பித்தானேன் - ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன் அரக்கி, எனது தேயமும் காயமும் நீயடி உடல் உடல் உடல் முழுக்க  செருக்களத்து வடு வடு வடுவிருக்க ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க வருத்தமென்ன கொடு  சோமரசம் குடடா மறடா - இவன்  பயணம் இனி ஓயாதே - எடு  வாளை எடு நடடா நடடா - வெறி  பிடித்த புலி ஓயாது அக முக நக கள்ளாடிட தள்ளாடிடா வாடா தோழா இக பர சுகம் எல்லாமிதான் இன்னாதிதான்? ஆசை தீதா! சிந்தித்தோம் பெருந்தேசக் கனவினை சந்திதோம் கடும் போரின் கெடு வினை நிந்திதோம் கொடும் கூற்றப்பகை அழித்தோம் ஓ...ஓ...ஓ... மன்னித்தோம் அடி வீழ்ந்த பகைவரை தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை கண்டித்தோம் அடங்காரை சிரை எடுத்தோம் ஓ...ஓ...ஓ... கற்பித்தோம் உயிர் சோழம் என ஒப்பித்தோம் அதை வேதமென மேகந்தொட்டு வானம் எட்டு வேங்கைப் புலி இமயம் நாட்டு கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை கொடு  சோமரசம் குடடா மறடா - இவன்  பயணம் இனி ஓயாதே - எடு  வாளை எடு நடடா நடடா - வெறி பிடித்த புலி ஓயாது    
  • அதான் சொல்லுறன். மாஸ்கோவில் இறங்கி, பனிகுள்ளால போடர் நடந்து கடந்து (அதில பலர் பனியில் கால் கை முறிய அப்படியே சாக விட்ட சம்பவங்களும் உண்டு) மேற்கு ஐரோப்பாவுக்கு ஓடி வரும் அளவுக்கு வெளிநாட்டவர் குடியேற ஏற்ற நாடு, சொக்கத்தங்கம், சொக்கதங்கம் ரஸ்சியா🤣. ஒப்பீட்டளவு அண்ணை.  இஞ்ச அடியள் விழுந்தாலும் ஹம் அம்மாலாட்சிக்கு கோபுரம் கட்டி, தேர் இழுக்கும் அளவுக்கு சுதப்திரமும் இருக்கெல்லே.   பிகு ரஸ்யாவில் இருக்கும் உள் வீட்டு ஜனநயகம் = மேற்கில் இருக்கும் உள்வீட்டு ஜனநாயகம் என  இன்னொரு திரியில் நீங்கள் வாதாடியது போலத்தான் அண்ணை இதுவும். உங்கள் கருத்து உங்களது அதை சொல்ல உங்களுக்கு பூரண உரிமை உண்டு. ஆனால் இதை வாசிப்பவர்களும் எம்மை போலவே ஒத்த வாழ்க்கை அனுபவத்தை உடையோர் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். சனம், நீங்கள் சும்மா விதண்டாவாதம் பண்ணுறியள் என நினைக்ககூடாது.
  • என்னதான் இருந்தாலும் ஐரோப்பாவுக்கு வாறதுக்கு ஏரோபுளொட்டும் டச் பண்ணி வர மொஸ்கோவும் உங்கை கன பேருக்கு தேவைப்பட்டிருக்கு....இப்ப உவாக்....உவாக் 🤪 எனவே மற்றவன் ஊத்தைகளை தொட்டு மணக்கப்படாது. அத விட உங்க அபிமான மேற்குலகின் ஊத்தைகள் படு மோசம் கண்டியளோ
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.