• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
நிழலி

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

Recommended Posts

வணக்கம் வாத்தியார்.........!

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே.......!

---இன்னிசை பாடிவரும்----

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

நுணாவிலான்.... உங்களது, இணைப்பு மிக அற்புதம்.  ✅
குரல், இல்லாமல் சொல்லும்.. வார்த்தைகளுக்கு,
பலம்... அதிகம், என்று சொல்வார்கள்.  ✍️

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்......!

மண்வெட்டி கையில் எடுப்பார் ?
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம் மனதுக்குப்
பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்

பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?.....!

---அறிவுக்கு வேலை கொடு---

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text that says 'முதியோர் இல்லத்திற்கு ற்கு பணம் கொடு பொருள் கொடு உணவு கொடு உடை கொடு உன் பெற்றோரை கொடுத்து விடாதே!!!'

வணக்கம் வாத்தியார்..........!

முதியோர் இல்லத்துக்கு முதியவர்களை மட்டும் கொடு .....!

பணம், பொருள், உணவு, உடை எல்லாம் மற்றவர்கள் கொடுத்து விடுவார்கள்......!   

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்.....!

பெண்ணே பெண்ணே உன் வளையல் எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ

காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ

தன்மானத்தின் தலையை விற்று காதலின் வாழ் வாங்கவோ

கண் மூடி நான் வாழவோ

உன்னை என்னி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன்

என்னில் யாரும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

உள்ளத்தை மறைத்தேன் உயிர்வலி பொறுத்தேன்

என் சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்.....!

---- நெஞ்செ நெஞ்செ மறந்துவிடு-----

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்......!

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?

காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது.......!

---காற்றின் மொழி  ஒலியா ....இசையா ---
 

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்.......!

சொந்தம் என்ன சொந்தம் என்று
சொல்லவில்லை அப்போது

பக்கம் வந்து பார்த்துச் சொல்ல
இறக்கை இல்லை இப்போது
காதல் வந்து சேர்ந்த போது..
வார்த்தை வந்து சேரவில்லை

வார்த்தை வந்து சேர்ந்த போது
வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பூசைக்காகப் போன பூவு
பூக்கடைக்கு வாராது...

கற்றுத் தந்த கண்ணே
உன்னைக் குற்றம் சொல்லக் கூடாது...
மனம் தாங்காது..... ஓஓஒ......!

---அடி ஆத்தாடி---

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாத்தியார்.....!

அகம் தானாய் அறிகிறதே

  அறிமுகம் இனி எதற்கு

தடம் ஏதோ தெரிகிறதே 

அன்பினை உணர்வதற்கு 

விரிந்த நம் வாழ்விலே 

நீ ஓர் பாதையோ 

சிறு உலா  சிறு மொழி

நாம் பேசலாம் தினம் தினம் .....!

கதிர் நீக்குமா இருளை  தளிர் துளிர்க்குமா உறவில் 

என் கனா பலிக்குமோ பகலில்  புதிர் அவிழுமோ முடிவில் 

விளைநிலம் நம் காதலில்  மழை வர மறுக்குமோ 

இரு மனம் இசைந்ததே  இனி யாவுமே நிறைக்குமா....!

---அகம் தானாய்  அறிகிறதே ----

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இது தான் சட்ட விரோதம், மற்றவரை மடையராக treat பண்ணும் scums. They do not have a place even in sewage. விலை சமூகத்தின் எந்த மட்டத்தில்  இருப்போரும் விளங்கும் வண்ணம் விலை display பண்ணப்படவேண்டும். It's a criminal offence. நான் uk சிடிஸின், சென்டிமென்ட்டல் ஸ்டுபிட் அல்ல. கடையின் விலாசத்தை தாருங்கள். https://conversation.which.co.uk/shopping/ask-which-do-shops-have-to-display-prices/      
  • அடேய் சப்பயள்களா.. கொஞ்சம் கேப் விடுங்கடா..☺️ அடுத்து என்ன வரோனோ-வா..? இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ..?.. 😢
  • யாழ்.களம்  இன்றி 22ஆவது  அகவையில் ❤️ சாதனைகள் பல 👏 போதனைகளும் சில 😅 திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியது தளம் 👍 பலருக்கு பல பட்டங்களை தரலாம் 🙏 சிலகுக்கு பட்டமளிப்பு விழாவும் எடுக்கலாம் 🤩 மதத்தில் அவ்வளவு ஆழம் தெளிவு 😛  
  • நல்ல கலை உணர்வுகொண்ட தாய்க்கு ஆழ்ந்த இரங்கல்   
  • கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. கொரோனாவால் உலகமெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,21,903 ஆக உள்ளது. முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு 3,300 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனாவில் இருந்து சுமார் 75 ஆயிரம் பேர் குணமடைந்ததோடு, நோய்த் தொற்று பரவுவது மிக மிகக் குறைவாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இரண்டு வாரங்களில் ஒரு புதிய நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்றனர். ஆனாலும் கொரோனா முற்றிலும் சீனாவை விட்டு நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ், வவ்வால் மூலமாகப் பரவியிருக்கும் எனப்படுகிறது. மேலும் உலகின் பல பகுதிகளில் பலரும் வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகளைச் சாப்பிடுவதை வலுவாக எதிர்த்து வீடியோ பதிவிட்டனர், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், ஏன் வவ்வால் போன்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.   சீனாவில் கோவிட்-19 தொற்று குறைந்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விதமாக சந்தைகளில் வவ்வால், நாய், பூனை உள்ளிட்ட பல விலங்குகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மக்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சீனாவின் பல பகுதிகளில் சிறப்பு சலுகையில் நேற்று பல மாமிசங்கள் விற்கப்பட்டது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக சிறப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னதாக எவ்வாறு சந்தைகள் இயக்கப்பட்டதோ அதேபோல் தான் இப்போதும் உள்ளது. ஆங்காங்கே சிறிய சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது. எல்லோரும் கொரோனா ஓய்ந்துவிட்டது இனிமேல் இது வெளிநாட்டினர் பிரச்னை என அங்குள்ள ஒருவர் கூறினார். கொரோனா, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது என சீனா தெரிவித்தது. இப்படியாக சீனா-அமெரிக்கா இடையே சர்ச்சை வெடித்தது. அமெரிக்கச் செய்தியாளர்களை வெளியேற்ற சீனா முடிவு செய்வது என இக்கொடிய நோய்த் தொற்று உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.   https://www.dinamalar.com/news_detail.asp?id=2512201